போல்காடாட் மற்றும் செயின்லிங்க் ஆகிய இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம் ஏனெனில் இரண்டு நாணயங்களும் கிரிப்டோ உலகில் முன்னணியில் இருக்கும் நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல சிறந்த திட்டங்கள் வெளிவந்துள்ளன. உதாரணமாக போல்காடாட்இல் போல்காஸ்டாட்ர் போன்ற திட்டங்களும், செயின்லிங்க்இல் டையா போன்ற திட்டங்களும் வெளிவந்து சிறந்த செயல்திறனை காட்டின. மேலும் இவற்றின் வளர்ச்சிக்கு தேவையான பல அப்கிரேடுகள் வர இருப்பதாக பலர் கூறுகின்றனர். எனவே இப்போது முதலீடு செய்தால் அல்ட்காயின்ஸ் சீசன் வரும் போது இந்த நாணயங்கள் அதிக லாபத்தை தரும்.