Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:17:18 AM

Title: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: stars on December 06, 2020, 08:17:18 AM
நான் altcoinsல் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இப்போது முதலீடு செய்யலாமா? இப்போது எந்த altcoinsல் முதலீடு செய்வது நல்லது?
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on December 23, 2020, 04:48:24 PM
நீங்கள் இப்போது முதலீடு செய்ய விரும்பினால் நீண்டகால முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன். இப்போது ‌ethereum ,xrp, litecoin, tron , stellar and bitcoin cash ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் எதிர்காலத்தில் வளர அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 25, 2020, 05:50:25 AM
நீங்கள் altcoinsகளில் முதலீடு செய்ய நினைப்பது மிகவும் நல்லது. ஆனால் பிட்காயின் , இத்தேரியம் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். ஆனால் நீண்ட கால முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on February 04, 2021, 10:17:01 AM
இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் பிட்காயின் ஆதிக்கம் குறைந்து வருவதால் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம் என மக்கள் கூறுகின்றனர். மேலும் நீண்டகாலம் வைத்திருங்கள் எனவும் கூறுகின்றனர். நீங்கள் மிகவும் சக்திவாய்ந்த நாணயங்களை தேர்வு செய்து இப்போது முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 06, 2021, 02:25:31 AM
இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் இத்தேரியம்,போல்காடாட்,tron, bitcoin cash, waves,nano and polkastarter , ஆவே, போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் இப்போது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கின்றன. இந்த ஆண்டு இந்த நாணயங்களிலிருந்து உங்கள் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on February 06, 2021, 03:56:42 PM
இப்போது மிக அதிகமான நாணயங்களின் விலைகள் அதிகரிப்பதை நீங்கள் காணலாம். இந்த நேரம் முதலீடு செய்ய சிறந்த நேரமாகும் என நான் நினைக்கிறேன். நீங்கள் இத்தேரியம், போல்காடாட் மற்றும் பிட்காயின் கேஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இவைகள் இப்போது முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நாணயங்கள் ஆகும்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 07, 2021, 05:12:13 PM
நான் altcoinsல் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இப்போது முதலீடு செய்யலாமா? இப்போது எந்த altcoinsல் முதலீடு செய்வது நல்லது?
இப்போது முதலீடு செய்ய மிகச்சிறந்த தருணம் நீங்கள் காத்திருக்க வேண்டும் உடனடியாக முதலீடு செய்யலாம் இத்தீரியம் மற்றும் போல்காடாட் மிகச்சிறந்த முதலீடு நாணயங்கள்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on April 17, 2021, 06:43:53 PM
இப்போது தாராளமாக அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். இத்தேரியம், polkadot, Bitcoin cash, chain link போன்றவை சிறந்த large cap altcoins ஆகும். Layer2ஐ சார்ந்த பல நாணயங்கள் உள்ளன. மேலும் சிறந்த NFT based projects மற்றும் micro gems ஆகியவற்றிலும் இப்போது முதலீடு செய்யலாம். இந்த நாணயங்களை ஆய்வு செய்து சிறந்தவற்றில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on April 19, 2021, 12:08:59 PM
இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் என் நான் நினைக்கிறேன். நேற்று bitcoinன் விலை மிக அதிகமாக வீழ்ச்சியடைந்தது. எனவே இப்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக உள்ளதை நீங்கள் காணலாம். இப்போது சிறந்த நாணயங்களை வாங்கி hold செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on August 29, 2021, 06:17:10 PM
இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். இப்போது முதலீடு செய்யலாம் என்பதை அல்ட்காயின்ஸ் சீசன் இண்டக்ஸ் காட்டுகிறது. இப்போது முதலீடு செய்ய அதிகமான நாணயங்கள் உள்ளன. நீங்கள் சில முதன்மையான நாணயங்களை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள். மேலும் சில மாதங்களுக்கு hold செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on September 01, 2021, 04:38:58 PM
இப்போது முதலீடு செய்வது நல்லது. இத்தேரியம் செயின் லிங்க் xrp, tellar, Dia, polkadot, polkastarter, MAN, avalanche, போன்றவை தற்போது முதலீடு செய்ய ஏற்ற அல்ட்காயின்ஸ்கள் ஆகும். இவை நீண்ட கால முதலீட்டுக்கும் மிகவும் சிறந்தவை.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on September 07, 2021, 01:17:48 PM
அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். இத்தேரியம் ஒரு சிறந்த முதலீடு ஆகும்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on March 04, 2022, 12:16:50 PM
இந்த நேரம் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய சிறந்த தருணம் ஆகும். ஏனெனில் இவற்றின் விலை பெருமளவில் குறைந்துவிட்டதுடன் மலிவாக உள்ளது. நீங்கள் இத்தேரியம் , போல்காடாட்,  chain link, binance coin  bitcoin cash போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இவை உங்களுக்கு சில மாதங்களில் 100%க்கு மேல் லாபத்தை தரும்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on April 08, 2022, 01:48:03 PM
இப்போது கிரிப்டோ சந்தை மேலே செல்லுமா அல்லது $30,000ஐ நோக்கி செல்லுமா என்ன பயம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது.  எனவே எப்படி இருந்தாலும் விரைவில் மீட்சி அடையக்கூடிய மற்றும் மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டும். என்னுடைய தேர்வு இத்தேரியம் மற்றும் பைனான்ஸ் நாணயங்கள்.
Title: Re: நான் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 08, 2022, 05:28:29 PM
நான் altcoinsல் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இப்போது முதலீடு செய்யலாமா? இப்போது எந்த altcoinsல் முதலீடு செய்வது நல்லது?
நிச்சயமாக நீங்கள் அல்ட்காயின்ஸ்களில் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது. இதற்கு சிறந்த முதன்மையான நாணயங்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது. இத்தேரியம் மற்றும் பைனான்ஸ் நாணயம் என்னுடைய முதன்மையான தேர்வாக இருக்கிறது. அதன் பிறகு போல்காடாட் ஸ்டெல்லர் டிரான் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம்.