Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:26:58 AM

Title: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: mnopq on December 21, 2020, 02:26:58 AM
நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா?
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: Stgeorge on December 27, 2020, 02:37:23 AM
இழப்பு ஏற்படலாம் தவிர்க்கலாம் என நான் நினைக்கிறேன். அதாவது நாம் முதலீடு செய்யும் போது நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் நாம் முதலீடு செய்த நாணயங்களின் விலை உயரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: abc123 on January 04, 2021, 07:56:05 AM
நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் நீண்டகால  முதலீடு செய்யுங்கள். விரைவில் அல்ட்காயிஸ் சீசன் தொடங்கயிருப்பதாக பலர் கருத்து கூறுகின்றனர். இத்தேரியம், லிட்காயின், போல்காடாட் போன்று பல சிறந்த நாணயங்கள் உள்ளன. இந்த நாணயங்களில் முதலீடு செய்தால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: shark on February 12, 2021, 05:50:23 PM
வர்த்தகம் செய்ய தொடங்குமுன் சந்தை நிலை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் பின்பு நல்ல காயினில் விலை குறைவாக உள்ள போது முதலீடு செய்ய வேண்டும்.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: whitenem on February 13, 2021, 09:18:34 AM
தினவர்த்தகம் செய்தால் இழப்பு ஏற்படலாம். ஆனால் இத்தேரியம், பிட்காயின் , litecoin போன்ற நாணயங்களில் இப்போது முதலீடு செய்யலாம்.ஆனால் சில மாதங்களுக்கு இவற்றை hold செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு இழப்பு இல்லாமல் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: abc123 on February 13, 2021, 10:55:32 AM
நீண்ட கால முதலீட்டில் இழப்பு இல்லாமல் வர்த்தகம் செய்யலாம் என நான் கருதுகிறேன். இதற்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் பொறுமையாக காத்திருப்பது மற்றும் சிறந்த நாணயங்களில் முதலீடு செய்வது தான். உங்களிடம் இருக்கும் நாணயத்தின் விலை குறைந்தாலும் அதை நீங்கள் விற்காமல் இருக்கும் வரை அதை இழப்பு என்று சொல்ல முடியாது.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: rapheal on March 12, 2021, 12:39:23 PM
இத்தேரியம் மற்றும் பிட்காயின் போன்று பல நம்பகமான நாணயங்கள் உள்ளன. இந்த நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள்.மேலும் இந்த நேரம் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நேரம் ஆகும். நீங்கள் இழப்பை தவிர்க்கலாம்.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: abc123 on August 28, 2021, 10:01:47 AM
நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்யலாம். இதில் அதிகம் பொறுமையாக இருப்பது அவசியம். ஆனால் பயம் இருக்க கூடாது. மேலும் நல்ல நாணயங்களில் முதலீடு செய்வதும் மிகவும் முக்கியம். ஒரு நாணயத்தை விற்கும் வரை நாம் லாபத்திலும் இல்லை நஷ்டத்திலும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: micjoh on November 19, 2021, 06:16:42 AM
நாம் பொறுமையாக இருந்தால் இழப்பு இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்யலாம். சிறந்த நாணயங்களில் முதலீடு செய்து விட்டு விலை குறைந்தாலும் பொறாமையாக காத்திருந்தால் அதிக லாபம் கிடைக்கும். குறிப்பாக இப்போது நாணயங்களின் விலை குறைவாக உள்ளது. முதலீடு செய்ய வேண்டுமானால் இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா
Post by: abc123 on March 13, 2022, 05:18:48 PM
நம்மால் இழப்பு இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடியுமா?
நிச்சயமாக முடியும். பெரிய லாபத்தையும் பெற முடியும்.எப்படி என்றால் இப்போது பிட்காயின் மற்றும் இத்தேரியம்ல் முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்த பிறகு விலை கீழே சென்றாலும் கவலைப்படாமல் அப்படியே வைத்திருங்கள். பிட்காயின் ஹாலோவீனுக்கு பிறகோ அல்லது அதற்கு முன்போ உங்களுக்கு அதிக லாபம் நிச்சயமாக கிடைக்கும்.