Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on July 21, 2021, 10:12:00 AM

Title: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: mnopq on July 21, 2021, 10:12:00 AM
இந்த ஆண்டு பிட்காயினின் விலை மீண்டும் ஆல்டைம்ஹையை எட்டுவதற்கோ அல்லது அதை கடந்து செல்வதற்கோ வாய்ப்புள்ளதா. பிட்காயினின் விலை வீழ்ச்சி இத்துடன் நிறைவடைந்து விட்டதா. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: Stgeorge on July 23, 2021, 07:57:29 AM
நான் என்ன நினைக்கிறேன் என்றால் பிட்காயினின் விலை 200MA மற்றும் 200EMA ஆகியவற்றை கடந்து செல்லும் வரை எதுவும் உறுதியாக கூறமுடியாது. இது அடுத்த மாத இறுதிக்குள் $47,000 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். இப்போது பிட்காயினுக்கு எலன்மஸ்க்கின் ஆதரவு மற்றும் பல நல்ல செய்திகள் இருப்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: whitenem on August 04, 2021, 07:22:53 AM
புல் மார்க்கெட் முடியவில்லை என நான் நினைக்கிறேன். ஏனெனில் பல பிட்காயினின் புல் வரைபடங்கள் இதை காட்டுகின்றன. அதிக கிர்ப்டோ நிபுணர்களும் இதை கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: whitenem on August 04, 2021, 07:27:13 AM
நான் என்ன நினைக்கிறேன் என்றால் பிட்காயினின் விலை 200MA மற்றும் 200EMA ஆகியவற்றை கடந்து செல்லும் வரை எதுவும் உறுதியாக கூறமுடியாது. இது அடுத்த மாத இறுதிக்குள் $47,000 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நான் எதிர்பார்க்கிறேன். இப்போது பிட்காயினுக்கு எலன்மஸ்க்கின் ஆதரவு மற்றும் பல நல்ல செய்திகள் இருப்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம்.
விரைவில் கோல்டன் கிராஸ் வருகிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். கோல்டன் கிராஸ் இந்த மாத இறுதிக்குள் நடக்கலாம். அப்போது இதன் விலை $50,000க்கு மேல் செல்லும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: whitenem on November 19, 2021, 10:43:54 AM
இப்போது பிட்காயின் விலை கீழே செல்கிறது. இது correctionஆக தான் இருக்கும் என நினைக்கிறேன். இப்படி correction எடுப்பது கிரிப்டோ சந்தைக்கு மிகவும் நல்லது. பிட்காயின் மீண்டும்ATHஐ அடையும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: abc123 on February 23, 2022, 04:37:59 PM
Bull market முடிந்துவிட்டது என்று பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாக்களில் கூறிவருகின்றனர். மேலும் இதன் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என கூறுகின்றனர் அதாவது $20,000ஐ விடவும் கீழே செல்லும் என கூறுகின்றனர். ஏனெனில் இன்பிளேசன் அதிகரிப்பு , ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் போன்றவற்றால் மக்கள் அதிக பயத்தில் உள்ளனர். எனவே நானும் இதன் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என நம்புகிறேன்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: micjoh on February 24, 2022, 02:13:36 PM
பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்ததா அல்லது முடியவில்லையா என உறுதியாக கூறமுடியாது. ஆனால் பிட்காயினின் விலை குறையும் போது வாங்கி hold செய்வதை விட வேறு வாய்ப்பு இல்லை. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடியாமல் இன்னும் அதிகரித்தால் கிரிப்டோ சந்தை, இண்டெக்ஸ், ஸ்டாக் மார்க்கெட் போன்றவை இன்னும் வீழ்ச்சி அடையும்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: whitenem on April 08, 2022, 06:47:44 PM
பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்ததா அல்லது முடியவில்லையா என உறுதியாக கூறமுடியாது. ஆனால் பிட்காயினின் விலை குறையும் போது வாங்கி hold செய்வதை விட வேறு வாய்ப்பு இல்லை. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடியாமல் இன்னும் அதிகரித்தால் கிரிப்டோ சந்தை, இண்டெக்ஸ், ஸ்டாக் மார்க்கெட் போன்றவை இன்னும் வீழ்ச்சி அடையும்.
இப்போது பிட்காயின்ஐ வாங்கி hold செய்யலாம் என பலர் கூறுகின்றனர். ஏனென்றால் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பண பரிமாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். எனவே  பண பரிமாற்றத்திற்கு பதிலாக இப்போது கிரிப்டோவை பயன்படுத்துகிறார்கள். இதனால் விலையும் அதிகரிக்கலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: Stgeorge on April 10, 2022, 01:03:39 PM
புல் மார்க்கெட் முடிந்து விட்டது உறுதியாக என கூற முடியாது. ஒருவேளை முடிந்திருக்கவும் செய்யலாம். ஆனால் பிட்காயின்ஐ அடாப்சன் செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. டெஸ்லா போன்ற பெரிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளும் பிட்காயின்ஐ கொள்முதல் செய்வது அதிகரித்து உள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளும் பிட்காயின்ஐ ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதை பயன்படுத்துவதையும் அதிகரித்து உள்ளனர். இது போன்ற பல செய்திகளால் பிட்காயின் மீண்டும் பம்ப் ஆகலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயினின் புல் மார்க்கெட் முடிந்தது என நீங்கள் நினைக்கிறீர்களா
Post by: micjoh on June 22, 2022, 06:49:01 AM
இந்த ஆண்டு பிட்காயினின் விலை மீண்டும் ஆல்டைம்ஹையை எட்டுவதற்கோ அல்லது அதை கடந்து செல்வதற்கோ வாய்ப்புள்ளதா. பிட்காயினின் விலை வீழ்ச்சி இத்துடன் நிறைவடைந்து விட்டதா. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
இப்போது நமக்கு புரிந்து விட்டது புல் மார்க்கெட் முடிந்துவிட்டது என்று. பிட்காயின் மீண்டும் இந்த ஆண்டு ATHஐ எட்டவாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். இதனுடைய விலை அடுத்தகட்டமாக $12,000 ஆக தற்போதைய விலையிலிருந்து குறையலாம். உலக அளவில் கிரிப்டோ உட்பட S&P போன்ற அனைத்து சந்தைகளும் டவுண் trendஆக தான் உள்ளது.