Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 22, 2020, 01:28:00 PM

Title: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: shark on July 22, 2020, 01:28:00 PM
Crypto market la rembo naraya exchanges eruku negga etha payanpadu thurigha ethu ungaluku pudichaduku yen.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: shark on July 27, 2020, 04:36:54 PM
Crypto market la naraya best exchanges eruku  nan naraya exchanges use paniruken eppo enaku pudicathu la first binance exchange entha exchange laa naraya advantages eruku naraya crypto users Ku pudicha exchange mm ethutha.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: mnopq on December 13, 2020, 04:28:04 PM
இந்த  crypto worldல் ஏராளமான பரிவர்த்தனை தளங்கள் உள்ளன.இதில் ஒரு சில மட்டுமே நன்றாக செயல்படுகிறது. Binance, okex, Bittrex, kucoin and kraken போன்ற பரிவர்த்தனை தளங்களை எனக்கு பிடிக்கும். இவை மிகவும் பிரபலமானவை மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: abc123 on December 16, 2020, 03:05:19 AM
எனக்கு தெரிந்து Binance ,okex, kraken, bittrex மற்றும் okex போன்றவை சிறந்த பரிமாற்ற தளங்கள் ஆகும். இந்த பரிமாற்ற தளங்களில் அதிக மக்கள் வர்த்தகம் செய்கின்றனர் மற்றும் இவைகள் மற்ற பரிமாற்ற தளங்களை விட அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: rapheal on December 16, 2020, 05:40:04 AM
Binance,okex, uniswap போன்றவை சிறந்த பரிமாற்ற தளங்கள் என நான் நினைக்கிறேன். இந்த பரிமாற்ற தளங்கள் மக்களுக்கு வர்த்தகம் செய்ய பிடித்தமான மற்றும் நம்பகமான இடங்களாக உள்ளன.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: stars on December 16, 2020, 06:42:30 AM
Binance, bittrex, okex, Bitcoin. Com exchange, probit போன்ற பரிமாற்ற தளங்கள் மிகவும் சிறந்தவை. இவை மிகவும் நம்பகமான தளங்கள் ஆகும்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: shark on December 18, 2020, 06:08:41 AM
Binance, bittrex, okex, Bitcoin. Com exchange, probit போன்ற பரிமாற்ற தளங்கள் மிகவும் சிறந்தவை. இவை மிகவும் நம்பகமான தளங்கள் ஆகும்.
Binance , bittrex , okex இவைகள் மிகவும் பிரபலமான நம்பகமான எக்ச்சேஞ்கள் மற்றவை அப்படி இல்லை .
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: mnopq on December 18, 2020, 11:02:09 AM
Binance எனக்கு பிடித்தமான பரிவர்த்தனை தளம் ஆகும். இதில் அதிகமான மக்கள் வர்த்தகம் செய்கின்றனர் மற்றும் ‌இங்கு சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: rapheal on December 18, 2020, 03:02:55 PM
Binance,okex, bitcoin.com exchange, okex போன்றவை கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கும் , விற்பதற்கும் மற்றும் தின வர்த்தகம் செய்வதற்கும் மிகவும் சிறந்தது. இந்த தளங்கள் பயன்படுத்த எளிதானது மற்றும் மிகவும் பிரபலமானவை.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: BullRuN on December 18, 2020, 04:36:52 PM
எல்லா எக்ச்சேஞ்களும் எளிமையாக இருக்காது எனக்கு பிடித்த எக்சேஞ்சஸ் Binance and kucoin இந்த எக்ச்சேஞ்களை அடிக்கடி பயன்படுத்துவேன்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: abc123 on December 21, 2020, 05:44:38 AM
எனக்கு Binance, kucoin ஆகிய பரிவர்த்தனை தளங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த தளங்கள் பயன்படுத்த எளிதாக உள்ளது மேலும் இந்த தளங்களில் trading view graph மிகவும் நன்றாக இருக்கிறது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: rapheal on December 21, 2020, 07:17:48 AM
எனக்கு Binance, kucoin ஆகிய பரிவர்த்தனை தளங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த தளங்கள் பயன்படுத்த எளிதாக உள்ளது மேலும் இந்த தளங்களில் trading view graph மிகவும் நன்றாக இருக்கிறது.
இந்த இரண்டு பரிவர்த்தனை தளங்களும் மிக சிறந்ததவை. இவை அதிக வர்த்தக அளவையும் , அதிகமான நம்பகமான நாணயங்களையும் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் சொல்வது போல் வரைபடமும் நன்றாக உள்ளது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: Stgeorge on December 23, 2020, 02:03:08 PM
Crypto market la rembo naraya exchanges eruku negga etha payanpadu thurigha ethu ungaluku pudichaduku yen.
இப்போது ஆயிரக்கணக்கான ‌பரிவர்த்தனை தளங்கள் உள்ளன. அவற்றுள் ஒரு சில மட்டுமே மிகவும் சிறந்தது. பைனான்ஸ்,ஒகேஇஎக்ஸ், ஆகிய பரிவர்த்தனை தளங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் நம்பகமான மற்றும் பயன்படுத்த எளிதான தளங்கள் ஆகும்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: rapheal on July 01, 2021, 02:58:00 PM
பைனான்ஸ் ஒரு சிறந்த கிரிப்டோ எக்சேஞ்சஸ் ஆகும். இது அதிக பயனாளர்களுடன் தினசரி ஒரு பெரிய வர்த்தக அளவை கொண்டு இயங்குகிறது. மேலும் பயனாளர்களுக்கு உதவும் சிறந்த குழுவையும்‌ கொண்டுள்ளது மற்றும் இங்கு சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: Stgeorge on July 02, 2021, 06:53:36 AM
பைனான்ஸ் மற்றும் குகாயின் ஆகிய பரிவர்த்தனை தளங்களை நான் பயன்படுத்துகிறேன். இவை பயன்படுத்த எளிதாக உள்ளன அதாவது நாணயங்களை வாங்க மற்றும் விற்க எளிதாக உள்ளது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: micjoh on July 05, 2021, 11:22:34 AM
Binance ஒரு சிறந்த முதன்மையான கிரிப்டோ கரன்சி வர்த்தக தளம் ஆகும். நீங்கள் பிட்காயின் மற்றும் சிறந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த வர்த்தக தளங்த்தை பயன்படுத்தலாம். மேலும் gate.io மற்றும் kucoin ஆகிய பரிவர்த்தனை தளங்களையும் பயன்படுத்தலாம்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: whitenem on July 09, 2021, 10:58:15 AM
Binance, bittrex, okex, bybit, kucoin, gate.io, coinbase ஆகியவை சிறந்த வர்த்தக தளங்கள் ஆகும். இதைத் தவிர இன்னும் சில சிறந்த வர்த்தக தளங்கள் உள்ளன. அவற்றை coingecko தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: whitenem on July 09, 2021, 11:01:01 AM
எனக்கு தெரிந்து Binance ,okex, kraken, bittrex மற்றும் okex போன்றவை சிறந்த பரிமாற்ற தளங்கள் ஆகும். இந்த பரிமாற்ற தளங்களில் அதிக மக்கள் வர்த்தகம் செய்கின்றனர் மற்றும் இவைகள் மற்ற பரிமாற்ற தளங்களை விட அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
நிச்சயமாக இந்த தளங்கள் ‌மிகச் சிறந்த வர்த்தக தளங்கள் ஆகும். இந்த வர்த்தக தளங்களில் சிறந்த நாணயங்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: whitenem on July 09, 2021, 11:05:00 AM
Binance,okex, uniswap போன்றவை சிறந்த பரிமாற்ற தளங்கள் என நான் நினைக்கிறேன். இந்த பரிமாற்ற தளங்கள் மக்களுக்கு வர்த்தகம் செய்ய பிடித்தமான மற்றும் நம்பகமான இடங்களாக உள்ளன.
இதில் binance and uniswap ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமான தளங்கள் ஆகும். இவை இரண்டும் கிரிப்டோ உலகில் மிகவும் பிரபலமான வர்த்தக தளங்கள் ஆகும்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: whitenem on July 09, 2021, 11:08:41 AM
Binance எனக்கு பிடித்தமான பரிவர்த்தனை தளம் ஆகும். இதில் அதிகமான மக்கள் வர்த்தகம் செய்கின்றனர் மற்றும் ‌இங்கு சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
Binance ஒரு சிறந்த வர்த்தக தளமாக இருந்து வருகிறது. இது மற்ற பரிவர்த்தனை தளங்களை விட முதலிடத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: whitenem on July 09, 2021, 11:13:24 AM
பைனான்ஸ் மற்றும் குகாயின் ஆகிய பரிவர்த்தனை தளங்களை நான் பயன்படுத்துகிறேன். இவை பயன்படுத்த எளிதாக உள்ளன அதாவது நாணயங்களை வாங்க மற்றும் விற்க எளிதாக உள்ளது.
இதில் binance exchange ஆனது kucoinஐ விட‌ பெரிய வர்த்தக தளம் ஆகும். இருந்தாலும் kucoinம்‌ ஒரு நல்ல வர்த்தக தளம் ஆகும். இந்த வர்த்தக தளங்களில் சிறந்த நம்பகமான நாணயங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன மற்றும் பட்டியலிடப்படுகிறது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: abc123 on July 09, 2021, 05:23:49 PM
பைனான்ஸ், காயின் பேஸ் மற்றும் குகாயின் ஆகியவை சிறந்த எக்ஸ்சேஞ்ச்சஸ் ஆகும்.இவற்றில் சிறந்த நாணயங்கள் வர்த்தகம் செய்யப்படுவதுடன் தினசரி பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளது.இந்த தளங்கள் உங்களுக்கு எளிதானதாகவும் மற்றும் உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: whitenem on November 08, 2021, 11:04:49 AM
Binance, kucoin, huobi global and gate.io போன்ற பரிவர்த்தனை தளங்களை சிறந்ததாக கருதுகிறேன். ஏனெனில் இவற்றை நான் பயன்படுத்துகிறேன். எனக்கு இவை பயன்படுத்த சிறப்பாக உள்ளது.
Title: Re: சிறந்த கிரிப்டோ exchanges
Post by: Stgeorge on October 30, 2022, 02:21:19 PM
சிறந்த எக்ஸ்சேஞ்ச்களாக நான் பைனான்ஸ், ஹூபி குளோபல், குகாயின் ஆகியவற்றை கருதுகிறேன். இவை பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த சேவையை அளித்து வருகின்றன.