Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on August 18, 2022, 07:14:36 AM

Title: இந்தியாவில் 30% வரி 1%TDS
Post by: Stgeorge on August 18, 2022, 07:14:36 AM
இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகம் செய்ய 30% வரி மற்றும் 1%TDS கட்ட வேண்டும். இதனால் இந்தியாவில் உள்ள கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் டிரேடிங் வாலிம் 80%ஐயும் விட அதிகமாக குறைந்துள்ளது. இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன.
Title: Re: இந்தியாவில் 30% வரி 1%TDS
Post by: abc123 on April 13, 2023, 03:21:00 PM
ஒரு சதவீதம் TDS கட்ட வேண்டும் என்பது தான் trading volume குறைந்ததற்கு ஒரு பெரிய காரணம் ஆகும். ஒவ்வொரு டிரேடிங்ஐயும் முடிக்கும் போதும் எக்ஸ்சேஞ்ச் 1% TDS பிடித்து விடுவார்கள்.