Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on May 08, 2021, 10:59:01 AM

Title: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: mnopq on May 08, 2021, 10:59:01 AM
பிட்காயின் டைமண்ட் இந்த ஆண்டு தன்னுடைய ஆல் டைம் ஹையை எட்டுமா?
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: micjoh on May 09, 2021, 10:31:34 AM
பிட்காயின் டைமண்ட் ன் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால் உடனே முதலீடு செய்யுங்கள். ஏனெனில் பல பழைய நாணயங்கள் all time highஐ நோக்கி செல்கின்றன. எனவே இந்த நாணயமும் விரைவில் all time high ஐ எட்டும் என நான் நினைக்கிறேன். இது ஒரு நம்பகமான நாணயம் என்பதால் இதில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: abc123 on May 14, 2021, 05:18:46 PM
பிட்காயின் டைமண்ட் முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த நாணயம். இது இந்த ஆண்டு தன்னுடைய ATHஐ எட்டும் என நான் நம்புகிறேன். இதில் நீண்ட கால முதலீடு செய்து பொறுமையாக காத்திருங்கள். நிச்சயம் உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: whitenem on May 29, 2021, 01:38:51 PM
இது ATHஐ இந்த ஆண்டு எட்டுவது சந்தேகம் தான் என நான் நினைக்கிறேன். ஆனால் இந்த நாணயத்தில் ஒரு குறைந்த அளவு முதலீடு செய்யலாம். இந்த ஆண்டு பிட்காயின் டைமண்ட்  குறைந்தபட்சம் $50 வரைக்கும் செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: Stgeorge on May 30, 2021, 06:30:35 PM
இந்த நாணயத்தில் உங்களுக்கு விருப்பமானால் முதலீடு செய்யலாம். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இது ATHஐ எட்டுமா அல்லது அதை கடந்து செல்லுமா என்பது இந்த நாணயத்தின் தொழில்நுட்ப புதுப்பித்தல் மற்றும் நல்ல செய்திகளைப் பொறுத்துதான் அமையும். இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: rapheal on June 17, 2021, 11:37:46 AM
இந்த நாணயத்தில் உங்களுக்கு விருப்பமானால் முதலீடு செய்யலாம். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இது ATHஐ எட்டுமா அல்லது அதை கடந்து செல்லுமா என்பது இந்த நாணயத்தின் தொழில்நுட்ப புதுப்பித்தல் மற்றும் நல்ல செய்திகளைப் பொறுத்துதான் அமையும். இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நிச்சயமாக நீங்கள் சொல்வதை வரவேற்கிறேன். ஒரு நாணயத்தின் விலை அதிகரிப்பு என்பது அந்த திட்டத்தின் செயல்திறனைப் பொறுத்துதான் அமையும். இதுவும் எதிர்காலத்தில் ATHஐ எட்டும் என நான் நம்புகிறேன். முதலீடு செய்ய நினைத்தால் தாராளமாக ஒரு சிறு தொகையை முதலீடு செய்யலாம். ஏனென்றால் இதை விட பல சிறந்த நாணயங்கள் முதலீடு செய்ய உள்ளன.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: micjoh on March 31, 2022, 10:20:58 AM
பிட்காயின் டைமண்ட் இந்த ஆண்டு தன்னுடைய ஆல் டைம் ஹையை எட்டுமா?
இந்த நாணயம் மீண்டும் ATHஐ தொடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஒருவேளை இப்போது முதலீடு செய்தால் அல்ட்சீசன் வரும் போது 100% லாபம் கிடைக்கலாம்.  தற்போது இந்த நாணயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதோடு பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இதை வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனை செய்வதிலிருந்தும் நீக்கி உள்ளது. என்னைப் பொறுத்தவரை முதலீடு பிட்காயின் டைமண்ட்இல் செய்யலாம் இருப்பது மிகவும் நல்லது.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: abc123 on March 31, 2022, 02:01:30 PM
இந்த நாணயம் கொஞ்சம் கொஞ்சமாக மோசமான நிலைக்கு செல்கிறது. இந்த நாணயத்தின் விலை உயர்வதற்கான அப்கிரேடுகள் மற்றும் செய்திகள் வந்தால் தாராளமாக முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை $0.63ஆக உள்ளது. இது மிகவும் மலிவான விலை ஆகும். மேலும் இதை விட நல்ல நாணயங்கள் தற்போது பல உள்ளன போல்காடாட், டையா, பைனான்ஸ் போன்று.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: Stgeorge on March 31, 2022, 06:50:11 PM
பிட்காயின் டைமண்ட் இந்த ஆண்டு தன்னுடைய ஆல் டைம் ஹையை எட்டுமா?
தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. காரணம் இதன் வளர்ச்சிக்கான எந்த ஒரு மேம்பாட்டு திட்டங்களும் இல்லாததுதான். மேலும் சில வாரங்களுக்கு முன்பு பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இதை டீலிஸ்ட் செய்ததால்  இது இன்னும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. எப்படி இருப்பினும் இது இந்த ஆண்டு ATHஐ எட்டாது.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு
Post by: whitenem on April 02, 2022, 01:56:15 PM
2018ஆம் ஆண்டில் பெரிய வளர்ச்சி கண்ட பெரும்பாலான நாணயங்கள் இந்த புல் சைக்கிளில் ATH எட்டவில்லை. இந்த நாணயங்களினுடைய தொழில்நுட்பங்களை தற்போதுள்ள சிறந்த தொழில் நுட்பங்களுக்கு இணையாக மேம்படுத்தாததே இதற்கு காரணம். இதில் பிட்காயின் டைமண்ட்உம் அடங்கும். இது மிக மோசமான நிலையில் இருப்பதால் இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.