இப்போது இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. தற்போது cardanoக்கு upgrade வருவதால் அதன் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இது ஒரு டாலர் வரை செல்லலாம் என பல மக்கள் கூறுகின்றனர். மேலும் பிட்காயின் கேஸ் ன் விலை குறைவாக உள்ளதால் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இது உங்களுக்கு அதிக லாபத்தை எதிர்காலத்தில் தரும்.