நீங்கள் டோஜிகாயினில் முதலீடு செய்யாதீர்கள். எலன் மாஸ்க் இந்த நாணயத்தை ஆதரித்ததால் இவரை பின்பற்றுபவர்கள் இந்த நாணயத்தில் பெருமளவு முதலீடு செய்தனர். இதனால் இதனுடைய விலை மிக அதிகமாக உயர்ந்தது. ஆனால் தற்போது இந்த பியர் மார்க்கெட்ல் இதன் விலை -93% வீழ்ச்சி அடைந்து உள்ளது. சமீபத்தில் இவர் மீது கேஸ் கொடுத்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. ஒருவேளை இந்த நாணயத்தின் விலை மீண்டும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளது என பலர் கூறுகிறார்கள். எனவே இதில் முதலீடு செய்வதென்றால் நன்றாக ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.