Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 07:31:24 AM

Title: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: stars on December 16, 2020, 07:31:24 AM
Pundi x  ஒரு சிறந்த நாணயம் என நான் கேள்வி பட்டி இருக்கிறேன். தற்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா? இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாமா?
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on December 16, 2020, 01:20:49 PM
ஆமாம் இந்த திட்டம் சரியாக செயல்படுகிறது எனவே நீங்கள் இதில் முதலீடு செய்யலாம் ஆனால் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும் இலாபம் சம்பாதிக்க.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 30, 2020, 03:08:44 PM
Pundix ஒரு சிறந்த நாணயம். உங்களுக்கு இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விருப்பம் உண்டு என்றால் இதில் முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் இது coin market capல் 50வது இடத்திற்குள் வரலாம்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on January 01, 2021, 11:16:40 AM
இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் இதன் விலையும் இப்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது. இந்த நாணயம் ஒரு சிறந்த வர்த்தக அளவுடன் சந்தையில் சிறப்பாக செயல்படுகிறது மற்றும் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடும் செய்கிறார்கள்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on January 02, 2021, 03:21:29 PM
நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் ஏனெனில் இது ஒரு சிறந்த நாணயம். ஆனால் நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்யமாட்டேன். இப்போது போல்காடாட், இத்தேரியம், செயின்லிங்க், நானோ போன்று பல நாணயங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு நாணயத்தை தேர்வு செய்து முதலீடு செய்வேன்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 12, 2021, 05:33:36 PM
Pundi X முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஏனெனில் இந்த திட்டம் தற்போதும் சிறந்த முறையில் செல்கிறது எனினும் இதனுடைய விலை மிக மிக குறைவாகவே உள்ளது முதலீடு செய்தால் இலாபம் நிச்சயம்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 13, 2021, 09:37:01 AM
இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இது ஒரு சிறந்த நாணயம். தற்போது இதன் விலை எட்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து விட்டது. இருந்தாலும் இப்போது முதலீடு செய்யலாம். உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
 
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on February 13, 2021, 11:00:51 AM
Pundix முதலீடு செய்ய சிறந்த நாணயம். இது ஒரு சிறந்த வர்த்தக அளவுடன் பெரிய வர்த்தக தளங்களில் இயங்கி வருகிறது. இது சிறந்த தொலை நோக்குடன் செயல்படுகிறது. எனவே இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் மற்றும் இது உங்களுக்கு அதிக லாபத்தையும் தரும்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: simran.kanse.1 on February 13, 2021, 12:30:51 PM
Honesty I Believes That if project Had unique idea. Then People can think about it. No one gonna be investing on a particular project. If it's shows their Real potential.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on February 20, 2021, 05:40:38 PM
Pundix ஒரு சிறந்த நாணயம். இது இரண்டு மாதத்திற்குள் பன்னிரண்டு மடங்கிற்கு மேல்  இதன் விலை அதிகரித்து விட்டது. உங்களுக்கு விருப்பம் உண்டு என்றால் இதில் நீண்டகால முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on February 21, 2021, 05:26:23 PM
இதன் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது எனவே என்னிடம் கேட்டால் நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய மாட்டேன். இப்போது இத்தேரியம் நாணயத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. இது உங்களுக்கு நல்ல முதலீடாகவும் மற்றும் லாபகரமாகவும் இருக்கும்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on February 22, 2021, 06:06:46 PM
இது முதலீடு செய்ய மிகச்சிறந்த நாணயம் தற்போது சந்தை நிலை முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது எனவே நீங்கள் முதலீடு செய்திருந்தால் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on February 26, 2021, 02:37:28 PM
Pundix முதலீடு செய்ய சிறந்த நாணயங்களில் ஒன்று . ஆனால் இதன் விலை இப்போது மிக அதிகமாக உள்ளது. நீங்கள் சென்ற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் முதலீடு செய்திருந்தால்  இது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்வது உங்கள் விருப்பம். இது அபாயகரமானது என நான் நினைக்கிறேன்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on July 13, 2021, 10:39:52 AM
இது ஒரு சிறந்த நாணயம் தான். ஆனால் நான் இந்த நாணயத்தில் கவனம் செலுத்துவது கிடையாது. நீங்கள் இத்தேரியம் மற்றும் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on July 13, 2021, 10:46:37 AM
Pundix ஒரு சிறந்த நாணயம். உங்களுக்கு இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விருப்பம் உண்டு என்றால் இதில் முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் இது coin market capல் 50வது இடத்திற்குள் வரலாம்.
புண்டிXஐ விட நம்பகமான நாணயங்கள் பல உள்ளன. உங்கள் பணத்தை இத்தேரியம்‌ மற்றும் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on July 13, 2021, 10:49:43 AM
நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் ஏனெனில் இது ஒரு சிறந்த நாணயம். ஆனால் நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்யமாட்டேன். இப்போது போல்காடாட், இத்தேரியம், செயின்லிங்க், நானோ போன்று பல நாணயங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு நாணயத்தை தேர்வு செய்து முதலீடு செய்வேன்.
நிச்சயமாக உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இத்தேரியம், செயின் லிங்க், போல்காடாட் ஆகியவை புண்டிXஐ விட‌ சிறந்த நாணயங்கள். நானும் இவற்றில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on July 13, 2021, 04:11:46 PM
இந்த நாணயத்தில் முதலீடு செய்வது எனக்கு சரியாக தோன்றவில்லை. இப்போது விலையும் குறைவாக உள்ளதால்  நீங்கள் வேறு நல்ல நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். நான் இப்போது உங்களுக்கு இத்தேரியத்தை பரிந்துரைக்கிறேன்.
Title: Re: Pundi xல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on October 17, 2022, 01:54:18 PM
இதுவும் ஒரு தரமான நாணயம். இது எல்லா புல் மார்க்கெட்டிலும் நல்ல லாபத்தை கொடுக்க கூடியது. உங்களுக்கு விருப்பம் உண்டு என்றால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.