Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on October 10, 2022, 08:07:17 AM

Title: பைனான்ஸ் நாணயம் வலுவானதா
Post by: Stgeorge on October 10, 2022, 08:07:17 AM
நான் $400 இருக்கும் போது பைனான்ஸ் நாணயத்தை வாங்கினேன். தற்போது இதனைடைய விலை $276ஆக இருக்கிறது. இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் கிரிப்டோ மார்க்கெட் இன்னும் கீழே செல்லும் என பெரும்பாலான மக்கள் கூறுவதையும் காணமுடிகிறது. எனவே இந்த நாணயத்தை இப்போது hodl செய்யலாமா அல்லது விற்றுவிடலாமா. உங்களுடைய கருத்து என்ன.
Title: Re: பைனான்ஸ் நாணயம் வலுவானதா
Post by: abc123 on April 05, 2023, 12:25:46 PM
நான் $400 இருக்கும் போது பைனான்ஸ் நாணயத்தை வாங்கினேன். தற்போது இதனைடைய விலை $276ஆக இருக்கிறது. இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் கிரிப்டோ மார்க்கெட் இன்னும் கீழே செல்லும் என பெரும்பாலான மக்கள் கூறுவதையும் காணமுடிகிறது. எனவே இந்த நாணயத்தை இப்போது hodl செய்யலாமா அல்லது விற்றுவிடலாமா. உங்களுடைய கருத்து என்ன.
இப்போது பைனான்ஸ் நாணயத்தை விற்க வேண்டாம். விரைவில் இது நானூறு$ஐ கடந்து முன்னேறி செல்லும். இது அதிக ஆற்றல் கொண்ட நாணயம் ஆகும்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் வலுவானதா
Post by: Stgeorge on October 29, 2023, 03:02:38 AM
பைனான்ஸ் நாணயம் மிகவும் வலிமையான நாணயம் ஆகும். தற்போது இதன் விலை 221$ஆக உள்ளது. இது பைனான்ஸ் நாணயத்தின் மலிவான விலை என நான் நினைக்கிறேன். இந்த புல்ரண்ணில் 10X வரை லாபம் கொடுக்கலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பைனான்ஸ் நாணயம் வலுவானதா
Post by: micjoh on November 03, 2023, 02:42:42 AM
நீங்கள் இப்போது விற்க வேண்டாம். ஏனெனில் இப்போது பிட்காயின் பம்ப்ஆகி கொண்டிருக்கிறது. இதன் ஆதிக்கம் குறையும் போது பைனான்ஸ் நாணயம் பம்ப்ஆக தொடங்கும். மேலும் பைனான்ஸ் கிரிப்டோஎக்ஸ்சேஞ்களில் முதன்மையானதாக உள்ளது. ஆகவே நீங்கள் பயப்படாமல் பைனான்ஸ் நாணயத்தை hold செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறலாம்.