பிட்காயின் நிச்சயமாக $100,000ஐ எட்டும் என பிட்காயின்இன் பல விதமான சாட்கள் காட்டுகின்றன. அதை நானும் நம்புகிறேன். ஆனால் அது எப்போது நடக்கும் என தெரியாது. ஒருவேளை அடுத்த ஹால்வீனுக்கப் பிறகு கூட பிட்காயின் $100,000ஐ எட்டலாம் என எனக்கு சிறு நம்பிக்கை உள்ளது.