Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 27, 2020, 04:53:04 PM

Title: BTC enga pohudu ??
Post by: shark on July 27, 2020, 04:53:04 PM
Enniku BTC velai thirummba $10k thandi pochu kittathatta $10250 Ku pochu negga ena nenaikerigga ethu bull market la thodakama ..
Title: Re: BTC enga pohudu ??
Post by: shark on July 28, 2020, 10:47:09 AM
Kadantha 24 mani nerathula BTC $11300 thottathu kadantha aaru mathathila ethu tha athiha velai , entha varudam $15k poga athiha vaipu eruku.
Title: Re: BTC enga pohudu ??
Post by: shark on November 13, 2020, 04:15:16 PM
இப்போது பிட்காயின் $17k நோக்கி போகுது ஏற்கனவே $15k கடந்துவிட்டது. அடுத்த ஆண்டு நிச்சயமாக இதுவரை இல்லாத அளவுக்கு பிட்காயின் விலை உயரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: BTC enga pohudu ??
Post by: mnopq on December 04, 2020, 03:49:39 PM
கடந்த 1-ம்  தேதி bitcoinன் விலை தன்னுடைய கடந்த காலத்தின் உயர்ந்த விலையை எட்டியது. மேலும் பிட்காயின் கால்வினுக்கு பிறகு இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நான் இன்னும் இதன் விலை அதிகரிக்கும் என நம்புகிறேன்.
Title: Re: BTC enga pohudu ??
Post by: abc123 on December 06, 2020, 02:38:20 PM
ஆம் பிட்காயின் தனது கடந்த கால உயர் மதிப்பை எட்டியது. பிட்காயினின் விலை மேலும் அதிகரிக்கும் என பல கரிப்டோ ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதன் விலையானது $20kஐ கடந்து சென்றால் $25k to $30k வரை செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: BTC enga pohudu ??
Post by: stars on December 16, 2020, 07:26:40 AM
சமீபத்தில் பிட்காயின் ஆல்டைம்ஹையை தொட்டுவிட்டது. தற்போது இதன் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.மேலும் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் 20000k$ஐ தொடும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: BTC enga pohudu ??
Post by: Stgeorge on February 17, 2021, 12:51:58 PM
தற்போது பிட்காயினின் ஆதிக்கம் கிரிப்டோ சந்தையில் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் விலை இன்று $ 51,000ஐ எட்டியது. ஆனால் அல்ட்காயின்ஸ்களின் விலைகள் குறைந்து காணப்படுகிறது. பிட்காயினின் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Title: Re: BTC enga pohudu ??
Post by: rapheal on February 27, 2021, 04:30:55 AM
Bitcoin இந்த வாரம் ஒரு மிக கடுமையான வீழ்ச்சியை கண்டது.இதன் விலை இன்னும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர். பிட்காயின் விலை சென்ற வாரம் $58000ஐ எட்டியது அதன் பிறகு  கிட்டதட்ட $44000 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.தற்போது இதன் விலை $47,450 ஆக உள்ளது.
Title: Re: BTC enga pohudu ??
Post by: whitenem on May 30, 2021, 09:22:54 AM
தற்போது பிட்காயினின் விலை $64000லிருந்து $30000 வரை கீழே சென்றுள்ளது. பல கிரிப்டோ ஆர்வலர்கள் bull market முடிந்து விட்டது என கூறுகின்றனர். ஆனால் இது வாங்க வேண்டிய நேரம். பிட்காயினின் விலை ஒருவேளை $45,000 முதல் $49000 வரை செல்லலாம் என பல கிரிப்டோ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Title: Re: BTC enga pohudu ??
Post by: micjoh on May 30, 2021, 02:48:37 PM
இப்போது பிட்காயினின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. இப்போது Bull market முடிந்ததா அல்லது முடியவில்லையா என தெரியவில்லை. இன்னும் சில பேர் பிட்காயினின் விலை $25,000 மற்றும் $20,000 வரை செல்லலாம் என கூறுகின்றனர். ஆனால் இப்போது நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக பிட்காயினில் முதலீடு செய்யலாம்.
Title: Re: BTC enga pohudu ??
Post by: abc123 on February 21, 2022, 01:36:40 PM
இப்போது bull market முடிந்து விட்டது. பிட்காயினின் விலை சென்ற ஆண்டு நவம்பர் மாதம்$69,000 வரை உயர்ந்து தற்போது $38,000ஆக உள்ளது. இதன் விலை $20,000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். ஆனால் இது உறுதி கிடையாது. நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை வாங்கி வைப்பது நல்லது.
Title: Re: BTC enga pohudu ??
Post by: Stgeorge on November 23, 2022, 04:48:56 PM
ஒரு வருடமாக பிட்காயின் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. மேலும் இதன் விலை $14,000 முதல் $12,000 வரை கீழே செல்ல கூடும் என பெரும்பாலான மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. நானும் பிட்காயினின் விலை இந்த விலையை எட்டும் என நான் நினைக்கிறேன்.