Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on May 08, 2021, 06:32:08 PM

Title: மொனிரோ நாணயத்தில் முதலீடு
Post by: whitenem on May 08, 2021, 06:32:08 PM
இப்போது மொனிரே நாணயத்தில் முதலீடு செய்யலாமா?
Title: Re: மொனிரோ நாணயத்தில் முதலீடு
Post by: BullRuN on May 09, 2021, 05:11:54 AM
இப்போது மொனிரே நாணயத்தில் முதலீடு செய்யலாமா?
மொனேரோ யாராலும் பின் தொடர முடியாத நாணயம் எனவே இது அதிகமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது ஆனால் முதலீட்டுக்கு மிகச்சிறந்த நாணயம் தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் முதலீடு செய்யலாம் ஆனால் பொறுமை மிகவும் முக்கியமான ஒன்றாகும் நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் கிடைக்க காத்திருக்க வேண்டும்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் முதலீடு
Post by: micjoh on May 17, 2021, 07:43:56 AM
இப்போது மொனிரோ மட்டுமல்ல பல முதன்மையான நாணயங்களில் முதலீடு செய்யலாம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. மொனிரோ ஒரு சிறந்த நாணயமாகும். இதில் இப்போது முதலீடு செய்தால் நிச்சயமாக நல்ல லாபம் பெறுவீர்கள்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் முதலீடு
Post by: Stgeorge on May 24, 2021, 06:08:08 PM
நீங்கள் இப்போது முதலீடு செய்தால் விரைவில் அதிக லாபத்தை பெற வாய்ப்புள்ளது. இதன் விலை அதிகரிக்க ஆரம்பித்திருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம். இரண்டு அல்லது மூன்று வாரங்களில் 100%க்கு மேல் லாபம் பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் முதலீடு
Post by: micjoh on November 08, 2021, 04:56:28 AM
மொனிரே நாணயம் அதிக சக்திவாய்ந்த நாணயம் என்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம். இப்போது முதலீடு செய்தால் 2xக்கு மேல் லாபம் இந்த ஆண்டு பார்க்கலாம். முதலீடு செய்து பொறுமையாக காத்திருங்கள்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் முதலீடு
Post by: Stgeorge on November 01, 2022, 01:59:59 PM
இப்போது மொனிரோவில் முதலீடு செய்யலாம். சென்ற புல் மார்க்கெட் டாப்பில்இருந்து தற்போது பல மடங்கு இதன் விலை கீழே உள்ளது. இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் என நான் நினைக்கிறேன். கிட்டதட்ட ஒரு வருடமாக பியரிஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். எனவே விரைவில் உங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Title: Re: மொனிரோ நாணயத்தில் முதலீடு
Post by: abc123 on April 11, 2023, 03:40:12 PM
பியர் மார்க்கெட் முடிந்து இப்போது தான் புல்மார்க்கெட் தொடங்கியுள்ளது. அல்ட்காயின்ஸ்கள் அடிமட்ட விலையில் இப்போது வாங்குவதற்கு கிடைக்கும். எனவே இப்போது மொனிரோ நாணயத்தில் முதலீடு செய்யலாம்.