Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 09:02:28 AM

Title: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: stars on December 06, 2020, 09:02:28 AM
சிறந்த கிரிப்டோகரன்சி ஹார்டுவேர் வேலட்கள்  யாவை?
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: rapheal on December 24, 2020, 12:52:56 PM
லெட்ஜர் நானே எஸ்  மற்றும் டிரீசர் ஆகிய வேலட்களைப் பற்றி அறிந்துள்ளேன். இவை கிரிப்டோ உலகில் முதன்மையான ஹார்டுவேர் வேலட்களாக உள்ளன.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: Stgeorge on December 24, 2020, 05:26:33 PM
கிரிப்டோ உலகில் இருபதுக்கும் மேற்பட்ட ஹார்டுவேர் வேலட்கள் உள்ளன என நான் நினைக்கிறேன். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் பிரபலமானது லெட்ஜர் நானோ எஸ் வேலட் ஆகும்.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: mnopq on March 21, 2021, 05:56:33 PM
கிரிப்டோ கரன்சிகளை நம்பகமானதாக மற்றும் பாதுகாப்பானதாக நீண்டகாலம் சேமித்து வைக்க ஹார்டுவேர் வேலட்கள் உள்ளன. லெட்ஜர் நானோ எஸ் முதன்மையான ஹார்டுவேர் வேலட்களாக உள்ளது. இது மக்களால் அதிகம் நம்பப்படும் ஹார்டுவேர் வேலட்களில் ஒன்றாகும். நீங்கள் ஹார்டுவேர் வேலட் வாங்க நினைத்தால் லெட்ஜர் நானோ எஸ் மிகவும் சிறந்தது.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: whitenem on July 14, 2021, 09:47:42 AM
ஹார்டுவேர் வேலட்கள் மற்ற வேலட்களை விட அதிக பாதுகாப்பு தன்மை கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் safepal ஆகியவை சிறந்த வேலட்கள் என கூறுகின்றனர்.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: whitenem on July 14, 2021, 09:51:13 AM
லெட்ஜர் நானே எஸ்  மற்றும் டிரீசர் ஆகிய வேலட்களைப் பற்றி அறிந்துள்ளேன். இவை கிரிப்டோ உலகில் முதன்மையான ஹார்டுவேர் வேலட்களாக உள்ளன.
லெட்ஜர் வேலட்டை பல நிபுணர்கள் அதிக பாதுகாப்பானது என கூறுகின்றனர். எனவே நான் அதில் ஒன்றை வாங்க வேண்டும் என தீர்மானித்துள்ளேன்.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: abc123 on July 14, 2021, 05:54:44 PM
நான் ஹார்டுவேர் வேலட்களைப் பற்றி இணைய தளத்தில் தெரிந்து கொண்டேன். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் safepal ஆகிய வேலட்களை மக்கள் சிறந்ததாக கருதுகிறார்கள். இதில் சேமிக்கப்படும் கிரிப்டோ நாணயங்கள் ஆஃப்லைனில் வைக்கப்படுவதால் இதை ஹேக் செய்வது மிகவும் கடினம்.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: micjoh on February 19, 2022, 07:42:21 AM
எனக்கு ஒருசில ஹார்டுவேர் வேலட்களைப் பற்றி எனக்கு தெரியும். அவற்றில் லெட்ஜர் நானோ எஸ், safepal, trezor போன்றவை சிறந்த வேலட்கள் ஆகும். இந்த வேலட்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த வேலட்களைப் பற்றி தெரிந்து கொள்ள இணையதளத்தில் தேடி தெரிந்து கொள்ளுங்கள். இந்த வேலட்கள் அதிக பாதுகாப்பு தன்மைகளை கொண்டுள்ளது.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: Stgeorge on November 16, 2022, 12:55:54 PM
ஹார்டுவேர் வேலட்களைப் பற்றி சிறிது எனக்கு தெரியும். ஹார்டுவேர்வேலட்கள் மிக அதிக பாதுகாப்பு கொண்டது என மக்கள் கூறுகின்றனர். அதாவது ஹேக்செய்யப்படுவது மிகவும் கடினம்.  இவற்றிற்கான 24பாஸ்வேர்டுகளை யாருக்கும் தெரியாமல் வைத்து உபயோகிப்பது மிகவும் நல்லது.
Title: Re: உங்களுக்கு ஹார்டுவேர் வேலட்ஸ் பற்றி தெரியுமா
Post by: abc123 on April 03, 2023, 08:31:45 AM
ஹார்டுவேர் வேலட்களைப் பற்றி சிறிது எனக்கு தெரியும். ஹார்டுவேர்வேலட்கள் மிக அதிக பாதுகாப்பு கொண்டது என மக்கள் கூறுகின்றனர். அதாவது ஹேக்செய்யப்படுவது மிகவும் கடினம்.  இவற்றிற்கான 24பாஸ்வேர்டுகளை யாருக்கும் தெரியாமல் வைத்து உபயோகிப்பது மிகவும் நல்லது.
ஷேப்பால் மற்றும் லெட்ஜர் நானே எஸ் போன்றவை ஹார்டுவேர்வேலட்களில் முதன்மையானதாக உள்ளன. இவற்றை இணையதளத்தில் ஆர்டர் செய்து வாங்க வேண்டும். லெட்ஜர் நானோ எஸ் 100$ஐ விட அதிகமாகும், ஷேப்பால் 75$ஐ விடவும் குறைவாகவும் உள்ளது.