1
Indian Languages / பிட்காயினில் இப்போது முதலீடு செய்யலாமா
« on: February 16, 2022, 11:51:59 AM »
பிட்காயின் இப்போது bear marketக்குள் நுழைந்து விட்டது என பலர் கூறுகிறார்கள். மேலும் 2018ஐ போல் பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகிறார்கள். நான் இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா. உங்களுடைய கருத்து என்ன