Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 29, 2020, 12:25:28 PM

Title: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: shark on July 29, 2020, 12:25:28 PM
Neo oru popular altcoin ethuvm ethereum technology madri tha entha neo Chinese crypto place la nalla popular athanala naraya makkal solraga future la neo oru kadinamana competitor ah ETH Ku erukum nu ..
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: shark on September 08, 2020, 07:50:40 AM
இது கஷ்டம் தான் ஏனென்றால் இது வரை ethereum தான் அதிக சக்திவாய்ந்த நாணயம் , neo வும் பிரபலமான நாணயம் தான் ஆனால் ethereum தான் அதிகமான புதிய திட்டங்களுக்காக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது ஆதனால ethereum தான் முன்னால இருக்க அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: shark on November 12, 2020, 01:40:44 PM
அதற்கு வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் ஏனெனில் ஒவ்வொரு நாளும ethereum செயல்பாடு ரெம்ப அதிகமாக இருக்கிறது எனவே ETH யை முந்துவது அவ்வளவு எளிதல்ல.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: Stgeorge on November 29, 2020, 04:40:06 PM
Neo மற்றும் ethereum ஆகிய இரண்டு நாணயங்களும் சிறந்த நாணயங்கள்.ஆனால் neoவை விட இத்தேரியம் மிகவும் சக்தி வாய்ந்த தளம் மற்றும் பிரபலமானது. இப்போது நியோ coinmarket capல் இருபத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. நியோ நாணயமானது இத்தேரியத்தின் போட்டியாளர் என்று சொல்வதற்கு வாய்ப்பேயில்லை.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: rapheal on December 23, 2020, 05:41:55 AM
இது மிக மிக கடினம். இது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன். இத்தேரியம் ஆனது நியோவை விட மிகவும் சக்திவாய்ந்த நாணயம் ஆகும். 90%க்கும் அதிகமான அல்ட்காயின்கள் இத்தேரியம் தளத்தில் இயங்குகிறது.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: Stgeorge on December 23, 2020, 12:15:20 PM
Neo மற்றும் ethereum ஆகிய இரண்டு நாணயங்களும் சிறந்த நாணயங்கள்.ஆனால் neoவை விட இத்தேரியம் மிகவும் சக்தி வாய்ந்த தளம் மற்றும் பிரபலமானது. இப்போது நியோ coinmarket capல் இருபத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. நியோ நாணயமானது இத்தேரியத்தின் போட்டியாளர் என்று சொல்வதற்கு வாய்ப்பேயில்லை.
மேலும் நீங்கள் முதலிடு செய்ய நினைத்தால் இந்த இரண்டு நாணயங்களும் மிகவும் சிறந்தது. எதிர்காலத்தில் நிச்சயமாக உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: whitenem on February 07, 2021, 05:14:08 PM
Neo இத்தேரியமை பின்னுக்கு தள்ள வாய்ப்பு இல்லை. இத்தேரியத்துடன் எந்த நாணயத்தையும் இணைத்து பேச முடியாது. ஏனெனில் இது மற்ற altcoinsகளை விட வலிமையான நாணயம் ஆகும்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: shark on February 10, 2021, 04:45:42 PM
நீயோ இத்தீரியத்தை பின்னுக்கு தள்ள வாய்ப்பேயில்லை என்று நினைக்கிறேன் ஆமாம் அது மிகவும் கடினம் தற்போது இத்தீரியமே மிகவும் வலுவான நாணயமாக உள்ளது
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: rapheal on April 12, 2021, 03:08:07 PM
இது மிகவும் கடினமான ஒன்று. இதை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இதற்கு வாய்ப்பே இல்லை என கூறலாம். இத்தேரியம் நாணயம் நியோவை விட மிகவும் சக்திவாய்ந்த நாணயம். இதன் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போது நியோ நாணயமானது இத்தேரியத்தை விட‌ பல மடங்கு வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் இதன் தொழில்நுட்பமும் இத்தேரியத்தைப் போல் சிறந்ததாக இல்லை.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: whitenem on July 14, 2021, 08:44:47 AM
இத்தேரியத்தை எந்த அல்ட்காயின்ஸ்களாலும் பின்னுக்கு தள்ள முடியாது. நியோ நாணயம் தான் 2018ஆம் ஆண்டிலிருந்தே பின்னுக்கு பொய் கொண்டிருக்கிறது.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: whitenem on July 14, 2021, 08:49:57 AM
இது மிகவும் கடினமான ஒன்று. இதை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இதற்கு வாய்ப்பே இல்லை என கூறலாம். இத்தேரியம் நாணயம் நியோவை விட மிகவும் சக்திவாய்ந்த நாணயம். இதன் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போது நியோ நாணயமானது இத்தேரியத்தை விட‌ பல மடங்கு வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் இதன் தொழில்நுட்பமும் இத்தேரியத்தைப் போல் சிறந்ததாக இல்லை.
நிச்சயமாக நியோ நாணயமானது இத்தேரியத்தைப் பின்னுக்கு தள்ளும் என்பது மிகவும் கடினமான ஒன்று. நீயோ நாணயத்தால் இத்தேரியத்தின் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: abc123 on July 14, 2021, 06:16:40 PM
நிச்சயமாக இதற்கு வாய்ப்பில்லை. இப்போது நியோவிற்கான நியோN3 testnet நடைபெறுகிறது. இது மக்களிடம் பிரபலமாக இல்லை. இதைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக மக்கள் பேசவில்லை. நியோவை மக்கள் மறந்து விட்டார்கள் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: Stgeorge on July 17, 2021, 11:53:51 AM
Neo நாணயம் தற்போது ஒரு மோசமான நாணயமாக உள்ளது. இதன் விலை மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு நியோN3க்கான பல செய்திகள் வெளிவந்தப் பிறகும் இதன் விலை மேல் நோக்கி செல்லவில்லை. இந்த நாணயம் ATHஐ எட்டுவதற்கும் வாய்ப்பில்லை. இது CMCல் இருபதாவது இடத்திற்குள் கூட செல்ல வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: mnopq on August 04, 2021, 06:19:10 PM
இப்போது நியோவின் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக தான் உள்ளது. நீயோ என3 வெளிவந்த பிறகும் இதைப் பற்றி கிரிப்டோ உலகில் யாரும் பேசவில்லை. இதற்கு காரணம் இதன் தொழில்நுட்பம் பெரிய அளவில் சிறந்ததாக இல்லை என நான் நினைக்கிறேன். இது இத்தேரியத்தின் போட்டியாக வர இயலாது.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: Stgeorge on August 05, 2021, 08:21:26 AM
நியோ நாணயம் இத்திரியமை பின்னுக்குத் தள்ளி முன்னேற வாய்ப்பில்லை. தற்போது நியோ நாணயம் மோசமாக உள்ளது. இப்போது நியோ நாணயத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் நியோN3 என்ற புதுப்பித்தலை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இதனால் நியோ எதிர்காலத்தில் தற்போது உள்ளதை விட சற்று அதிகமாக முன்னேற வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: whitenem on August 05, 2021, 08:53:28 AM
நியோ நாணயம் இத்திரியமை பின்னுக்குத் தள்ளி முன்னேற வாய்ப்பில்லை. தற்போது நியோ நாணயம் மோசமாக உள்ளது. இப்போது நியோ நாணயத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் நியோN3 என்ற புதுப்பித்தலை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இதனால் நியோ எதிர்காலத்தில் தற்போது உள்ளதை விட சற்று அதிகமாக முன்னேற வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன்.
நியோN3 நியோவின் ஒரு பெரிய புதுப்பித்தல் ஆகும். ஆனால் மக்களிடம் பெரிய வரவேற்ப்பு இல்லை. ஆனால் இந்த ஆண்டு ATHஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: micjoh on November 19, 2021, 07:00:44 AM
நியோ நாணயத்தால் இத்தேரியத்தின் பக்கத்தில் கூட வர முடியாது. இது ஒரு மோசமான நாணயமாக உள்ளது. இந்த நாணயத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இத்தேரியம் இந்த நாணயத்தை விட பல மடங்கு சக்திவாய்ந்ததாக உள்ளது.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: Stgeorge on December 26, 2021, 02:10:49 PM
நியோ நாணயம் மோசமான நாணயங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது இப்போது. இதில் பல புதுப்பித்தல்கள் மற்றும் பல புதிய திட்டங்கள் வந்த பிறகும் இதன் விலை கீழே சென்று கொண்டிருக்கிறது. இதில் முதலீடு செய்தவர்கள் பெரிய நஷ்டத்தில் தான் இருப்பார்கள். இந்த நாணயத்தை இத்தேரியத்துடன் சேர்த்து பேசவே வாய்ப்பில்லை. இந்த நாணயத்தில் முதலீடு செய்யாதீர்கள்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: whitenem on February 16, 2022, 12:27:24 PM
நியோ நாணயத்தை நீங்கள் இப்போது கருத்தில் கொள்ள வேண்டாம். நியோ நாணயம் ஒரு மோசமான நாணயமாக உள்ளது. நியோ திட்டத்தில் நியோ N3 என்றெல்லாம் பல திட்டங்களை புகுத்தியும் இதன் விலை உயரவில்லை. 2018 ம் ஆண்டில் இதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் இப்போது இல்லை. இப்போது இது 60வது இடத்திற்கும் கீழ் உள்ளது. இது ETHஐ பின்னுக்கு தள்ளுவதற்கு வாய்ப்பே இல்லை.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: whitenem on April 07, 2022, 12:51:58 PM
2018இல் நியோ நாணயம் மிகவும் பாப்புலராக இருந்தது. இத்தேரியத்தின் போட்டியாளர் என்று கூட கூறினார்கள். ஆனால் தற்போது இது மிகவும் கீழே கிடக்கிறது. இத்தேரியத்திற்கு போட்டியாளராக இருக்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் இத்தேரியத்தின் தொழில்நுட்பத்திற்கு இணையாகவாது இருக்க வேண்டும். ஆனால் அப்படி நியோ இல்லை. 2018க்கு பிறகு வளர்ச்சி குன்றிய நாணயங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: abc123 on April 22, 2023, 02:52:26 PM
நியோ நாணயம் இத்தேரியத்தின் பக்கத்தில் நெருங்குவதற்கு கூட வாய்ப்புகள் இல்லை. ஆனால் நியோவில் முதலீடு செய்தால் இத்தேரியத்தை விட அதிக லாபம் கிடைக்கும். ஏனெனில் நியோவின் விலை மிகவும் மலிவானதாக இப்போது உள்ளது. தற்போதைய விலையில் இருந்து  10X புல் மார்க்கெட்டில் எதிர்பார்க்கலாம்.
Title: Re: Neo எதிர்காலத்தில் ETH பின்னுக்கு தள்ளுமா ..
Post by: abc123 on September 09, 2023, 12:54:26 PM
நியோ ஒரு சிறந்த நாணயம். ஆனால் இத்தேரியம் நாணயத்திற்கு இணையாக இந்த நாணயத்தால் வளர முடியாது.