Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 20, 2020, 01:07:48 PM

Title: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: mnopq on December 20, 2020, 01:07:48 PM
பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: BullRuN on December 20, 2020, 01:27:34 PM
Trust wallet ஒரு சிறந்த பாதுகாப்பான wallet இதில் பிட்காயின் கேஷ் மட்டுமல்ல அதிகமாக நாணயங்களை பாதுகாக்க முடியும் .
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: Stgeorge on December 25, 2020, 06:50:21 AM
நீங்கள் பிட்காயின் கேஸ் ஐ பாதுகாக்க லெட்ஜர் நானே எஸ் ஐ பயன்படுத்துங்கள். இவை மிகவும் பிரபலமானவை மற்றும் இதில் பாதுகாப்பு அம்சங்கள் மற்ற வேலட்களை விட மிக அதிகம். இதில் பிட்காயின் கேஸ் மட்டுமல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்களை மிக பாதுகாப்பாக சேமிக்கலாம்.
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: abc123 on December 25, 2020, 01:55:06 PM
கிரிப்டோ உலகில் பிட்காயின் கேஸ் நாணயத்திற்காக பல நல்ல வேலட்கள் உள்ளன. லெட்ஜர் நானோ எஸ், coinomi, trezor ஆகிய நாணயங்கள் சிறந்த பிட்காயின் கேஸ் வேலட்கள் ஆகும். இந்த வேலட்கள் பயன்படுத்த எளிதானவை மற்றும் நம்பகமானவை.
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: rapheal on March 20, 2021, 01:06:19 PM
பிட்காயின் கேஸ் முதன்மையான நாணயங்களுள் ஒன்று. இதற்கு பல வேலட்கள் இருந்தாலும் நான் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டீரீசர் ஆகிய வேலட்களை பரிந்துரைக்கிறேன். இந்த வேலட்கள் மிகவும் பாதுகாப்பானது. எனவே நீங்கள் ஹேக்கர்களைப் பற்றிய கவலை கொள்ள வேண்டாம்.
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: mnopq on August 31, 2021, 04:17:29 PM
பிட்காயின் கேஸ்ஐ பாதுகாக்க டிரஸ்வேலட்டை உபயோகிக்கலாம். இது எளிமையானது மற்றும் இலவசமாக கூகுள் பிளே ஸ்டோர்லிருந்து பதிவிறக்கி பயன்படுத்தலாம். இதில் உள்ள பாதுகாப்பு வார்த்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இதை உங்கள் மொபைலில் பயன்படுத்தலாம். இதற்கு பரிவர்த்தனை செலவு மட்டுமே செலுத்தினால் இதிலிருந்து நீங்கள் நாணயங்களை அனுப்பலாம், பெறலாம் மற்றும் hold செய்யலாம்.
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: whitenem on September 17, 2021, 12:29:07 PM
Trust wallet ஒரு எளிமையான சிறந்த வேலட் ஆகும். இதை உபயோகிப்பது மிகவும் நல்லது என நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் ‌
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: micjoh on November 18, 2021, 12:01:33 PM
பல வேலட்கள் சந்தையில் உள்ளன. நான் டிரஸ்ட் வேலட், லெட்ஜர் நானோ எஸ், ஷேப்பால், காயின் பேஸ் , டிரீசர் போன்ற வேலட்களை நம்புகிறேன். இந்த வேலட்களில் உங்களுக்கு பிடித்தமான வேலட்டை ஆய்வு செய்து பயன்படுத்தவும்.
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: abc123 on April 10, 2022, 03:27:44 PM
பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக சேமிக்க சிறந்த பல வேலட்கள் உள்ளன. குறிப்பாக நீங்கள் உங்கள் வேலட்களினுடைய பாஸ்வேர்டு மற்றும் இருபத்தி நான்கு அல்லது பன்னிரண்டு பாஸ்வேர்டு வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள கூடாது. அதை பாதுகாப்பாக எழுதி வைக்க வேண்டும். லெட்ஜர் நானே எஸ், காயினாமி, எலக்ட்ரான் கேஸ், டிரஸ்ட் வேலட் போன்றவை சிறந்த பிட்காயின் கேஸ் வேலட்கள் ஆகும்.
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: micjoh on April 10, 2022, 05:12:43 PM
பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக சேமிக்க சிறந்த பல வேலட்கள் உள்ளன. குறிப்பாக நீங்கள் உங்கள் வேலட்களினுடைய பாஸ்வேர்டு மற்றும் இருபத்தி நான்கு அல்லது பன்னிரண்டு பாஸ்வேர்டு வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள கூடாது. அதை பாதுகாப்பாக எழுதி வைக்க வேண்டும். லெட்ஜர் நானே எஸ், காயினாமி, எலக்ட்ரான் கேஸ், டிரஸ்ட் வேலட் போன்றவை சிறந்த பிட்காயின் கேஸ் வேலட்கள் ஆகும்.
இவர் குறிப்பிட்டுள்ள வேலட்களில் லெட்ஜர் நானோ எஸ் ஒரு ஹார்டுவேர் வேர்ல்ட் ஆகும். இது உயர் பாதுகாப்பு அமைப்பை கொண்டுள்ளது. இதன் விலை நூறு டாலருக்கும் அதிகம். உங்களால் முடியும் என்றால் வாங்கி பயன்படுத்துங்கள். உங்களால் முடியாது என்றால் டிரஸ்ட் வேலட்டை பயன்படுத்துங்கள். இதை மொபைல் போன் வழியாகப் பயன்படுத்த வேண்டும். இதன் இருபத்தி நான்கு வார்த்தை பாஸ்வேர்டை பத்திரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
Title: Re: பிட்காயின் கேஸ் ஐ பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த பணப்பை யாது?
Post by: Stgeorge on August 02, 2022, 05:25:40 AM
உயர்ந்த பாதுகாப்பு வேண்டுமானால் நீங்கள் ஹார்வேர்வேலட்களைப் பயன்படுத்துங்கள். இந்த வேலட்களை வாங்குவதற்கு 100$ முதல் $150 வரை செலவு செய்ய வேண்டும். இவற்றில் பிட்காயின்கேஸ் மட்டுமல்லாமல் வேறுப்பட்ட பிளாக்செயின் உடைய நாணயங்களை சேமிக்கலாம். இவற்றிற்கு அடுத்தப்படியாக டிரஸ்ட்வேலட்ஐப் பயன்படுத்தலாம். இது சிறந்த மொபைல் வேலட் ஆகும்.