follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit


Author Topic: XRPல் முதலீடு  (Read 1134 times)

mnopq

  • Sr. Member
  • *
  • Activity: 513
  • points:
    9633
  • Karma: 5
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 16, 2022, 12:00:36 PM
    • View Profile

  • Total Badges: 16
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
XRPல் முதலீடு
« on: May 08, 2021, 11:03:21 AM »
XRPயில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?

Altcoins Talks - Cryptocurrency Forum

XRPல் முதலீடு
« on: May 08, 2021, 11:03:21 AM »


BullRuN

  • Sr. Member
  • *
  • Activity: 326
  • points:
    2508
  • Karma: 4
  • "Beyond Protocol Street Team
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: June 15, 2021, 06:35:17 PM
    • View Profile

  • Total Badges: 11
    Badges: (View All)
    Second year Anniversary Topic Starter Karma
Re: XRPல் முதலீடு
« Reply #1 on: May 14, 2021, 08:29:55 AM »
XRPயில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
ஆமாம் தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த நாணயம் மிக எளிதாக இலாபம் ஈட்ட கூடிய ஒரு நம்பகமான நாணயம் இந்த நாணயத்தின் மீது உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகிறது இதனால் படிப்படியாக பல எக்ஸ்சேஞ்ச் கள் எக்ஸ் ஆர் பி வர்த்தகத்தை மறுபடியும் தொடங்கி உள்ளது மேலும் இதனுடைய தொழில்நுட்பம் பல இடங்களில் புதியதாக அறிமுகம் செய்யப்படுகிறது எனவே இந்த நாணயத்தின் மூலம் அதிகமாக இலாபம் பெறலாம்.
Beyond Protocol Street Team

http://beyond.link | Coming Fall 2021

Official altcointalks thread

Altcoins Talks - Cryptocurrency Forum

Re: XRPல் முதலீடு
« Reply #1 on: May 14, 2021, 08:29:55 AM »
:)

micjoh

  • Legend
  • *
  • Activity: 1297
  • points:
    17293
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 04, 2023, 05:23:14 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: XRPல் முதலீடு
« Reply #2 on: May 14, 2021, 02:08:29 PM »
XRPயில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
XRP ல் இப்போது முதலீடு செய்யலாம். XRPயின் sec பிரச்சினை தீர்ந்து வருவதாக நான் நினைக்கிறேன். மேலும் இப்போது பல வர்த்தக தளங்களில் பட்டியலிடப்படுகிறது.  இது விரைவில் மூன்றாம் இடத்திற்கு வரும் என நான் நினைக்கிறேன். இப்போது இது நீண்ட கால முதலீடு செய்தால் அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதன்மையான நாணயமாக உள்ளது.

abc123

  • Hero Member
  • *
  • Activity: 1054
  • points:
    12231
  • Karma: 13
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: November 28, 2022, 01:07:35 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: XRPல் முதலீடு
« Reply #3 on: May 14, 2021, 05:03:05 PM »
நீங்கள் xrpல் முதலீடு செய்ய நினைத்தால் இது முதலீடு செய்ய சரியான நேரம் ஏனெனில் தற்போதுள்ள விலை முதலீடு செய்ய குறைவான விலை என நான் நினைக்கிறேன். மேலும் விரைவில் இது ATHஐ எட்டும் எனவே விரைவில் லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நீண்டகால முதலீடு நீங்கள் செய்தால் 5X வரை நீங்கள் லாபம் ஈட்டலாம் என நான் நினைக்கிறேன்.

whitenem

  • Hero Member
  • *
  • Activity: 892
  • points:
    6033
  • Karma: 3
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: August 12, 2022, 01:48:56 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: XRPல் முதலீடு
« Reply #4 on: August 06, 2021, 12:42:19 PM »
XRPல் அதிக லாபம் பெற வேண்டுமானால் நீண்ட கால முதலீடு தாராளமாக செய்யலாம். மேலும் தின வர்த்தகம் செய்யவும் இது சிறந்ததாக உள்ளது.

whitenem

  • Hero Member
  • *
  • Activity: 892
  • points:
    6033
  • Karma: 3
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: August 12, 2022, 01:48:56 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: XRPல் முதலீடு
« Reply #5 on: August 06, 2021, 12:44:24 PM »
XRPயில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
XRP ல் இப்போது முதலீடு செய்யலாம். XRPயின் sec பிரச்சினை தீர்ந்து வருவதாக நான் நினைக்கிறேன். மேலும் இப்போது பல வர்த்தக தளங்களில் பட்டியலிடப்படுகிறது.  இது விரைவில் மூன்றாம் இடத்திற்கு வரும் என நான் நினைக்கிறேன். இப்போது இது நீண்ட கால முதலீடு செய்தால் அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதன்மையான நாணயமாக உள்ளது.
இந்த பிரச்சனை மீண்டும் வந்தாலும் XRPஐ அது பெரிதும் பாதிக்காது. ஏனெனில் இந்த பிரச்சினை ‌USAவில் மட்டுமே தான் இருக்கும்.

whitenem

  • Hero Member
  • *
  • Activity: 892
  • points:
    6033
  • Karma: 3
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: August 12, 2022, 01:48:56 PM
    • View Profile

  • Total Badges: 18
    Badges: (View All)
    10 Posts First Post Third year Anniversary
Re: XRPல் முதலீடு
« Reply #6 on: August 06, 2021, 12:47:05 PM »
நீங்கள் xrpல் முதலீடு செய்ய நினைத்தால் இது முதலீடு செய்ய சரியான நேரம் ஏனெனில் தற்போதுள்ள விலை முதலீடு செய்ய குறைவான விலை என நான் நினைக்கிறேன். மேலும் விரைவில் இது ATHஐ எட்டும் எனவே விரைவில் லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நீண்டகால முதலீடு நீங்கள் செய்தால் 5X வரை நீங்கள் லாபம் ஈட்டலாம் என நான் நினைக்கிறேன்.
நீச்சயமாக நீங்கள் சொல்வது நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நானும் இதில் முதலீடு செய்துள்ளேன் மற்றும் சில மாதங்களுக்கு hold செய்துள்ளேன்.

Stgeorge

  • Legend
  • *
  • Activity: 1201
  • points:
    11968
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 05, 2023, 02:50:24 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: XRPல் முதலீடு
« Reply #7 on: August 07, 2021, 06:50:10 AM »
நீங்கள் XRPல் முதலீடு இப்போது செய்யலாம். தற்போது கிரிப்டோ சந்தை மீட்சியடைந்து வருகிறது. மேலும் கிரிப்டோ நாணயங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பல நல்ல செய்திகள் வருகின்றன. XRP முதலீடு செய்ய முதன்மையான நாணயம் என்பதால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

poles1469

  • Baby Steps
  • *
  • Activity: 23
  • points:
    252
  • Karma: 0
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: August 15, 2021, 07:09:13 AM
    • View Profile

  • Total Badges: 1
    Badges: (View All)
    too active, 25 Posts in one day
Re: XRPல் முதலீடு
« Reply #8 on: August 13, 2021, 05:49:18 AM »
Dbx டோக்கன் சகோதரர்கள் பற்றி என்ன?

Stgeorge

  • Legend
  • *
  • Activity: 1201
  • points:
    11968
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 05, 2023, 02:50:24 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: XRPல் முதலீடு
« Reply #9 on: November 03, 2022, 01:25:13 PM »
இப்போது XRPஐ வாங்கி அடுத்த சைக்கிள் புல் மார்க்கெட் வரை hodl செய்யுங்கள். இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.

Stgeorge

  • Legend
  • *
  • Activity: 1201
  • points:
    11968
  • Karma: 7
  • Trade Count: (0)
  • Referrals: 0
  • Last Active: February 05, 2023, 02:50:24 AM
    • View Profile

  • Total Badges: 17
    Badges: (View All)
    1000 Posts 10 Posts First Post
Re: XRPல் முதலீடு
« Reply #10 on: January 10, 2023, 03:20:26 AM »
இப்போது முதலீடு செய்யலாம். இது புல் மார்க்கெட் வரும்போது உங்களுக்கு அதிக லாபம் தர அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது இதன் வளர்ச்சிக்கான எந்த தகவல்களும் இல்லை. ஆனால் விரைவில் XRPஇன் வளர்ச்சிக்கான தகவல்கள் மற்றும் திட்டங்கள் வெளிவரும் என நான் நினைக்கிறேன்.

 

ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
Powered by SMFPacks Social Login Mod