Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 24, 2020, 07:54:35 AM

Title: Bitcoin wallet
Post by: mnopq on November 24, 2020, 07:54:35 AM
Bitcoinஐ சேமிக்க சிறந்த wallets எவை?
Title: Re: Bitcoin wallet
Post by: rapheal on December 21, 2020, 08:30:42 AM
Ledger nano s, trezor, blockchain , electrum போன்றவை பிட்காயினை சேமிக்க சிறந்த பணப்பைகள் ஆகும்.
Title: Re: Bitcoin wallet
Post by: Stgeorge on December 22, 2020, 10:28:35 AM
நான் உங்களுக்கு ‌லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் பணப்பை கள பரிந்துரைக்கிறேன். இவைகள் உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் மிகவும் நம்பகமானவை மற்றும் இது ஒரு ஹார்டுவேர் பணப்பை ஆகும்.
Title: Re: Bitcoin wallet
Post by: whitenem on April 24, 2021, 04:54:45 PM
பிட்காயினை சேமித்து வைக்க உங்களிடம் ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்த கூறுகிறேன். இவைகள் மிகவும் பாதுகாப்பானது என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். லெட்ஜர் நானோ எஸ், safepal ஆகியவை பயன்படுத்த பாதுகாப்பான வேலட்கள் ஆகும்.
Title: Re: Bitcoin wallet
Post by: BullRuN on April 25, 2021, 03:24:53 PM
Bitcoinசேமிக்க மிக அதிகமாக வேலட்டுகள் உள்ளது என்னை பெறுத்தவரை safepal மற்றும் trust wallet இவை மிகவும் நம்பகமான மற்றும் மிகச்சிறந்த வேலட்டுக்கள்.
Title: Re: Bitcoin wallet
Post by: micjoh on May 16, 2021, 03:05:18 PM
Trust wallet , ledger nano s and safepal ஆகியவை பிட்காயினை பாதுகாப்பாக சேமிக்க சிறந்த வேலட்கள் என நான் கேள்விப்பட்டுள்ளேன். நீங்களும் இந்த வேலட்களைப் பற்றி இன்னும் அதிகமாக ஆய்வு செய்து தெரிந்த பிறகு பயன்படுத்துங்கள்.
Title: Re: Bitcoin wallet
Post by: Stgeorge on February 21, 2022, 03:31:05 AM
பிட்காயினை பாதுகாப்பாக சேமிக்க பல வேலட்கள் உள்ளன. இதில் நீங்கள் நீண்டகாலம் சேமிக்க வேண்டும் என நினைத்தால் ஹார்டுவேர் வேலட்களை உபயோகிக்கலாம். லெட்ஜர் நானோ எஸ் , ஷேப்பால் மற்றும் டிரீசர் போன்றவை சிறந்த ஹார்டுவேர் வேலட்கள் ஆகும். நீங்கள் குறுகிய காலம் வைத்திருக்க வேண்டும் என்றால் டிரஸ்ட் வேலட் ஐ பயன்படுத்தலாம். இதை மொபைல் போனில் பயன்படுத்தலாம்.
Title: Re: Bitcoin wallet
Post by: abc123 on February 22, 2022, 01:51:17 PM
உங்கள் பிட்காயின் மற்றும் மற்ற அல்ட்காயின்ஸ்களை மிகவும் பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டுமானால் ஹார்டுவேர் வேலட்களைப் பயன்படுத்தலாம். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் போன்றவை பாதுகாப்பான வேலட்களாக மக்கள் கூறுகிறார்கள். இவற்றை வாங்க வேண்டுமென்றால் இவற்றின் இணையதளங்களில் பதிவு செய்து வாங்கலாம்.
Title: Re: Bitcoin wallet
Post by: Stgeorge on November 23, 2022, 04:58:34 PM
உங்கள் பிட்காயின் மற்றும் மற்ற அல்ட்காயின்ஸ்களை மிகவும் பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டுமானால் ஹார்டுவேர் வேலட்களைப் பயன்படுத்தலாம். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் போன்றவை பாதுகாப்பான வேலட்களாக மக்கள் கூறுகிறார்கள். இவற்றை வாங்க வேண்டுமென்றால் இவற்றின் இணையதளங்களில் பதிவு செய்து வாங்கலாம்.
நிச்சயமாக இந்த வேலட்களின் உண்மையான தளத்தில் இருந்து வாங்குவது மிகவும் நல்லது. அமெசான் போன்ற தளங்களில் இருந்து வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் போலியான வேலட்களை விற்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. போலியான வேலட்களை நீங்கள் தெரியாமல் பயன்படுத்தினால் நீங்கள் உங்கள் கிரிப்டோ நாணயங்களை இழக்க நேரிடும்.
Title: Re: Bitcoin wallet
Post by: abc123 on April 11, 2023, 03:37:11 PM
ஹார்டுவேர் வேலட் வாங்குவதற்கு பணம் செலவு செய்வீர்கள் என்றால் ஷேப்பால் மற்றும் லெட்ஜர் நானோ எஸ்ஐ தேர்வுசெய்யுங்கள். இவைகள் உங்களுக்கு அதிக பாதுகாப்பை தரும். இல்லையெனில் டிரஸ்ட்வேலட்டை பயன்படுத்துங்கள்.