Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 28, 2020, 11:11:52 AM

Title: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: shark on July 28, 2020, 11:11:52 AM
XRP eppovm munttavathu edathula tha erukum but eppo konja days ah XRP CMC la nalavathu edathuku poidu thodarthu anga a eruku thirummba munttavathu edathula varuma
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: shark on July 29, 2020, 12:03:24 PM
Today XRP munttavathu edathula eruku aana athoda market capitalization rembo kammiya eruku sollapona XRP ennum munttavathu edathula stable aahala oruvela ennum kela varalam.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: shark on November 16, 2020, 04:30:43 PM
XRP நிச்சயமாக மூன்றாவது இடத்திற்கு வரும் ஆனால் இந்த முறை கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைக்கிறேன் என்றாலும் இது ஒரு நல்ல முதலீடு தான் ஏனென்றால் XRP தொழில்நுட்பம் உலகமெங்கும் பல இடங்களில் புகுத்தப்படுகிறது.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: mnopq on December 13, 2020, 04:03:30 PM
சமீபத்தில் xrp நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். தற்போது XRPயின் சந்தை வலுவாக உள்ளது.மேலும் இது இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: abc123 on December 14, 2020, 05:46:12 AM
இது ஏற்கனவே முன்றாம் இடத்திற்கு வந்து விட்டது. இருந்தாலும் இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள இதற்கு இன்னும் வளர்ச்சி தேவை. XRP நிதித்துறையை சார்ந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மேலும் வங்கிதுறைகள் இதன் மீது ஆர்வமாக உள்ளனர். எனவே எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: stars on December 16, 2020, 06:58:11 AM
Xrp ஆனது இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் இது ஒரு சக்தி வாய்ந்த நாணயம் என்பதால் நான்காவது இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் விலை இப்போது குறைவாக உள்ளது எனவே இப்போது நீங்கள் நீண்ட கால முதலீடு செய்யலாம்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: Stgeorge on December 31, 2020, 05:44:44 AM
இப்போது XRPஆனது மூன்றாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புகள் மிக மிக குறைவு என நான் நினைக்கிறேன். மேலும் இதற்கு ஒரு நீண்டகாலம் ஆகலாம். மேலும் இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது ஏனெனில் பல பெரிய பரிவர்த்தனை ‌தளங்கள் இதை தங்கள் வர்த்தக பட்டியலிலிருந்து நீக்கப் போகிறது.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: mnopq on January 07, 2021, 07:29:52 AM
இப்போது இது கடினம். XRP மீது sec கொடுத்த வழக்கு முடிவுக்கு வரும் வரை இது மூன்றாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பில்லை. இது விரைவில் பத்தாவது இடத்திற்கு கீழ் சென்று விடும் என நான் நினைக்கிறேன். எனவே முதலீடு செய்பவர்கள் இந்த நாணயத்தில் கவனமாக இருங்கள்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: rapheal on January 09, 2021, 04:04:38 PM
XRP நாணயம் ‌மூன்றாம் இடத்திற்கு வருவது இப்போதைக்கு சாத்தியமில்லை என பல மக்கள் கூறுகின்றனர். இதன் மீதுள்ள சட்ட பிரச்சினைகள் தீரும் வரை இதைப் பற்றி வேறு எதுவும் கூற முடியாது. XRP ஒரு சிறந்த நாணயம் என்பதால் இதனுடைய பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: abc123 on January 10, 2021, 09:14:19 AM
XRPயின் மீதுள்ள சட்ட பிரச்சினைகளின் காரணமாக இதன் விலை குறைந்து ஐந்தாம் இடத்திற்கு வந்தது. தற்போது இது நான்காம் இடத்தில் உள்ளது. இதற்கு அமெரிக்காவில் மட்டும்தான் பிரச்சினைகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர். எனவே XRP ஆனது விரைவில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: whitenem on April 17, 2021, 07:23:25 PM
விரைவில் XRP மூன்றாவது இடத்திற்கு வருவதை உங்களால் காண முடியும். இதில் இப்போது முதலீடு செய்ய வேண்டாமானால் செய்யலாம். மேலும் இது தன்னுடைய all time highஐ விரைவில் கடந்து செல்லும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: abc123 on August 20, 2021, 01:06:21 PM
இப்போது மூன்றாம் இடத்திற்கு பல நாணயங்கள் போட்டிப் போடுகின்றன. Cardano, tether, binance coin, chain-link போன்ற நாணயங்களுக்குள் போட்டி இருக்கலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயங்கள் இப்போது XRPஐ விட வலிமையானதாக உள்ளது. தற்போது XRP மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: Stgeorge on August 20, 2021, 02:07:04 PM
இப்போது மூன்றாம் இடத்திற்கு பல நாணயங்கள் போட்டிப் போடுகின்றன. Cardano, tether, binance coin, chain-link போன்ற நாணயங்களுக்குள் போட்டி இருக்கலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயங்கள் இப்போது XRPஐ விட வலிமையானதாக உள்ளது. தற்போது XRP மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என நான் நினைக்கிறேன்.
XRPயும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இதுவும் இந்த நாணயங்களும் போட்டி போடும் மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்றாம் இடத்திற்கு மீண்டும் வரும் என நான் நம்புகிறேன். இது financial துறையை சார்ந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால் இதை பல பெரிய வங்கிகள் மற்றும் நுறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மேலும் இதன் பயன்பாடு இன்னும் அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பில்லை.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: micjoh on November 08, 2021, 04:50:52 AM
இது இன்னும் பல மாதங்களுக்கு மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இது பியர் மார்க்கெட்டில் நடக்கலாம். ஆனால் இப்போது XRP விலை மலிவாக உள்ளது மற்றும் முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக உள்ளது.
Title: Re: XRP மூன்றாவது இடத்திற்கு வருமா
Post by: whitenem on February 19, 2022, 07:40:15 AM
XRP இந்த ஆண்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கான சாத்தியமான சூழ்நிலை XRPக்கு உள்ளது. அப்போது இது மூன்றாம் இடத்தை மீண்டும் எட்டும் என நான் நினைக்கிறேன். மேலும் இதன் விலை மலிந்து உள்ளதால் முதலீடு செய்வது நல்லது.