Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 29, 2020, 02:08:51 PM

Title: விற்க வேண்டுமா?
Post by: mnopq on November 29, 2020, 02:08:51 PM
என்னிடம் இப்போது மூன்று Ethereum உள்ளது.நான் அதை 275$ல் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை 550$ஆக உள்ளது.நான் இப்போது விற்கலாமா அல்லது வைத்திருக்க வேண்டுமா? உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: shark on December 01, 2020, 04:45:35 AM
இன்று ETH விலை $610 தாண்டிவிட்டது நீங்கள் இப்போது விற்கலாம் அல்லது நீண்டகால முதலீட்டுக்கு வைத்துக் கொள்ளலாம்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: abc123 on December 07, 2020, 03:29:30 PM
இப்போது இத்தேரியத்தின் விலை $585 ஆக உயர்ந்துள்ளது.நீங்கள் இப்போது விற்பது நல்லது என நான் நினைக்கிறேன். இப்போது பிட்காயின் தன்னுடைய முந்தைய உயர்ந்த விலையை எட்டியுள்ளதால் பலர் பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும் நீண்டகால முதலீடு செய்ய விரும்பினால் அப்படியே வைத்திருப்பது நல்லது.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: Stgeorge on December 25, 2020, 05:01:19 PM
இப்போது உங்களுக்கு லாபம் தான். ஆனால் உங்களுக்கு பணதேவை இருந்தால் மட்டுமே விற்று விடுங்கள். இல்லையெனில் அப்படியே அடுத்த ஆண்டு இறுதி வரை வைத்திருப்பது மிகவும் நல்லது. எனெனில் இத்தேரியத்தின் விலை இன்னும் அதிகரிக்கும்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: whitenem on March 05, 2021, 05:17:43 PM
உங்கள் இத்தேரியமை இதுவரை நீங்கள் விற்கவில்லை என்றால் அதை வைத்திருங்கள்..ஏனெனில் இதற்கு இன்னும் பல புதுப்பித்தல்கள் அடுத்த காலாண்டில் வர இருப்பதாக பல செய்திகள் ஏற்கனவே வந்திருக்கிறது. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர்
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: rapheal on March 07, 2021, 12:20:18 PM
நீங்கள் இதை விற்க வேண்டாம். சில மாதங்களுக்கு வைத்திருங்கள். இத்தேரியத்திற்கு பெரிய upgrade ஜீலை மாதம் வருவதாக அறிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொறுமையாக காத்திருந்தால் நிச்சயம் இன்னும் உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: BullRuN on March 07, 2021, 06:27:39 PM
இத்தேரியத்தின்2.0 இந்த ஆண்டு முழுமைப் பெறும். எனவே அதற்கான ஒரு update EIP ஜீலை மாதம் வெளிவருகிறது.எனவே இப்போது இத்தேரியமை விற்க வேண்டாம்.  உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: rapheal on July 16, 2021, 02:16:56 PM
இப்போது hold செய்யுங்கள். இத்தேரியத்திற்கு பல புதுப்பித்தல்கள் வருவதாக இத்தேரியம் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது‌. முடிந்தால் இன்னும் வாங்கி சேமித்து வையுங்கள். இதன் விலை $15,000 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: Stgeorge on July 17, 2021, 11:56:37 AM
இத்தேரியத்தின் விலை அதிகரிப்பதற்கான பல நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் விற்பது சரியில்லை. மேலும் பல பெரிய பணக்காரர்கள் இதில் முதலீடு செய்து வருவதாக பல செய்திகள் வருகின்றன. எனவே நீங்கள் hold செய்வது மிகவும் நல்லது.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: whitenem on November 19, 2021, 11:38:18 AM
என்னிடம் இப்போது மூன்று Ethereum உள்ளது.நான் அதை 275$ல் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை 550$ஆக உள்ளது.நான் இப்போது விற்கலாமா அல்லது வைத்திருக்க வேண்டுமா? உங்களுடைய கருத்து என்ன?
இப்போது உங்களிடம் இத்தேரியம் இருந்தால் அதிக லாபத்தில் இருப்பீர்கள். Hold செய்ய விருப்பம் இருந்தால் hold செய்யலாம். ஏனெனில் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். மேலும் உங்களிடம் பணம் இருந்தால் இன்னும் இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: micjoh on February 19, 2022, 07:13:04 AM
இப்போது hold செய்வது நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இதன் விலை அதிகரிக்கலாம். எப்படி இருந்தாலும் நீங்கள் இப்போது அதிக லாபத்தில் தான் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் விற்றுவிடுங்கள். என்னைப் பொறுத்தவரை இத்தேரியம் மீண்டும்ATHஐ எட்டலாம்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: abc123 on March 12, 2022, 12:03:56 PM
நல்ல கேள்வி. எப்படி இருந்தாலும் நீங்கள் அதிக லாபத்தில் இருப்பீர்கள்.  உங்களுக்கு விற்பதற்கு விருப்பம் இல்லை எனில் hold செய்யுங்கள் அடுத்த ஹால்வீன் வரை. அப்போது இன்னும் பல மடங்கு வரை லாபம் ஈட்டலாம். நீங்கள் ATHல் விற்றிருந்தாலும் இப்போது வாங்கி இத்தேரியமை hold செய்யுங்கள்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: micjoh on August 04, 2022, 05:48:02 PM
உங்களிடம் இப்போதும் இத்தேரியம் இருந்தால் நிச்சயம் hold செய்யுங்கள். ஏனென்றால் இத்தேரியம் 2.0க்கான மெர்ஜ் அடுத்த மாதம் நடைபெறுவதால் இதன் விலை இன்னும் உயரக்கூடும். இதனால் உங்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கலாம். மேலும் பணம் இருந்தால் இன்னும் இத்தேரியமை வாங்கி hold செய்வதற்கு இது ஒரு சிறந்த நேரம் ஆகும்.
Title: Re: விற்க வேண்டுமா?
Post by: Stgeorge on August 08, 2022, 12:53:56 PM
உங்களிடம் இப்போது இத்தேரியம் இருந்தால் விற்க வேண்டாம். Hodl  செய்யுங்கள். ஏனெனில் சில வாரங்களாக பிட்காயினின் விலை மெதுவாக அதிகரிப்பதோடு 200WMAக்கு மேல் வர்த்தகம் செய்யப்படுகிறது மற்றும் இத்தேரியம் 2.0வில் மெர்ஜ் அப்டேட் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. எனவே இத்தகைய காரணங்களால் இத்தேரியத்தை  hodl செய்தால் லாபம் கிடைக்கும் என நான் கருதுகிறேன்.