Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on July 01, 2021, 11:02:07 AM

Title: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: mnopq on July 01, 2021, 11:02:07 AM
தற்போது கிரிப்டோ சந்தை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on July 01, 2021, 12:43:15 PM
இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் மலிவாக உள்ளது. இப்போது நீண்ட கால முதலீடு ஒரு பாதுகாப்பானதாக இருக்கும் ஏனெனில் பலர் பிட்காயினின் விலை குறைந்தாலும் $24,000 வரை செல்லலாம் என கூறுகின்றனர். இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: micjoh on July 06, 2021, 01:32:04 PM
உண்மையில் இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் மலிவானதாக உள்ளது. இவற்றின் விலை குறையுமா அல்லது குறையாதா என்பதை யாராலும் கூற முடியாது. எனவே முதலீடு செய்தால் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். விலை குறைந்தால் பயந்து விற்று விடாதீர்கள். ஏனெனில் பொறுமையாக காத்திருந்தால் நிச்சயமாக விலை அதிகரிக்கும்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: mnopq on July 07, 2021, 03:52:11 PM
இப்போது  ethereum ஒரு முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக உள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி London hardfork இதற்கு புதுப்பித்தல் செய்யப்படுகிறது. எனவே இதன் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதாவது ATHஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன். இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளதால் உங்களுக்கு அதிக லாபம் கிடைத்திருக்கும்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on July 08, 2021, 01:13:00 PM
இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள். இத்தேரியம், செயின்லிங்க் உட்பட‌ பல நாணயங்களின் புதுப்பித்தல் விரைவில் வர இருக்கின்றன. எனவே அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on July 08, 2021, 01:18:26 PM
இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் மலிவாக உள்ளது. இப்போது நீண்ட கால முதலீடு ஒரு பாதுகாப்பானதாக இருக்கும் ஏனெனில் பலர் பிட்காயினின் விலை குறைந்தாலும் $24,000 வரை செல்லலாம் என கூறுகின்றனர். இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
இத்தேரியம் ,போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது. குறிப்பாக அடுத்த மாதம் இத்தேரியத்திற்கு புதுப்பித்தல் இருப்பதால் இத்தேரியத்தில் முதலீடு செய்வது இன்னும் நல்ல லாபகரமாக  இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on July 08, 2021, 01:23:22 PM
இப்போது  ethereum ஒரு முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக உள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி London hardfork இதற்கு புதுப்பித்தல் செய்யப்படுகிறது. எனவே இதன் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதாவது ATHஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன். இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளதால் உங்களுக்கு அதிக லாபம் கிடைத்திருக்கும்.
லண்டன் ஹார்டுபோர்க் ஐ அடுத்து பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன இத்தேரியத்திற்கு. இதனால் இதன் விலை தொடர்ந்து அதிகரிக்கும்.எனவே முதலீடு செய்து இந்த ஆண்டு இறுதி வரை காத்திருந்தால் அதிக லாபம் பெறலாம்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on July 08, 2021, 01:27:30 PM
உண்மையில் இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் மலிவானதாக உள்ளது. இவற்றின் விலை குறையுமா அல்லது குறையாதா என்பதை யாராலும் கூற முடியாது. எனவே முதலீடு செய்தால் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். விலை குறைந்தால் பயந்து விற்று விடாதீர்கள். ஏனெனில் பொறுமையாக காத்திருந்தால் நிச்சயமாக விலை அதிகரிக்கும்.
நிச்சயமாக இது முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். உண்மையில் கிரிப்டோ உலகை பொறுத்தவரை பொறுமை முக்கியம்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on July 11, 2021, 11:35:24 AM
கிரிப்டோ சந்தை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பிட்காயினின் விலை $26,000 வரை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். எனவே நீங்கள் காத்திருப்பது மிகவும் நல்லது. காத்திருந்தால் நிச்சயமாக அல்ட்காயின்ஸ்கள் மிக குறைந்த விலையில் உங்களுக்கு கிடைக்கும்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on July 12, 2021, 01:39:15 PM
நீங்கள் சொல்வது சரி தான் இது முதலீட்டுக்கு ஏற்ற நேரம். இப்போது ‌பிட்காயினில் முதலீடு செய்யலாம்.இந்த நாணயத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். மேலும் இதற்கு பல புதுப்பித்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் இது தனது‌ இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக அளவில் லாபம் கிடைத்திருக்கும்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on February 22, 2022, 06:58:37 AM
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கிரிப்டே சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அல்ட்காயின்ஸ்களை பார்க்கும் போது மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இன்னும் இதன் விலை வீழ்ச்சி அடையும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இது எதுவரை கீழே செல்லும் எவராலையும் என கூற முடியாது. எனவே உங்களுக்கு பிடித்த நாணயங்களை சிறுது சிறிதாக அதாவது ஒவ்வொரு supportஐயும் தொடும் போது வாங்குங்கள்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: micjoh on July 07, 2022, 06:25:53 PM
தற்போது கிரிப்டோ சந்தை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
தற்போது அல்ட்நாணயங்களின் விலை மலிவாக உள்ளது. மேலும் அல்ட்நாணயங்களின் விலை வீழ்ச்சி அடையுமா என உறுதியாக கூறமுடியாது. ஏற்கனவே என்பது முதல் தொன்னூறு சதவீதத்துக்கு மேல் அல்ட்நாணயங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே இப்போது அல்ட்நாணயங்களில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம் என நான் எண்ணுகிறேன். இப்போது கிரிப்டோ சந்தை நிலை இல்லாமல் இருப்பதால் சிறந்த முதன்மையான அல்ட்நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் அவசியமாகிறது.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on July 28, 2022, 03:18:31 PM
இந்த நேரம் மிகவும் அபாயகரமானது என நான் நினைக்கிறேன். கிரிப்டோ சந்தை மேலும் வீழ்ச்சி அடையகூடும் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். பிட்காயினின் விலை 14,000$ முதல் 10000$ வரை குறையக்கூடும் என எச்சரிக்கிறார்கள். எனவே பொறுமையாக காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. இன்பிளேசன் அதிகரிப்பு போன்ற பொருளாதார சிக்கல்களால் உலக பங்குசந்தைகள் விழ்ச்சி அடைந்து டவுண் டிரெண்ட்ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on August 01, 2022, 01:24:59 PM
தற்போது கிரிப்டோ சந்தை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு தற்போது கிரிப்டோ சந்தை மேல்நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. பிட்காயினின் விலை 200வீக்லிமூவிங்ஆவரெஜ்ஐ கடந்து மேலே சென்றுள்ளது. இருந்தாலும் இப்போது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடையும் என்ற பயம் மக்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.  தற்போது இத்தேரியம் பைனான்ஸ் கர்டானோ XRP போன்ற பெரிய அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on August 02, 2022, 06:33:50 AM
தற்போது கிரிப்டோ சந்தை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு தற்போது கிரிப்டோ சந்தை மேல்நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. பிட்காயினின் விலை 200வீக்லிமூவிங்ஆவரெஜ்ஐ கடந்து மேலே சென்றுள்ளது. இருந்தாலும் இப்போது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடையும் என்ற பயம் மக்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.  தற்போது இத்தேரியம் பைனான்ஸ் கர்டானோ XRP போன்ற பெரிய அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
பொருளாதார மந்த நிலை, இன்பிளேசன் அதிகரிப்பு , recession போன்றவற்றால் கிரிப்டோ மார்க்கெட் மற்றும் பங்குச்சந்தைகளில் மீண்டும் வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே அதிகமாக இருக்கிறது. எனவே இப்போது முதலீடு செய்ய நினைத்தால் தீவிரமாக ஆய்வு செய்தப் பிறகு அல்ட்நாணயங்களில்  முதலீடு செய்யுங்கள்.