Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on August 12, 2022, 01:48:56 PM

Title: இத்தேரியம் 2.0வில் அடுத்த மாதம் மெர்ஜ் நடைபெறுகிறது
Post by: whitenem on August 12, 2022, 01:48:56 PM
இத்தேரியம்2.0வில் அடுத்த மாதம் பத்தொன்பதாம் தேதி மெர்ஜ் நடைபெறுகிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன
Title: Re: இத்தேரியம் 2.0வில் அடுத்த மாதம் மெர்ஜ் நடைபெறுகிறது
Post by: Stgeorge on August 16, 2022, 06:27:10 AM
அடுத்த மாதம் இத்தேரியமில் மெரிஜ் அப்டேட் நடைபெறுகிறது. இதனால் சில வாரங்களாக இந்த நாணயத்தின் விலை அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. தற்போதுள்ள புரூஃப் ஆஃப் ஒர்க்லிருந்து புரூஃப் ஆஃப் ஸ்டேக்கிற்கு மாற்றப்படும்.
Title: Re: இத்தேரியம் 2.0வில் அடுத்த மாதம் மெர்ஜ் நடைபெறுகிறது
Post by: micjoh on August 24, 2022, 01:55:46 PM
அடுத்த மாதம் இத்தேரியமில் மெரிஜ் அப்டேட் நடைபெறுகிறது. இதனால் சில வாரங்களாக இந்த நாணயத்தின் விலை அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. தற்போதுள்ள புரூஃப் ஆஃப் ஒர்க்லிருந்து புரூஃப் ஆஃப் ஸ்டேக்கிற்கு மாற்றப்படும்.
மேலும் இத்தேரியத்தின் பரிவர்த்தனை வேகம் அதிகரிக்கப்படும். மேலும் இதனுடைய gas feesஉம் மிகவும் குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தற்போது பிட்காயின் பியர் மார்க்கெட்இல் இருப்பதால் இத்தேரியத்தின் விலை முன்னோக்கி செல்லுமா என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.