.
.
.
.
.
.
.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
Bidding Open
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Topics - shark
1
« on: February 10, 2021, 04:38:26 PM »
பைனான்ஸ் நாணயத்தின் வளர்ச்சி கடந்த சில நாட்களாக மிக அதிகமாக உள்ளது இது ஒரு புதிய உச்சத்தை தொட்டு விட்டது இதில் மீண்டும் முதலீடு செய்யலாமா.
2
« on: February 10, 2021, 04:35:55 PM »
தற்போது கிரிப்டோ கரன்சிகள் தடைசெய்யப்பட்டால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் எப்போதும் கிரிப்டோ ஏற்றத்தில் இருக்காது தற்போது தடை செய்யப்பட்டால் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள்.
3
« on: February 10, 2021, 04:32:11 PM »
தற்போது கிரிப்டோ கரன்சிகள் தடைசெய்யப்படும் என்ற செய்தி பரவுகிறது அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
4
« on: February 05, 2021, 05:31:37 PM »
நீயோ நாணயத்தில் முதலீடு செய்யலாமா தற்போது வரை பெரிய அளவில் அதன் விலையில் மாற்றம் இல்லை இந்த ஆண்டு இதன் விலை உயருமா முதலீடு செய்யலாமா
5
« on: February 05, 2021, 05:28:50 PM »
UNI token உடைய வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது அதை நீங்களே பார்க்கலாம் இந்த நாணயம் படிப்படியாக கிரிப்டோ மார்க்கெடில் முன்னேறி வருகிறது நான் ஏற்கனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்வது விட்டேன் இருப்பினும் தற்போது முதலீடு செய்தாலும் அதிகமாக இலாபம் ஈட்டலாம் உங்கள் கருத்து என்ன..
6
« on: December 18, 2020, 06:21:00 AM »
தற்போது பிட்காயின் $23k தாண்டிவிட்டது இதனை பற்றி பல கணிப்புகள் உள்ளன தற்போது உள்ள சூழ்நிலையில் நிச்சயமாக பிட்காயின் $30k செல்லும் என எதிர்பார்க்கிறேன்.
7
« on: December 18, 2020, 06:18:16 AM »
நானோ ஒரு சிறந்த நாணயமாகவே உள்ளது நான் இதை ஒரு சிறந்த முதலீடகவே பார்க்கிறேன் அடுத்த ஆண்டு நிச்சயமாக இந்த நாணயம் அதிகமான இலாபம் தரும் என எதிர்ப்பார்க்கிறேன்.
8
« on: December 18, 2020, 06:13:32 AM »
XLM ஒரு சிறந்த தொழில்நுட்பம் இதன் மூலம் மிக வேகமாக பரிமாற்றங்களை செய்ய முடியும் இதனுடைய வேகம் அதிகம் ஆனால் இதனுடைய பரிமாற்ற கட்டணம் மிக மிக குறைவு.
9
« on: December 18, 2020, 06:11:26 AM »
Tron மற்றும் Eos எது சிறந்த நாணயம் ? எதற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது? எதில் முதலீடு செய்யலாம் தற்போது முதலீடு செய்யலாமா ?
10
« on: December 03, 2020, 07:42:45 AM »
Litecoin விலை தற்போது அதிகமாக உள்ளது அது கடந்த ஒரு வருடத்தில் மிக அதிகமான விலைக்கு உயர்ந்தது உள்ளது எனவே தற்போது விற்பனை செய்வது சிறப்பானதா.
11
« on: December 03, 2020, 07:35:02 AM »
பிட்காயின் ஏற்கனவே ஆல் டயிம் கைய் தொட்டுவிட்டது இருப்பினும் தொடர்ந்து இதன் விலை அதிகமாக உள்ளது எனவே இதனை விற்பனை செய்யலாமா இல்லை வைத்திருப்பது நல்லதா
12
« on: December 02, 2020, 12:31:38 PM »
லிட்காயின் மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த நாணயம் உண்மையில் இது மிக அதிகமான முதலீடுகளை ஈர்க்கிறது தற்போது முதலீடு செய்யலாமா
13
« on: December 02, 2020, 12:29:14 PM »
நான் பலமுறை லிட்காயில் முதலீடு செய்துள்ளேன் தற்போது என்னிடம் $800 அதிகமாக லிட்காயின்கள் உள்ளது.
14
« on: December 02, 2020, 12:24:55 PM »
ADA ஒரு பிரபலமான நாணயம் தற்போது அதனுடைய விலை அதிகரித்தது கொண்டே உள்ளது தற்போது முதலீடு செய்யலாமா
15
« on: December 02, 2020, 12:23:09 PM »
TRX மிகவும் வலுவான பிரபலமான நாணயம் தற்போது இது முதலீடு செய்ய ஏற்றதாக இருக்குமா
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG