சில நாட்கள் பொறுமையாக காத்திருந்து முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் பிட்காயினின் விலை $35,000 முதல் $30,000 வரை கீழே செல்லலாம் என பலர் கூறுகின்றனர். எனவே பொறுமையாக காத்திருந்து உங்கள் ஆயிரம் டாலரை முதலீடு செய்யுங்கள். மேலும் நீங்களும் முதலீடு செய்வது பற்றி இப்போது அதிகமாக ஆய்வு செய்வது மிகவும் நல்லது.