இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. உங்களிடம் இருக்கும் பணத்தை இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம் ஏனெனில் இவை மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள். லிட்காயினிற்கு ஒரு upgradeவருவதாக செய்திகள் வருகின்றன எனவே விரைவில் இதன் விலை அதிகரிக்கலாம். மேலும் Nano விரைவில் முப்பதாவது இடத்திற்குள் வரும் என நான் நினைக்கிறேன். எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.