16
Indian Languages / Re: இ ஓ எஸ் ஆற்றல் வளமிக்க நாணயமா
« on: April 26, 2023, 12:42:40 PM »
இது ஒரு scam project என மக்கள் கூறுவார்கள். இதில் முதலீடு செய்ய வேண்டாம். இது அதிக லாபத்தை உங்களுக்கு தராது. இதை விட சிறந்த அதிக லாபம் தரக்கூடிய நாணயங்கள் நிறைய உள்ளன. இப்போது விலை மலிவான சிறந்த அல்ட்நாணயங்கள் அதிகம் உள்ளன.