Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on October 10, 2022, 07:48:48 AM

Title: 1$ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா
Post by: Stgeorge on October 10, 2022, 07:48:48 AM
டெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா.  இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா
Title: Re: 1$ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா
Post by: abc123 on April 13, 2023, 03:13:29 PM
டெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா.  இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா
இந்த நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இதன் சர்குலேட்டின் சப்ளை மிகவும் அதிகம்.
Title: Re: 1$ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா
Post by: whitenem on April 14, 2023, 02:42:36 PM
டெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா.  இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா
இந்த நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இதன் சர்குலேட்டின் சப்ளை மிகவும் அதிகம்.
மேலும் இது ஒரு $1 எட்டினால் இதன் மார்க்கெட்கேப் பிட்காயினைஐ விட அதிகமாக இருக்கும். உங்களுக்கு இந்த நாணயத்தின் மீது ஆர்வம் இருந்தால் சிறிது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
Title: Re: 1$ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா
Post by: micjoh on September 01, 2023, 06:47:37 AM
இந்த நாணயம் தோல்வி அடைந்தது ஆகும். இந்த நாணயம் ஒரு டாலர்ஐ எட்டுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. இப்போது மலிவான விலையில் இந்த நாணயத்தை விட மிகச் சிறந்த நாணயங்கள் வாங்குவதற்கு கிடைக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து முதலீடு செய்யவும்.