Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 21, 2020, 11:05:01 AM

Title: XRP
Post by: mnopq on November 21, 2020, 11:05:01 AM
XRP நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்தா? இப்போது அதை ஒரு வருடத்திற்கு hold செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா?
Title: Re: XRP
Post by: abc123 on December 18, 2020, 06:26:53 AM
XRP நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்த நாணயங்களில் ஒன்று. இதன் விலை இப்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்வது நல்லது. இது மிகவும் ஆற்றல் வாய்ந்த நாணயம் என்பதால் இது எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: XRP
Post by: Stgeorge on December 30, 2020, 12:44:58 PM
இப்போது XRPஐ hold செய்வதும் வாங்குவதும் நல்லதல்ல. உங்களிடம் xrp நாணயம் இருந்தால் சிறிது நஷ்டமாக இருந்தாலும் விற்றுவிடுவது நல்லது என நான் நினைக்கிறேன். மேலும் இதை பற்றி நீங்கள் தீவிரமாக ஆராய்வது மிகவும் நல்லது.
Title: Re: XRP
Post by: rapheal on March 14, 2021, 05:25:34 PM
தற்போது xrpக்கு சில பிரச்சினைகள் இருப்பதால் இதை hold செய்வது நல்லதல்ல என பலர் கூறுகின்றனர். எனவே இந்த நாணயத்தின் தற்போதைய நிலையை நன்றாக தெரிந்து கொண்டு இதை hold செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP
Post by: BullRuN on March 14, 2021, 05:44:01 PM
தற்போது xrpக்கு சில பிரச்சினைகள் இருப்பதால் இதை hold செய்வது நல்லதல்ல என பலர் கூறுகின்றனர். எனவே இந்த நாணயத்தின் தற்போதைய நிலையை நன்றாக தெரிந்து கொண்டு இதை hold செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
நான் உங்கள் கருத்தை ஏற்கிறேன்.ஏனெனில் இதன் தற்போதைய பிரச்சினை காரணமாக விலை குறையலாம். எனவே வேறு நாணயங்களை தேர்வு செய்வது நல்லது.
Title: Re: XRP
Post by: micjoh on April 16, 2021, 05:56:24 PM
XRP நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்தா? இப்போது அதை ஒரு வருடத்திற்கு hold செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா?
நிச்சயமாக இதை நீங்கள் ஒரு வருடத்திற்கு hold செய்யலாம். இது ஒரு நம்பகமான நாணயமாகும். தற்போது இந்த நாணயத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஏனென்றால் இதற்கான பல நல்ல செய்திகள் வருகிறது. இப்போதே இதை வாங்கி hold செய்தால் உங்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP
Post by: whitenem on November 20, 2021, 05:22:01 PM
நீங்கள் முதலீடு செய்ய சிறந்த நாணயத்தை தேர்வு செய்துள்ளீர்கள். XRP நாணயம் விலை குறைந்த ஆற்றல் வளமிக்க நாணயம் ஆகும். நீங்கள் இந்த நாணயத்தை இரண்டு மாதங்களுக்கு வைத்திருந்தால் போதும் என நான் நினைக்கிறேன். இது உங்களுக்கு ஒரு நல்ல லாபத்தை திருப்பி தரும்.
Title: Re: XRP
Post by: Stgeorge on October 21, 2022, 12:46:52 PM
இப்போது விலை குறைவாக இந்த நாணயம் உள்ளதால் வாங்கி hodl செய்யுங்கள். ஆனால் அடுத்த புல் மார்க்கெட் சைக்கிள் வரை hodl செய்யுங்கள்.