உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் மற்றும் இன்பிளேசன் அதிகரிப்பு போன்றவற்றால் கிரிப்டோ சந்தை உட்பட அனைத்து மார்க்கெட்களிலும் பயம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பிட்காயின் பியர் மார்க்கெட்டுக்குள் சென்றுவிட்டது என கூறுகின்றனர். பிட்காயினின் விலை மீண்டும் இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா. உங்களுடைய கருத்து என்ன