Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on August 30, 2021, 01:48:15 PM

Title: பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: mnopq on August 30, 2021, 01:48:15 PM
பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா. பிட்காயினின் விலை $29,000 இருந்து $51,000 வரை அதிகரித்து , இதற்கு மேல் செல்ல முடியாமல் கீழே சென்று கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் இதன் விலை $40,000க்கும் கீழே செல்லும் என கூறுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
Title: Re: பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: micjoh on November 06, 2021, 07:50:10 AM
பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா. பிட்காயினின் விலை $29,000 இருந்து $51,000 வரை அதிகரித்து , இதற்கு மேல் செல்ல முடியாமல் கீழே சென்று கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் இதன் விலை $40,000க்கும் கீழே செல்லும் என கூறுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
தற்போது பிட்காயினின் விலை இதை எல்லாம் கடந்து மேலே சென்றுள்ளது. தற்போது இதன் விலை $61,000ஆக உள்ளது. இதன் விலை மீண்டும் ATHஆன 67,000$ஐ எட்டும் என நான் நம்புகிறேன். ஏனெனில் பிட்காயினை பயன்படுத்தும் நாடுகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பிட்காயின் தொழில்நுட்பத்தை மக்கள் பெரிதும் நம்புகிறார்கள்.
Title: Re: பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: whitenem on November 08, 2021, 09:43:28 AM
பிட்காயின் மீண்டும் 66700$ஆன ATHஐ மீண்டும் எட்டும். தற்போது இதன் விலை 65,600$ஆக உள்ளது.  பிட்காயின் இன்று அல்லது நாளை ATHஐ கடந்து செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: abc123 on March 13, 2022, 05:47:02 PM
பிட்காயின் மீண்டும் ATHஐ நிச்சயமாக எட்டும். இப்போது அதிக பணத்திற்கு பிட்காயினை வாங்கி சேமித்து வையுங்கள். 2024ல் நடைபெறும் ஹால்வீன் வரை பொறுமையாக காத்திருந்தால் நமக்கு அதிக லாபம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பிட்கயினும் ATHஐ கடந்து செல்வதையும் நாம் காணலாம்.
Title: Re: பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுமா
Post by: Stgeorge on March 17, 2022, 12:36:10 PM
தற்போது பிட்காயினுக்கான புல்லிஸ் நியூஸ் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் பிட்காயினை கொள்முதல் செய்து நீண்ட காலம் வைத்திருக்கும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது மற்றும் எக்ஸ்சேஞ்ச்களில் இருக்கும் பிட்காயின்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இவை எல்லாம் புல்லிஸ் நியூஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஒருவேளை பிட்காயின் விரைவில் ATHஐ எட்டலாம்.