Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 25, 2020, 06:36:45 AM

Title: Bitcoin cash and cardano
Post by: mnopq on November 25, 2020, 06:36:45 AM
Bitcoin cash and Cardano இந்த இரண்டு நாணயங்களில் இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயம் எது?
Title: Re: Bitcoin cash and cardano
Post by: abc123 on November 27, 2020, 06:26:33 AM
Bitcoin cash and Cardano ஆகிய இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள். இவை இரண்டும் சிறந்த திட்டங்கள் மற்றும் கிரிப்டோ உலகில் வெற்றிகரமாக இயங்கும் நாணயங்களில் இவையும் குறிப்பிடத்தக்கவை.எனவே நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: rapheal on December 22, 2020, 04:38:04 AM
என் கருத்து என்னவென்றால் இப்போது bitcoin cash and and cardano ஆகிய இரண்டு நாணயங்களும் ஆற்றல் வளமிக்க நாணயங்கள். எனவே இந்த இரண்டு நாணயங்களிலும் நீங்கள் நிச்சயமாக முதலீடு செய்யலாம். மேலும் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபத்தை இந்த நாணயங்கள் தரும்.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: Stgeorge on December 22, 2020, 10:20:49 AM
Bitcoin cash and Cardano இந்த இரண்டு நாணயங்களில் இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயம் எது?
நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இரண்டு நாணயங்களும் மிக சிறந்தவை. மேலம் இப்போது நீங்கள் நீண்டகால முதலீடு செய்யுங்கள். ஏனெனில் விரைவில் அல்காயின் சீசன் தொடங்க இருப்பதாக பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: whitenem on February 08, 2021, 04:31:35 PM
இப்போது இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. தற்போது cardanoக்கு upgrade வருவதால் அதன் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இது ஒரு டாலர் வரை செல்லலாம் என பல மக்கள் கூறுகின்றனர். மேலும் பிட்காயின் கேஸ் ன் விலை குறைவாக உள்ளதால் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இது உங்களுக்கு அதிக லாபத்தை எதிர்காலத்தில் தரும்.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: shark on February 08, 2021, 06:18:49 PM
இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய ஏற்ற நாணயங்கள். இந்த நாணயங்களை வாங்கி இந்த ஆண்டு இறுதிவரை வைத்திருப்பது நல்லது. பிட்காயின் கேஷ் ன் விலை குறைவாக உள்ளது எனவே இந்த நாணயத்தை அதிகமாக வாங்கி சேமித்து வையுங்கள்.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: rapheal on April 17, 2021, 03:10:10 PM
என் கருத்து என்னவென்றால் இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் குறிப்பாக cardanoன் விலை மிக அதிகமாக அதிகரித்து விட்டது மற்றும் பிட்காயின் கேஸ்ன் விலை குறைவாகவே உள்ளது. எனவே ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: micjoh on April 17, 2021, 06:14:51 PM
என் கருத்து என்னவென்றால் இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் குறிப்பாக cardanoன் விலை மிக அதிகமாக அதிகரித்து விட்டது மற்றும் பிட்காயின் கேஸ்ன் விலை குறைவாகவே உள்ளது. எனவே ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்போது cardano blockchain அதிக சக்தி வாய்ந்ததாகவும், தனித்துவமான தாகவும் உள்ளது. எனவே இதன் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. Ethereum, polkadot and chain-link போன்று cardanoவிலும் பல புதிய திட்டங்கள் வெளிவருவதை நாம் விரைவில் காணலாம். விரைவில் இதன் விலை மூன்று $ வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். அடுத்து Bitcoin cashம் ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இதுவும் 3000$ வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். குறிப்பாக இதன் விலை இன்னும் குறைவாகவே உள்ளது. எப்படியிருந்தாலும் இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் ஏற்றது.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: Stgeorge on August 29, 2021, 06:06:14 PM
இப்போது இத்தேரியம் செயின் லிங்க் போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் சிறந்ததாக இருக்கும் என நான் நினைக்கிறேன். பிட்காயின் கேஸ்ல் முதலீடு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. Cardano ஒரு சிறந்த நாணயம். இப்போது இதன் athஐ தாண்டி சென்றுள்ளது. இதன் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் இந்த நாணயத்திலும் முதலீடு செய்ய எனக்கு விருப்பம் இல்லை.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: micjoh on March 04, 2022, 12:20:20 PM
Bitcoin cash and Cardano இந்த இரண்டு நாணயங்களில் இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயம் எது?
பிட்காயின் கேஸ் மற்றும் கர்டானோ ஆகிய இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் ஏற்றது. சென்ற ஆண்டு இந்த இரண்டு நாணயங்களும் அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இந்த நாணயங்களில் முதலீடு செய்வதுடன் நீண்ட காலம் hodl செய்யுங்கள் என உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: Stgeorge on August 09, 2022, 03:30:39 PM
இப்போது கர்டானோவை முதலீடு செய்ய தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் கர்டானோ நாணயத்திற்கு வெசில் என்னும் அப்டேட் விரைவில் வர இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இதன் விலை அதிகரிக்க கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். நீங்களும் இந்த நாணயம் தொடர்பான செய்திகளை ஆய்வு செய்த பின்னர் வாங்கி hodl செய்யுங்கள்.
Title: Re: Bitcoin cash and cardano
Post by: abc123 on August 10, 2022, 05:22:00 AM
இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இரண்டுமே புல்மார்க்கெட்டில் நல்ல லாபம் தரும். ஆனால் வெளிப்படையாக பார்க்கும் போது கர்டானோ நாணயம் பிட்காயின் கேஸ்ஐ விட ஆற்றல் மிக்கதாக உள்ளது. மேலும் 2020 மற்றும் 2021இல் பிட்காயின் கேஸ் நாணயத்தை விட பல மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது. தற்போது கர்டானோ நாணயத்திற்கு வெசில் அப்டேட் வருவதால் ஒருவேளை பிட்காயின் கேஸ் நாணயத்தை விட கர்டானோ அதிக லாபம் கொடுக்கலாம். எனவே முறை நீங்களும் ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.