Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on August 17, 2022, 02:04:25 PM

Title: கிரிப்டோவில் டிரேடிங் மற்றும் முதலீடு
Post by: Stgeorge on August 17, 2022, 02:04:25 PM
டிரேடிங்இல் அதாவது நம்மைப் போன்ற சிறிய டிரேடர்களுக்கு துரிதமான லாபம் அல்லது நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
முதலீடு: இது சிறந்த நாணயங்களில் முதலீடு செய்து பொறுமையாக சில வாரங்கள் மாதங்கள் மற்றும் வருடங்கள் காத்திருப்பது. இதில் நீங்கள் எவற்றை விரும்புகிறீர்கள். உங்களுடைய கருத்து என்ன
Title: Re: கிரிப்டோவில் டிரேடிங் மற்றும் முதலீடு
Post by: abc123 on April 26, 2023, 12:38:12 PM
நான் hodl செய்வதை விரும்புகிறேன். நான் டிரேடிங் செய்வதில்லை. பிட்காயின், இத்தேரியம் போன்ற நாணயங்களின் விலை குறையும் போது வாங்கி hold செய்யுங்கள்.
Title: Re: கிரிப்டோவில் டிரேடிங் மற்றும் முதலீடு
Post by: micjoh on May 25, 2023, 05:32:31 AM
டிரேடிங்இல் அதாவது நம்மைப் போன்ற சிறிய டிரேடர்களுக்கு துரிதமான லாபம் அல்லது நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
முதலீடு: இது சிறந்த நாணயங்களில் முதலீடு செய்து பொறுமையாக சில வாரங்கள் மாதங்கள் மற்றும் வருடங்கள் காத்திருப்பது. இதில் நீங்கள் எவற்றை விரும்புகிறீர்கள். உங்களுடைய கருத்து என்ன
எதிர்காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய சிறப்பம்சங்களைக் கொண்ட சிறந்த முதன்மையான நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் Luna, Ftt போன்ற நாணயங்களுக்கு என்ன நடந்தது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.