Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 07:39:04 AM

Title: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: stars on December 16, 2020, 07:39:04 AM
பிட்காயினின் விலை சமீபத்தில் $20k ஐ எட்டிவிட்டது. இப்போது நாம் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா? இதன் விலை இன்னும் அதிகரிக்குமா? எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்குமா?
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: shark on December 16, 2020, 12:55:04 PM
நிச்சயமாக பிட்காயின் நீண்டகால முதலீட்டுக்கு சிறந்தது தற்போது இந்த நாணயம் முதலீடு செய்ய பிரபலமானதாக உள்ளது பெரிய பெரிய நிறுவனங்கள் கூட இந்த நாணயத்தில் முதலீடு செய்கின்றன.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 30, 2020, 03:14:08 PM
பிட்காயினின் விலை சமீபத்தில் $20k ஐ எட்டிவிட்டது. இப்போது நாம் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா? இதன் விலை இன்னும் அதிகரிக்குமா? எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்குமா?
நிச்சயமாக பிட்காயினில் முதலீடு செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நீண்ட கால முதலீடு செய்யலாம். ஆனால் நான் இப்போது அல்ட்காயின்ஸ்களை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் பிட்காயினின் விலை தற்போது மிக அதிகமாக அதிகரித்து விட்டது.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on January 01, 2021, 10:56:09 AM
பிட்காயின் விலை மிகவும் அதிகரித்து விட்டது எனவே நான் பிட்காயினில் முதலீடு செய்ய உங்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். நீங்கள் சிறந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. இத்தேரியம்,லிட்காயின், ஸ்டெல்லர்,நானோ,நியோ போன்ற நாணயங்கள் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது ஆகும்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: mnopq on January 05, 2021, 05:34:43 PM
உங்களுக்கு விருப்பம் உண்டு என்றால் இப்போது பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்யலாம். பல மக்கள் பிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் நான் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வதை தான் விரும்புகிறேன். ஏனெனில் இப்போது பிட்காயினின் விலை மிக அதிகமாக அதிகரித்து உள்ளது.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: rapheal on January 19, 2021, 02:57:15 AM
இப்போது பிட்காயின் நாணயத்தின் விலை $37000ஆக உள்ளது. இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் நன்றாக ஆய்வு செய்து இதில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on January 22, 2021, 11:21:10 AM
நான் இப்போது பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் இதன் விலை மிகவும் அதிகரித்து விட்டது. ஆனால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு செய்யலாம். பிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. நான் altcoinsல் முதலீடு செய்வதை விரும்புகிறேன்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on March 10, 2021, 12:54:04 PM
பிட்காயினில் இப்போது குறுகிய கால முதலீடை செய்யலாம். ஏனெனில் இதன் விலை மிக அதிகம் மற்றும் குறைந்த லாபம் தான் கிடைக்கும். எனவே சிறந்த அல்ட்காயின்களில் நீண்டகால முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on March 11, 2021, 04:03:58 PM
இப்போது இத்தேரியமில் முதலீடு செய்யலாம். இந்த நாணயமும் பிட்காயினை போல நம்பகமான நாணயம். மேலும் குறிப்பாக இதில் முதலீடு செய்தால் பிட்காயினை விட அதிக லாபம் கிடைக்கும். இதற்கு பெரிய update வருவதால் இதன் தேவை அதிகமாக அதிகரிக்கும். எனவே இதன் விலை  அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 10, 2021, 05:58:39 PM
இப்போது பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாம் ஏனெனில் பிட்காயினின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டுமானால் Ethereum போன்ற முதன்மையான altcoinsல் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on April 16, 2021, 05:43:05 PM
பிட்காயினின் விலை சமீபத்தில் $20k ஐ எட்டிவிட்டது. இப்போது நாம் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா? இதன் விலை இன்னும் அதிகரிக்குமா? எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்குமா?
இப்போது பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இப்போது கிரிப்டோ மற்றும் பிட்காயின் பற்றி வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். மேலும் உங்களுக்கு அதிக லாபம் வேண்டாமென்றால் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: rapheal on April 19, 2021, 12:16:54 PM
இப்போது சிறந்த அல்ட்காயின்ஸ்களை தேர்வு செய்து அவற்றில் முதலீடு செய்யுங்கள். அது உங்களுக்கு ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். மேலும் இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக உள்ளதால் இது முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். நீங்கள் காத்திருக்க வேண்டாம்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 07, 2021, 12:53:00 PM
பிட்காயினின் விலை சமீபத்தில் $20k ஐ எட்டிவிட்டது. இப்போது நாம் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாமா? இதன் விலை இன்னும் அதிகரிக்குமா? எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்குமா?
என்னைப் பொறுத்தவரை இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. இது பிட்காயினை பின்னுக்கு தள்ளுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 07, 2021, 12:57:09 PM
உங்களுக்கு விருப்பம் உண்டு என்றால் இப்போது பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்யலாம். பல மக்கள் பிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் நான் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வதை தான் விரும்புகிறேன். ஏனெனில் இப்போது பிட்காயினின் விலை மிக அதிகமாக அதிகரித்து உள்ளது.
பிட்காயினை விட இப்போது முதலீட்டுக்கு இத்தேரியமே சிறந்தது என நான் நினைக்கிறேன். இதற்கு EIP1995ஆல் இதன் circulation supply (gas feesன் ஒரு பகுதி) குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே இதன் விலை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 07, 2021, 01:00:47 PM
இப்போது சிறந்த அல்ட்காயின்ஸ்களை தேர்வு செய்து அவற்றில் முதலீடு செய்யுங்கள். அது உங்களுக்கு ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். மேலும் இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக உள்ளதால் இது முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். நீங்கள் காத்திருக்க வேண்டாம்.
நிச்சயமாக இத்தேரியம், வீசெயின் செயின்லிங்க் போல்காடாட் ஆகியவை பிட்காயின்ஐ விட பல மடங்கு லாபத்தை கொடுக்கக்கூடிய நம்பகமான நாணயங்கள் ஆகும்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on August 07, 2021, 03:29:44 PM
இப்போது பிட்காயினின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. எனவே இப்போது சிறந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. இத்தேரியம் , போல்காடாட் , பைனான்ஸ் காயின், யுனிஸ்வப் போன்று பல நாணயங்கள் உள்ளன இப்போது முதலீடு செய்வதற்கு.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on November 19, 2021, 02:10:02 PM
இந்த நேரம் பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இப்போது இதன் விலை 19%க்கு மேல் குறைந்து விட்டது. இப்போது முதலீடு செய்யாமல் இருந்தால் பிறகு அதிக விலை கொடுத்து வாங்கி வேண்டியிருக்கும் மற்றும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 17, 2022, 04:22:44 PM
தாராளமாக இப்போது பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாம். பிட்காயின் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ள பட்டு வருவது இதன் வளர்ச்சிக்கு ஒரு அடையாளம். எனவே இதை நீங்கள் நீண்ட கால முதலீட்டுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் பொறுமையாக காத்திருந்தால் அதிக அளவில் லாபத்தை திருப்பி தரக்கூடியது. இதை நீங்கள் பிட்காயினின் chartஐ பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on April 09, 2022, 10:12:11 AM
தாராளமாக இப்போது பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாம். பிட்காயின் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ள பட்டு வருவது இதன் வளர்ச்சிக்கு ஒரு அடையாளம். எனவே இதை நீங்கள் நீண்ட கால முதலீட்டுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் பொறுமையாக காத்திருந்தால் அதிக அளவில் லாபத்தை திருப்பி தரக்கூடியது. இதை நீங்கள் பிட்காயினின் chartஐ பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
பிட்காயினை பல நாடுகள் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன மற்றும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். பிட்காயின்இன் வரலாற்றில் இதன் விலை பல ஆயிரம் மடங்குகள் அதிகரித்துள்ளதை நீங்கள் காணலாம். எனவே இப்போது பிட்காயின்ஐ ஏற்றுக்கொள்வதும் அதிகரித்துள்ளதால் எதிர்காலத்தில் இதனுடைய விலை இன்னும் அதிகமாகலாம். எனவே தாராளமாக பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாம்.
Title: Re: நாம் பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 09, 2022, 03:15:07 PM
இந்த நேரம் பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இப்போது இதன் விலை 19%க்கு மேல் குறைந்து விட்டது. இப்போது முதலீடு செய்யாமல் இருந்தால் பிறகு அதிக விலை கொடுத்து வாங்கி வேண்டியிருக்கும் மற்றும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
நிச்சயமாக. இவர் சொல்வது போல் நாம் இப்போது முதலீடு செய்ய வேண்டிய நேரம் என நான் நினைக்கிறேன். முதலாவதாக பிட்காயின்இன் விலை இப்போது குறைந்து காணப்படுவது இதை வாங்குவதற்கான சிறந்த நேரம் என காட்டுகிறது. இரண்டாவது பிட்காயினுக்கான புல்லிஸ் நியூஸ்கள் அதாவது உலகில் பெரிய நாடுகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வது. இது போன்ற செயல்களால் பிட்காயின் விலை அதிகரிக்கலாம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.