Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 25, 2020, 06:33:30 AM

Title: நீண்டகால முதலீடு
Post by: mnopq on November 25, 2020, 06:33:30 AM
Cardano நீண்ட கால முதலீடு செய்ய தகுதியான நாணயமா?
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: abc123 on December 04, 2020, 02:47:16 PM
Cardano எதிர்காலத்திற்கான அதிக ஆற்றல் வளமிக்க நாணயம். இது கிரிப்டோ சந்தையில் இது எட்டாவது இடத்தில் உள்ளது. இதில் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள் எனவே இது ஒரு பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளதை நீங்கள் காணலாம். நீங்கள் நிச்சயமாக இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: abc123 on December 06, 2020, 02:09:58 PM
ஆம் Cardano நீண்டகால முதலீடு செய்ய தரமான நாணயம். இது மிகவும் சக்தி வாய்ந்த நாணயம் மற்றும் இது  பெரிய நம்பகமான குழுவை கொண்டுள்ளது.மேலும் coin market capல் பத்தாவது இடத்திற்குள் உள்ளது. நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் நிச்சயம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on December 07, 2020, 08:54:14 AM
Cardano நீண்ட கால முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயம். இது ஒரு சிறந்த திட்டம் மற்றும் தற்போது இந்த திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இது எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான வரைமுறைகளை கொண்டுள்ளது. எனவே நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: stars on December 10, 2020, 07:07:29 AM
கர்டானோவில் உங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது. இதில் அதிகமான மக்கள் நம்புகின்றனர் மற்றும் முதலீடு செய்கிறார்கள் எனவே இது ஒரு பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளதை  நீங்கள் காணலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: abc123 on December 11, 2020, 09:10:38 AM
நிச்சயமாக கர்டானோ நீண்ட கால முதலீடு செய்ய மிகவும் நம்பகமான நாணயமாகும். இந்த திட்டம் அதிக ஆற்றல் வளமிக்கது மற்றும் திறமை வாய்ந்த ஒரு குழுவை கொண்டுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் இதின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: stars on December 13, 2020, 05:27:46 AM
கர்டானோ நீண்டகால முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆகும். இது கிரிப்டோ சந்தையில் எட்டாவது இடத்தில் உள்ளது மற்றும் இது எதிர்காலத்திற்கான அதிக ஆற்றலை கொண்டுள்ளது. இது எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on December 25, 2020, 05:25:54 PM
Cardano நீண்ட கால முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயம். இது ஒரு சிறந்த திட்டம் மற்றும் தற்போது இந்த திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இது எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான வரைமுறைகளை கொண்டுள்ளது. எனவே நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
மேலும்  இப்போது cardanoல் நீங்கள் முதலீடு செய்யலாம் ஏனெனில் இதன் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் இது அதிக லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: mnopq on December 26, 2020, 03:30:29 PM
Cardano நீண்ட கால முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயம். இது ஒரு சிறந்த திட்டம் மற்றும் தற்போது இந்த திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இது எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான வரைமுறைகளை கொண்டுள்ளது. எனவே நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
மேலும்  இப்போது cardanoல் நீங்கள் முதலீடு செய்யலாம் ஏனெனில் இதன் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் இது அதிக லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
உங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி. என்னிடம் இப்போது ‌$10000 உள்ளது .அதை இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்ய தீர்மானித்துள்ளேன். மேலும் இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரும் என நானும் நம்புகிறேன்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: mnopq on December 26, 2020, 03:33:29 PM
கர்டானோ நீண்டகால முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆகும். இது கிரிப்டோ சந்தையில் எட்டாவது இடத்தில் உள்ளது மற்றும் இது எதிர்காலத்திற்கான அதிக ஆற்றலை கொண்டுள்ளது. இது எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்கும் என நான் நினைக்கிறேன்.
ஆமாம். நான் இதனுடைய வரலாறை பார்த்தேன். இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்துவருவதுடன், முதலீடு செய்ய ஒரு நம்பகமான இடமாகவும் உள்ளது.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: mnopq on December 26, 2020, 03:37:59 PM
நிச்சயமாக கர்டானோ நீண்ட கால முதலீடு செய்ய மிகவும் நம்பகமான நாணயமாகும். இந்த திட்டம் அதிக ஆற்றல் வளமிக்கது மற்றும் திறமை வாய்ந்த ஒரு குழுவை கொண்டுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் இதின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
நிச்சயமாக எனக்கு இப்போது அச்சம் இல்லை. இது ஒரு சிறந்த நம்பகமான திட்டம் என்பதால் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்கிறார்கள் என்பதை நானும் பார்க்கிறேன். நானும் விரைவில் இந்த நாணயத்தில் முதலீடு செய்வேன். ‌
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: rapheal on December 28, 2020, 02:49:17 PM
Cardano நீண்ட கால முதலீடு செய்ய சிறந்த நாணயமாகும். இது எதிர்காலத்தில் அதிகமாக வளர அதிக ஆற்றலை கொண்டுள்ளது. இந்த நாணயத்தில் பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். எனவே நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: BullRuN on December 28, 2020, 04:51:56 PM
கர்டானோ முதலீடு செய்ய சிறந்த நாணயம் அதிகமான முதலீட்டாளர்கள் கர்டானோவை நீண்ட கால முதலீட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள் நீங்களும் அதில் முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on December 30, 2020, 12:32:22 PM
கர்டானோ நீண்டகால முதலீடு செய்ய ஒரு தகுதிவாய்ந்த நாணயம் ஆனால் XRP நாணயத்திற்கு பிரச்சினை வந்தது போல் இதற்கும் வர வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர். எனவே முதலீடு செய்வதற்கு முன் தீவிரமாக ஆராய்வது நல்லது.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: abc123 on January 22, 2021, 11:14:07 AM
Cardano ஒரு மிகவும் ஒரு முக்கியமான நாணயமாக மாறிவருகிறது. மேலும் இதன் மதிப்பும் அதிகரித்து வருகிறது. ஏனென்றால் இதற்கு ஒரு இந்த ஆண்டு ஒரு பெரிய புதுப்பித்தல் வருகிறது. எனவே நீங்கள் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என நீங்கள் நம்பலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: rapheal on January 30, 2021, 11:57:19 AM
Cardano ஒரு நீண்டகால முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நாணயம் ஆகும். இந்த நாணயத்தில் இப்போதே நீங்கள் முதலீடு செய்யலாம் எனெனில் cardano platformன் மிக பெரிய upgrade ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  வருகிறது என பல செய்திகள் வருகின்றன. எனவே இது அந்த நேரத்தில் $1 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: BullRuN on January 30, 2021, 03:57:55 PM
Cardano நீண்ட கால முதலீடு செய்ய தகுதியான நாணயமா?
ஆமாம் இந்த ஆண்டு இந்த நாணயம் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது நிச்சயமாக இது நீண்டகால முதலீடு செய்ய மிக சிறந்தத நாணயம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: shark on February 09, 2021, 06:12:38 PM
நிச்சயமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் தற்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் உங்களுக்கு குறுகிய காலத்தில் இலாபம் கிடைக்கும் இந்த நாணயத்தின் மூலம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on May 24, 2021, 03:02:43 PM
ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலைகள் உயர ஆரம்பித்துள்ளது. வீசெயின் இருபத்தி நான்கு மணி நேரத்தில் 41% உயர்ந்துள்ளது. இது வாங்குவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: micjoh on May 26, 2021, 08:18:01 AM
நிச்சயமாக இது முதலீடு செய்ய தகுதியான நாணயமாகும். இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. இப்போதே முதலீடு செய்யுங்கள். கார்டானோ தளத்தில் விரைவில் புதிய திட்டங்கள் வர போவதாக அறிவிப்புகள் வெளிவருகின்றன. எனவே இதன் விலை விரைவில் அதிகரிக்க கூடும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on June 06, 2021, 01:56:20 PM
இது மிகவும் தகுதியான நாணயங்களுள் ஒன்று. இதன் தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் இதன் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளதை நீங்கள் காணலாம். மேலும் இப்போது இதன் விலை மிகவும் குறைந்துள்ளதால் இது முதலீடு செய்வதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். நிச்சயமாக விரைவில் உங்களுக்கு தற்போதைய விலையிலிருந்து நூறு சதவீதத்துக்கும் மேல் லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on June 14, 2021, 07:46:46 AM
கர்டானோ நீண்ட கால முதலீடு செய்ய மிகவும் தகுதியான நாணயம் ஆகும். மேலும் இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக உள்ளதால் இன்னும் பல நாணயங்களில் முதலீடு செய்யலாம். இத்தேரியம், போல்காடாட், XRP மற்றும் செயின்லிங்க் ஆகிய நாணயங்களிலும் முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: BullRuN on June 15, 2021, 05:39:35 PM
ADA மிகவும் நம்பகமான வலுவான நாணயம் இந்த நாணயம் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது எனவே நாளுக்கு நாள் இந்த நாணயத்தினுடைய வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே வருகிறது நிச்சயமாக இது ஒரு நீண்டகால முதலீடு செய்ய ஏற்ற நாணயம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: micjoh on June 23, 2021, 12:55:20 PM
Cardano blockchain தனித்துவமான முதன்மையான blockchainகளில் ஒன்றாகும். இதனுடைய roadmap சிறப்பாக உள்ளது மற்றும் இது தன்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறந்த நாணயமாகும். எனவே இதன் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். இது நீண்ட கால முதலீடு செய்ய தகுதியான நாணயம் ஆகும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: abc123 on July 09, 2021, 05:12:38 PM
தாராளமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் இத்தேரியத்தில் இப்போது முதலீடு செய்யுங்கள். இதற்கு பல புதுப்பித்தல்கள் வர இருப்பதால் இதன் விலை அதிகரிக்கலாம். எனவே இப்போது கர்டானோவை விட இத்தேரியம் முதலீடு செய்ய சிறந்தது.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on November 19, 2021, 02:26:18 PM
நீண்ட கால முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் இந்த நாணயத்தை தேர்வு செய்யுங்கள். இது உங்களுக்கு லாபத்தை தரும் என நம்புகிறேன். மேலும் இந்த நாணயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: rapheal on December 25, 2021, 01:18:12 PM
Cardano நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. மேலும் பிட்காயின், இத்தேரியம், போல்காடாட் போன்ற நாணயங்களும் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது ஆகும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: mnopq on February 04, 2022, 01:11:37 PM
Cardanoவில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக அளவில் பலன்களைப் பெறலாம். ஏனெனில் இது சிறந்த தொழில் நுட்பத்துடன் அதிக சமுகத்தையும் கொண்டுள்ளது.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: micjoh on February 16, 2022, 06:29:31 AM
Cardano ஒரு சிறந்த நாணயம். வரும் காலங்களில் இதில் இன்னும் பல பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்போது இது‌ பிட்காயினுடன் சேர்ந்து correction மேற்கொண்டுள்ளது. இது விரைவில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் மற்றும் மீண்டும் ATHஐ எட்டும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: whitenem on February 16, 2022, 07:03:40 AM
Cardano ஒரு சிறந்த நாணயம். வரும் காலங்களில் இதில் இன்னும் பல பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்போது இது‌ பிட்காயினுடன் சேர்ந்து correction மேற்கொண்டுள்ளது. இது விரைவில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் மற்றும் மீண்டும் ATHஐ எட்டும்.
இந்த நாணயம் நீண்டகால முதலீட்டில் அதிக லாபத்தை தரக்கூடியது. இது ATH(2.96$)லிருந்து தற்போது 1.09$ஆக உள்ளது. இது மிகப் பெரிய வாய்ப்பு. இதை போன்ற வாய்ப்புகளை நாம் பயன்படுத்திகொள்வது மிகவும் நல்லது. இப்போது முதலீடு செய்தால் நூறு சதவீதத்துக்கும் மேல் லாபம் கிடைக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: abc123 on July 14, 2022, 05:37:37 PM
தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நாணயங்களில் கர்டானோவும் ஒன்று. இந்த நாணயமும் மிகவும் நன்றாக செயல்பட்டு கொண்டு வருகிறது. தற்போது விலையும் குறைவாக இருப்பதால் இப்போதே முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் இந்த நாணயத்தின் தொழில்நுட்பத்தில் பல திட்டங்கள் வர இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். எனவே இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தை தரலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: micjoh on July 19, 2022, 03:26:58 PM
தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய நாணயங்களில் கர்டானோவும் ஒன்று. இந்த நாணயமும் மிகவும் நன்றாக செயல்பட்டு கொண்டு வருகிறது. தற்போது விலையும் குறைவாக இருப்பதால் இப்போதே முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் இந்த நாணயத்தின் தொழில்நுட்பத்தில் பல திட்டங்கள் வர இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். எனவே இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தை தரலாம்.
தற்போது கர்டானோ நீண்டகால முதலீடு செய்ய ஏற்ற நாணயம். ஏனெனில் இது சிறந்த எதிர்காலத்திற்கான திட்டங்களை கொண்டுள்ளது. இதனுடன் இத்தேரியம் மொனிரோ போல்காடாட் செயின்லிங்க் யுனிஸ்வப் வேவ்ஸ் போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு
Post by: Stgeorge on July 20, 2022, 07:23:06 AM
கர்டானோ நாணயத்திலும் இப்போது நீண்டகால முதலீடு செய்யலாம். ஆனால் நான் பைனான்ஸ் நாணயத்தை இதை விட சிறந்ததாக நினைக்கிறேன். ஏனெனில் இத்தேரியத்திற்கு அடுத்தபடியாக பைனான்ஸ் ஸ்மார்ட் செயினை மக்கள் பரிவர்த்தனைக்காகவும் மற்றும் புதிய திட்டங்களை உருவாக்கவும் மற்றும் செயல்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த நாணயம் எதிர்காலத்தில் கர்டானோ நாணயத்தை விட அதிகமாக வளர்ச்சி அடையலாம். எனவே பைனான்ஸ் நாணயத்திலும் முதலீடு செய்ய முயற்சி செய்யலாம்.