நியோ நாணயம் மோசமான நாணயங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது இப்போது. இதில் பல புதுப்பித்தல்கள் மற்றும் பல புதிய திட்டங்கள் வந்த பிறகும் இதன் விலை கீழே சென்று கொண்டிருக்கிறது. இதில் முதலீடு செய்தவர்கள் பெரிய நஷ்டத்தில் தான் இருப்பார்கள். இந்த நாணயத்தை இத்தேரியத்துடன் சேர்த்து பேசவே வாய்ப்பில்லை. இந்த நாணயத்தில் முதலீடு செய்யாதீர்கள்.