இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். சென்ற ஆண்டு இதன் விலை உயர்ந்துள்ளதை நீங்கள் காணலாம். மேலும் பிட்காயின் பல நாடுகளில் பயன்படுத்த சட்டபூர்வமாக அனுமதி கொடுத்துள்ளதாலும் மற்றும் இப்போது நடைபெறும் போரால் மக்கள் அதிகமாக பரிவர்த்தனைக்காக பிட்காயினை பயன்படுத்துவதாலும் பிட்காயினின் விலை அதிகரிக்கலாம். பிட்காயினின் விலை அதிகரிக்கும் போது இதன் விலையும் அதிகர்க்கலாம்.