Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on October 06, 2022, 01:34:21 PM

Title: இந்த ஆண்டு முடியும் போது பிட்காயின்இன் விலை எவ்வளவு இருக்கும்
Post by: Stgeorge on October 06, 2022, 01:34:21 PM
இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களின் விலை தோராயமாக எவ்வளவு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.