Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 01, 2020, 04:43:48 AM

Title: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: shark on December 01, 2020, 04:43:48 AM
இதுவரை தொடர்ந்து பிட்காயின் ஆதிக்கம் அதிகரித்தது கொண்டே செல்கிறது எப்போது ஆல்ட் காயின்களின் விலை அதிகரிக்க தொடங்கும்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: abc123 on December 10, 2020, 06:52:49 AM
Bitcoinன் விலை சமீபத்தில் $20kஐ எட்டியது. தற்போது இதன் விலை சிறிது குறைந்து காணப்படுகிறது. மேலும் bitcoinன் விலை இன்னும் குறைப வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் altcoinsகளின் விலை உயரும் மற்றும் bitcoinன் ஆதிக்கமும் குறையும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: stars on December 10, 2020, 07:15:43 AM
சமீபத்தில் பிட்காயின் விலை $20000ஐ எட்டியது. ஆனால் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல பிட்காயின் வர்த்தகர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்தேரியம் 2.0யும் முடிந்துள்ளதால் அல்ட்காயின்களின் விலை விரைவில் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: Stgeorge on December 26, 2020, 06:16:25 AM
அல்ட்காயின்ஸ் சீசன் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கலாம் என நான் நினைக்கிறேன். எனவே இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக உள்ளதால் அதை வாங்கி சேமித்து வையுங்கள்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: whitenem on February 06, 2021, 02:29:46 AM
தற்போது அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. அதிகமான அல்ட்காயின்கள் நல்ல செயல்திறனை காட்டுகின்றன. நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் தாராளமாக முதலீடு செய்யலாம். மேலும் நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: rapheal on March 04, 2021, 10:23:06 AM
ஏற்கனவே அல்ட்காயின்ஸ் சீசன் தொடங்கிவிட்டதாக நான் நினைக்கிறேன். பெரும்பாலான அல்ட் நாணயங்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதை நம்மால் காணமுடியும். உதாரணமாக போல்காடாட், இத்தேரியம் மற்றும் பல நாணயங்களை குறிப்பிடலாம். இப்போது நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: BullRuN on March 09, 2021, 05:30:06 PM
அல்ட்காயின்ஸ் சீசன் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என நான் நினைக்கிறேன். நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால் விரைவில் சிறந்த நாணயத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: Stgeorge on March 11, 2021, 04:32:30 PM
அல்ட்காயின்ஸ் indexல் பார்க்கும் போது 65%ஆக உள்ளது. இப்போது நாம் இதன் தொடக்கத்தில் தான் இருக்கிறோம் என நான் நினைக்கிறேன். நீங்கள் முடிந்தால் இப்போதே அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள். மேலும் இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம் ஆகும்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: Stgeorge on July 18, 2021, 12:36:54 PM
இப்போது முதல் அல்ட்காயின்ஸ் சீசன் முடிவடைந்துள்ளது. பெரும்பாலான அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளதை நாம் காணலாம். இப்போது நீங்கள் தாராளமாக முதலீடு செய்யுங்கள். பிட்காயினின் விலை அதிகரித்து கிரிப்டோ சந்தை சகஜநிலைக்கு வரும்போது அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்கும்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: poles1469 on August 13, 2021, 06:15:31 AM
எப்போது பிட்காயின் விழும். டோக்கன் dbx போல வளரும்
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: abc123 on August 14, 2021, 11:09:12 AM
இந்த நேரம் முதலீடு செய்ய ஏற்ற நேரம். நீங்கள் altcoins season intex தளத்திற்கு சென்று பார்க்கலாம். Altcoins season intex மிகவும் கீழே உள்ளது. இந்த நேரத்தில் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு hold செய்வது மிகவும் அவசியம்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: mnopq on August 18, 2021, 02:02:03 PM
நாம் இப்போது அல்ட்காயின்ஸ் சீசன் தொடக்கத்தில் தான் இருக்கிறோம். இதை அல்ட்காயின்ஸ் சீசன் இண்டக்ஸ் சார்ட்ல் பார்த்தால் உங்களுக்கு புரியும். எனவே நீங்கள் பயப்படாமல் இப்போதே அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். மேலும் பிட்காயினின் ஆதிக்கம் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும் என்பது என் கருத்து ஆகும்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: abc123 on August 18, 2021, 03:46:01 PM
நாம் இப்போது அல்ட்காயின்ஸ் சீசன் தொடக்கத்தில் தான் இருக்கிறோம். இதை அல்ட்காயின்ஸ் சீசன் இண்டக்ஸ் சார்ட்ல் பார்த்தால் உங்களுக்கு புரியும். எனவே நீங்கள் பயப்படாமல் இப்போதே அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். மேலும் பிட்காயினின் ஆதிக்கம் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும் என்பது என் கருத்து ஆகும்.
நீங்கள் சொல்வது ஏற்புடையதுதான் என நானும் நினைக்கிறேன்.பிட்காயினை விட அல்ட்காயின்ஸ்கள் மிகவும் லாபகரமானது. எனவே இப்போது நீங்கள் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். நாம் இப்போது அல்ட்காயின்ஸ் சீசனில் தான் இருக்கிறோம் என நானும் நினைக்கிறேன். இந்த நேரத்தில் இத்தேரியம் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நாணயமாக உள்ளது.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: Stgeorge on February 23, 2022, 08:07:25 AM
இந்த பிட்காயின் சைக்கிளின் முதல் அல்ட்சீசன்  சென்ற ஆண்டே முடிந்து விட்டது. இப்போது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பதால் இரண்டாவது  அல்ட்சீசன் எப்போது வரும் என யாராலையும் கணிக்க முடியாது. ஆனால் இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை மலிவாக இருப்பதால் வாங்கி hodl செய்யுங்கள்.
Title: Re: ஆல்ட் காயின் சந்தை எப்போது தொடங்கும்
Post by: micjoh on March 15, 2022, 01:11:55 PM
தற்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் இறங்கி காணப்படுகிறது. ஒருவேளை பிட்காயினின் விலை மேலே செல்ல தொடங்கி , கிரிப்டோ சந்தையில் முதலீட்டாளர்களின் பயம் தீர்ந்தால் அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்க தொடங்கும். ஆனால் தற்போதைக்கு பிட்காயின் இன்னும் கீழே இறங்க வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.