follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mnopq

Pages: 1 2 [3] 4 5 ... 35
31
இந்த நாணயங்களில் பிட்காயினை முதலீடு செய்ய தேர்வு செய்யலாம். நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இதன் விலை $200000 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இத்தேரியத்திலும் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.

32
நாம் இப்போது அல்ட்காயின்ஸ் சீசன் தொடக்கத்தில் தான் இருக்கிறோம். இதை அல்ட்காயின்ஸ் சீசன் இண்டக்ஸ் சார்ட்ல் பார்த்தால் உங்களுக்கு புரியும். எனவே நீங்கள் பயப்படாமல் இப்போதே அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். மேலும் பிட்காயினின் ஆதிக்கம் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும் என்பது என் கருத்து ஆகும்.

33
எனக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள் பிட்காயின் ஆகும். பிட்காயினின் தொழில்நுட்பம் மற்ற நாணயங்களை விட அதிகமாக பெரிய பெரிய நிறுவனங்களாலும் மற்றும் பல நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் இதை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம்பகமான மற்றும் வலிமையான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது தான் இதற்கு காரணம்.

34
இது முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இந்த நான்கு நாணயங்களும் உங்களுக்கு அதிக லாபத்தை தரும். இந்த நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் அதிக வர்த்தக அளவுடன்  வர்த்தகம் செய்யப்படும் நாணயங்கள் ஆகும் மற்றும் கிரிப்டோ மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் நாணயங்களும் ஆகும். எனவே இந்த நாணயங்களின் வருங்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். எனவே தயங்காமல் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.

35
Indian Languages / Re: XRP vs Ethereum
« on: August 18, 2021, 01:38:10 PM »
XRPஐ விட இத்தேரியம் இப்போது மிகவும் வலுவாக உள்ளது. அதிக சிறப்பம்சங்கள் உள்ள புதுப்பித்தல்கள் மற்றும் இதன் circulation supply குறைப்பு போன்றவை எதிர்காலத்தில் விலையை அதிகரிக்கும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் அதிக சிறப்பம்சங்கள் மிகுந்த பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே இத்தேரியத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.

36
கிரிப்டோ சந்தை சில தினங்களாக சிவப்பாக உள்ளது. பிட்காயின் இரண்டு நாட்களுக்கு முன்பு $48,000 வரை உயர்ந்துவிட்டு தற்போது $44,000ஆக கீழே உள்ளது. இது மீண்டும் மீட்சியடையும் என பலர் கூறுகின்றனர். என்னயிருந்தாலும் நீங்கள் உங்கள் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை hold செய்வது நல்லது. விற்க வேண்டாம்.

37
Indian Languages / Re: Best bitcoin wallet in India
« on: August 11, 2021, 05:57:23 PM »
இந்தியாவிற்கு என பிட்காயின் வேலட்கள் எதுவும் இல்லை. நீங்கள் எந்த பிட்காயினை இதற்கான எந்த வேலட்களிலும் சேமிக்கலாம். இதற்கு பல வேலட்கள் கிரிப்டோ உலகில் உள்ளன. இதில் நீங்கள் trust walletஐ பயன்படுத்துங்கள். இது சிறந்த வேலட் ஆகும். மேலும் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு வேண்டுமெனில் ledger nano X walletஐ பயன்படுத்துங்கள். இதற்கு 150$க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

38
என்னுடைய கருத்து என்னவென்றால் Ethereumல் மட்டும் முதலீடு செய்தாலே போதுமானது என நான் நினைக்கிறேன்.ஏனெனில் பல பெரிய நிறுவனங்கள் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மேலும் தற்போது Visa நிறுவனம் இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. எனவே எதிர்காலத்தில் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம்.
மேலும் தற்போது நடந்த லண்டன் ஹார்டு போர்க் மிக முக்கியமான புதுப்பித்தல் ஆகும். இதனால் இதன் circulationகுறைக்கப்பட்டு வருகிறது. இதற்காக இன்னும் பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே நீங்கள் இத்தேரியத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
லண்டன் ஹார்டுபோர்க் முடிந்த பிறகு இத்தேரியத்தின் விலை அதிகரித்து வருவதை நாம் காணலாம். மேலும் இன்னும் பல புதுப்பித்தல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வர இருக்கிறது. இதனால் பல கிரிப்டோ நிபுணர்கள் இத்தேரியத்தின் விலை $20,000 வரை செல்வதற்கான சாத்தியம் உள்ளதாக கூறுகின்றனர். எனவே இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது என நான் நினைக்கிறேன்.

39
Indian Languages / Re: Pundix முதலீடு
« on: August 11, 2021, 05:44:25 PM »
இந்த நாணயத்தில் முதலீடு செய்வதற்கு நீங்கள் போல்காடாட்ல் முதலீடு செய்யலாம். இது இப்போது பிரபலமாகவும் மற்றும் அதிக ஆற்றல் வளமிக்க தாகவும் இருக்கும் ஒரு திட்டமாகும்.  போல்காடாட் உங்களுக்கு அதிக லாபத்தை மற்றும் மகிழ்ச்சியையும் எதிர்காலத்தில் தரும்.

40
Indian Languages / Re: நீண்டகால முதலீடு
« on: August 11, 2021, 05:40:42 PM »
இதன் விலை குறைவாக இருந்தாலும் இந்த திட்டத்தை பற்றி பெரிதாக சோல்வதற்கு ஒன்றும் இல்லை. இப்போது பிரபலமாக இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்ட நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது. உதாரணமாக பிட்காயின், இத்தேரியம், போல்காடாட் போன்றவை மிகவும் சிறந்தது.

41
நீண்ட கால முதலீடு செய்வதற்கு பல நாணயங்கள் உள்ளன. பிட்காயின் மற்றும் இத்தேரியம் சிறந்த முதன்மையான நாணயங்கள் நீண்ட கால முதலீடு செய்ய. மேலும் போல்காடாட் , செயின்லிங்க், மொனிரோ , லிட்காயின் மற்றும் வீசெயின் ஆகிய நாணயங்களிலும் கூட முதலீடு செய்யலாம்.

42
Bitcoinன் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். பல பெரிய பணக்காரர்கள் அதிக எண்ணிக்கையிலான பிட்காயின்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துள்ளார்கள் மற்றும் paypal and master card போன்றவைகள் கிரிப்டோ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் இது போன்ற செய்திகள் வருவதை நீங்கள் காணலாம்.
நான் இது போன்ற பல செய்திகளைப் பார்த்தேன். இந்த செய்திகளால் பிட்காயினின் விலை மேல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் விரைவில் golden cross வரப் போவதாக தெரிகிறது. இப்போது technical analyse and பல செய்திகள் பிட்காயினின் விலையை அதிகரிப்பதற்கு சாதகமாக மாறி வருகின்றன.

43
சில தினங்களுக்கு முன்பும் பிட்காயின் $42,000 வரை சென்று விட்டு இப்போது correction எடுத்து கொண்டு வருகிறது. எனவே இப்போது முதலீடு செய்யுங்கள். இதன் விலை பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை. இது இந்த ஆண்டிற்குள் இதனுடைய முந்தைய உயர்ந்த விலையை எட்டலாம்.
நிச்சயமாக. பிட்காயின் விலை குறைய வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். மைக்கேல் செய்லர் அவர் வாங்கிய பிட்காயினை hold செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அமெசான் மற்றும் பேபால் பிட்காயினை ஆதரிக்கின்றன. மேலும் தற்போது இது போன்ற பல செய்திகள் உள்ளன மற்றும் வருகின்றன.

44
இப்போது நியோவின் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக தான் உள்ளது. நீயோ என3 வெளிவந்த பிறகும் இதைப் பற்றி கிரிப்டோ உலகில் யாரும் பேசவில்லை. இதற்கு காரணம் இதன் தொழில்நுட்பம் பெரிய அளவில் சிறந்ததாக இல்லை என நான் நினைக்கிறேன். இது இத்தேரியத்தின் போட்டியாக வர இயலாது.

45
பிட்காயினின் விலை ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் இப்போது நான் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். பிட்காயின் மீண்டும் ATHஐ எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்.

Pages: 1 2 [3] 4 5 ... 35
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod