பிட்காயின், இத்திரியம் பைனான்ஸ் நாணயம் போல்காடாட் குசாமா வீசெயின் மேட்டிக் போன்ற நாணயங்கள் ஆற்றல் வளமிக்க மற்றும் சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்கள் என மக்களால் பேசப்படுபவை ஆகும். இப்போது பியர் மார்க்கெட்ஆக இருப்பதால் இந்த ஆண்டு முதலீடு செய்வதைப் பற்றி நீங்களே முடிவு எடுங்கள். இவற்றில் சில நாணயங்களில் நான் இப்போது முதலீடு செய்துள்ளேன்.