Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 09:09:56 AM

Title: லிட்காயின் மற்றும் நானோ
Post by: stars on December 06, 2020, 09:09:56 AM
இவற்றில் எந்த நாணயம் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றது?
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: rapheal on December 24, 2020, 12:56:16 PM
இவற்றில் எந்த நாணயம் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றது?
லிட்காயின் மற்றும் நானோ ஆகிய இரண்டு நாணயங்களும் நீண்டகால முதலீடு செய்ய மிகவும் ஏற்றது. இவை இரண்டும் எதிர்காலத்தில் வளர அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. மேலும் இப்போது இவற்றின் விலை குறைவாக உள்ளதால் இப்போதே முதலீடு செய்வது நல்லது.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: Stgeorge on December 24, 2020, 05:23:21 PM
உங்களிடம் அதிக பணம் இருந்தால் லிட்காயின் மற்றும் நானோ ஆகிய இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யுங்கள். இவை இரண்டும் அதிக சக்தி வாய்ந்த நாணயங்கள்.
மற்றும் இப்போது இந்த நாணயங்களின் விலையும் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் இப்போது நீண்டகால முதலீடு செய்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: micjoh on February 03, 2021, 11:53:45 AM
என்னை பொறுத்தவரை லிட்காயின் மற்றும் நானோ ஆகிய இரண்டு நாணயங்களும் அதிக சக்தி வாய்ந்தது மற்றும் இன்று வரை நன்றாக செயல்படுகிறது. எனவே இந்த நாணயங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக பலன்களைத் தரும். மேலும் இவற்றை இந்த ஆண்டு இறுதிவரை வைத்திருங்கள்.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: shark on February 03, 2021, 05:02:15 PM
லிட்காயின் மற்றும் நானோ இரண்டுமே முதலீட்டுக்கு சிறந்த நாணயங்கள் ஆனால் லிட்காயின் மிகவும் வலுவான நாணயம் எனவே இந்த நாணயம் தொடர்ந்து முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: rapheal on March 28, 2021, 01:38:44 PM
நானோ வில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களிடம் இருக்கும் பணத்தை இப்போது லிட்காயினில் முதலீடு செய்யலாம். இதற்கு விரைவில் upgrade வருவதால் இதன் விலை தற்போதைய விலையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு வரை அதிகரிக்கலாம் என நான் நினைக்கிறேன். மேலும் லிட்காயின் நானோ நாணயத்தை விட சக்தி வாய்ந்த நாணயம் ஆகும்.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: whitenem on April 09, 2021, 04:13:00 PM
இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. உங்களிடம் இருக்கும் பணத்தை இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம் ஏனெனில் இவை மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள்.  லிட்காயினிற்கு ஒரு upgradeவருவதாக செய்திகள் வருகின்றன எனவே விரைவில் இதன் விலை அதிகரிக்கலாம். மேலும் Nano விரைவில் முப்பதாவது இடத்திற்குள் வரும் என நான் நினைக்கிறேன். எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: abc123 on June 30, 2021, 03:08:18 PM
இவை மிகவும் நம்பகமான நாணயங்கள். இவற்றில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். இந்த இரண்டு நாணயங்களும் all time highஐ எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் முதலீடு செய்துவிட்டு பொறுமையாக காத்திருந்தால் இவற்றில் இருந்து அதிக லாபம் பெறலாம்.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: whitenem on July 12, 2021, 03:01:01 PM
உங்களிடம் இருக்கும் பணத்தை இரண்டாகப் பிரித்து இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் இந்த இரண்டும்  சிறந்த மற்றும் அதிக வர்த்தக அளவை கொண்ட நாணயங்கள் ஆகும்.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: Stgeorge on November 01, 2022, 02:10:43 PM
லிட்காயின் மற்றும் நானோ நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம். ஆனால் நானோ நாணயத்தை விட லிட்காயின் வலிமை வாய்ந்தது. இந்த இரண்டும் தனித்தனி பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமாக புராஜெக்ட்களையும் கொண்டுள்ளன. மேலும் சிறந்த பார்ட்னர்ஷிப்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Title: Re: லிட்காயின் மற்றும் நானோ
Post by: abc123 on April 11, 2023, 03:49:28 PM
இரண்டுமே சிறந்த நாணயங்கள். இவைகள் அடிமட்ட விலையில் உள்ளதால் தாராளமாக இப்போதே முதலீடு செய்யலாம்.