Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on September 01, 2022, 03:06:33 PM

Title: இத்திரியம் வரும் மாதங்களில் பம்ப் அல்லது டம்பாக இருக்குமா
Post by: Stgeorge on September 01, 2022, 03:06:33 PM
இந்த மாதம் இத்திரியத்திற்கான மெர்ஜ் அப்டேட் நடைபெறுகிறது. இதில் தின சர்குலேசன் 13000இல் இருந்து 1300 இத்திரியமாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. இதுப்பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது.
Title: Re: இத்திரியம் வரும் மாதங்களில் பம்ப் அல்லது டம்பாக இருக்குமா
Post by: abc123 on April 03, 2023, 08:42:24 AM
இந்த மாதம் இத்திரியத்திற்கான மெர்ஜ் அப்டேட் நடைபெறுகிறது. இதில் தின சர்குலேசன் 13000இல் இருந்து 1300 இத்திரியமாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. இதுப்பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது.
இது உண்மையானால் புல் மார்க்கெட்டில் அதிக செயல்திறனை இத்தேரியம் காட்டும். ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஸ்டேக்கிங் அன்லாக் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அப்போது இத்தேரியமின் விலை சற்று கீழே செல்லலாம்.
Title: Re: இத்திரியம் வரும் மாதங்களில் பம்ப் அல்லது டம்பாக இருக்குமா
Post by: whitenem on April 14, 2023, 02:48:26 PM
சாங்காய் அப்டேட்டுக்கு பிறகு இதன் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் ஸ்டேக்கிங் செய்யப்படும் இத்தேரியத்தின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பது தான். ஆனால் வரும் மாதங்களில் பம்ப் ஆகுமா என்பதை உலக பொருளாதாரம் தான் தீர்மானிக்கும்.
Title: Re: இத்திரியம் வரும் மாதங்களில் பம்ப் அல்லது டம்பாக இருக்குமா
Post by: micjoh on November 10, 2023, 12:53:56 PM
வரும் மாதங்களில் இத்திரியம் பம்ப் ஆகும் என நான் நினைக்கிறேன். Bitcoin dominance குறைய தொடங்கி இருப்பது மற்றும் சமீபத்திய செய்தியான இத்திரியம் ETF போன்ற செய்திகள் இத்திரியத்தை பம்ப் செய்யலாம்.
Title: Re: இத்திரியம் வரும் மாதங்களில் பம்ப் அல்லது டம்பாக இருக்குமா
Post by: micjoh on January 18, 2024, 12:27:57 PM
இத்தேரியம் டெக்னிக்கல் அனலைஸ்படி வரும் மாதங்கள் புல்லிஸ்ஆக உள்ளது. மேலும் ஜீன் மாதம் இத்தேரியம் ETF இருப்பதால் புல்லிஸ்ஆக இருக்கும் என பலர் கூறுகின்றனர்.