Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on October 10, 2022, 07:51:24 AM

Title: கேமிங் டோக்கன்களில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on October 10, 2022, 07:51:24 AM
கேமிங் டோக்கன்களில் இப்போது முதலீடு செய்யலாமா. கேமிங் டோக்கன்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்குமா. இப்போது முதலீடு செய்ய சிறந்த கேமிங் டோக்கன்கள் எவை.
Title: Re: கேமிங் டோக்கன்களில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 22, 2023, 11:39:55 AM
கேமிங் டோக்கன்களில் இப்போது முதலீடு செய்யலாமா. கேமிங் டோக்கன்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்குமா. இப்போது முதலீடு செய்ய சிறந்த கேமிங் டோக்கன்கள் எவை.
கேமிங் சம்மந்தப்பட்ட projectகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும். Scam projectகளில் முதலீடு செய்யாமல் இருக்க தீவிரமாக ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.