Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 30, 2020, 04:08:47 PM

Title: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: shark on July 30, 2020, 04:08:47 PM
Cryptocurrencies ah namma INR Ku matha nara valihal eruku nan regular ah local bitcoin exchange ah use panren.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: shark on July 30, 2020, 04:22:44 PM
Nicchayama mathalam atha pathi kavalapada Vendam , eppo naraya exchanges la INR Ku convert pannamudum eppo oru new exchange la Tamil customer support mm eruku ...
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: AnnaSmith on September 04, 2020, 12:21:50 AM
धन्यवाद। मैं निकट भविष्य में परिचित हो जाऊंगा।
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: shark on November 12, 2020, 01:45:43 PM
இப்போது நிறைய புதிய exchanges இருக்கு ஒருசில exchanges Ku தமிழ் வாடிக்கையாளர் சேவை இருக்கு அதனால எல்லாமே எளிது.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: rapheal on December 01, 2020, 02:49:06 PM
ஆமாம். லோக்கல் பிட்காயினின் முலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.இங்கு பிட்காயினை மட்டுமே நம்முடைய நாணயமாக மாற்ற முடியும். இது மிகவும் நம்பகமானது மற்றும் ‌பிரபலமானது.மேலும் மிகவும் எளிதானது.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: shark on December 03, 2020, 07:31:00 AM
ஆமாம். லோக்கல் பிட்காயினின் முலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.இங்கு பிட்காயினை மட்டுமே நம்முடைய நாணயமாக மாற்ற முடியும். இது மிகவும் நம்பகமானது மற்றும் ‌பிரபலமானது.மேலும் மிகவும் எளிதானது.
ஆமாம் இது மிகவும் நம்பகமான எக்ச்சேஞ் பல வருடங்களாக இது செயல்படுகிறது நான் பலமுறை இதனை பயன்படுத்தி உள்ளேன்.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: abc123 on December 07, 2020, 03:16:45 PM
லோக்கல் பிட்காயின் மற்றும் wazirx ஆகியவை பிட்காயினை நம்முடைய நாணயமாக மாற்ற சிறந்த பரிமாற்றங்கள் ஆகும். இவற்றை அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது வேகமான பரிவர்த்தனை மற்றும் அதிக நம்பகத்தன்மையையும் கொண்டுள்ளது.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: mnopq on December 08, 2020, 07:17:02 AM
Wazirx, local bitcoin மற்றும் ஜியோட்டஸ் போன்ற எக்ஸ்சேஞ்ச்கள் பிட்காயினை நம் பணமாக மாற்ற சிறந்த இடங்கள். இதில் குறிப்பாக லோக்கல் பிட்காயின் மிகவும் சிறந்தது மற்றவைகளை விட . இது பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானது.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: abc123 on December 11, 2020, 09:30:33 AM
லோக்கல் பிட்காயின் முலம் கிரிப்டோ கரன்சியை நம்முடைய நாணயமாக மாற்றலாம். இது அதிக பாதுகாப்பான மற்றும் நம்பகமான தளம் ஆகும். இது உலகின் பல்வேறு நாடுகளில் இயங்குகிறது. மேலும் இது அதிக மக்களால் நம்பப்படுகின்ற தளமாகும்.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: Stgeorge on December 12, 2020, 03:18:14 AM
கிரிப்டோ நாணயங்களை நம்முடைய நாணயமாக மாற்றலாம். இதற்கு பலவகையான வழிகள் உள்ளன. நான் விரும்புவது லோக்கல் பிட்காயின். இந்த தளத்தின் முலம் பிட்காயின்ஐ நம்முடைய நாணத்திற்கு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: whitenem on April 19, 2021, 06:04:12 PM
நீங்கள் லோக்கல் பிட்காயின் ,wazirx, போன்ற தளங்கள் மூலம் பிட்காயினை நமது பணமாக மாற்றலாம். இவற்றில் kyc கொடுக்க வேண்டும். Kyc சரிபார்த்த பிறகு நீங்கள் இந்த தளங்களில் வர்த்தகம் செய்யலாம். இதில் லோக்கல் பிட்காயின் மிகவும் பிரபலமானது. இது உலகின் பெரும்பாலான நாடுகளில் செயல்படுகிறது.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: micjoh on April 23, 2021, 03:21:49 PM
இங்கு பல பரிமாற்றங்கள் உள்ளன கிரிப்டோ கரன்சிகளை நமது பணமாக மாற்றுவதற்கு. நான் லோக்கல் பிட்காயினை விரும்புகிறேன். இங்கு பிட்காயினை வாங்கவும் விற்கவும் முடியும். இது மிக விரைவானது மற்றும் எளிமையானது‌. இது அதிக மக்களால் நம்பப்படுகின்றது. மேலும் wazirx and bitcovia ஆகிய தளங்களும் சிறந்தவை கிரிப்டோகரன்சிகளை நமது பணமாக மாற்றுவதற்கு.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: micjoh on October 08, 2021, 03:59:07 AM
நமது பணமாக கிரிப்டோ கரன்சிகளை மாற்றலாம். அதற்காக நமது நாட்டில் உள்ள வர்த்தக தளங்களை பயன்படுத்த வேண்டும்.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: Stgeorge on October 17, 2022, 02:05:27 PM
லோக்கல் பிட்காயின் தளத்தின் மூலம் நீங்கள் உங்கள் பிட்காயின்ஐ உங்கள் பணமாக மாற்றலாம். இது ஒரு எளிமையான முறை ஆகும். இங்கு KYC கொடுப்பது கட்டாயம்.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: abc123 on April 12, 2023, 07:42:16 AM
லோக்கல் பிட்காயின் தளத்தின் மூலம் நீங்கள் உங்கள் பிட்காயின்ஐ உங்கள் பணமாக மாற்றலாம். இது ஒரு எளிமையான முறை ஆகும். இங்கு KYC கொடுப்பது கட்டாயம்.
லோக்கல் பிட்காயின் மூடப்பட்டு விட்டது. இனி இந்தியாவில் பல எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமது பணமாக மாற்றலாம்.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: abc123 on April 12, 2023, 07:44:11 AM
நமது பணமாக கிரிப்டோ கரன்சிகளை மாற்றலாம். அதற்காக நமது நாட்டில் உள்ள வர்த்தக தளங்களை பயன்படுத்த வேண்டும்.
இப்போது coindcx and wazir x போன்ற தளங்களை பயன்படுத்தி கிரிப்டோகரனசிகளை நமது பணமாக மாற்றலாம்.
Title: Re: கிரிப்டோ கரன்சி நம்ம கரன்சிக்கு மாற்ற முடியுமா
Post by: abc123 on April 12, 2023, 07:48:37 AM
ஆமாம். லோக்கல் பிட்காயினின் முலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.இங்கு பிட்காயினை மட்டுமே நம்முடைய நாணயமாக மாற்ற முடியும். இது மிகவும் நம்பகமானது மற்றும் ‌பிரபலமானது.மேலும் மிகவும் எளிதானது.
இப்போது இந்த தளத்தை பயன்படுத்த முடியாது. ஏனெனில் இந்த பிரபலமான தளம் கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்டு விட்டது. இதற்கு மாற்றாக Wazir x போன்ற தளங்களை பயன்படுத்தலாம்.