Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 02, 2020, 12:31:38 PM

Title: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: shark on December 02, 2020, 12:31:38 PM
லிட்காயின் மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த நாணயம் உண்மையில் இது மிக அதிகமான முதலீடுகளை ஈர்க்கிறது தற்போது முதலீடு செய்யலாமா
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: abc123 on December 03, 2020, 05:16:33 AM
நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய விரும்பினால் இப்போது முதலீடு செய்யலாம். ஆனால் litecoinன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் bitcoinன் விலை $16000 வரை குறைய வாய்ப்புள்ளது என பல கரிப்டோ ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே சற்று பொறுமையாக இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: shark on December 03, 2020, 07:17:30 AM
நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய விரும்பினால் இப்போது முதலீடு செய்யலாம். ஆனால் litecoinன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் bitcoinன் விலை $16000 வரை குறைய வாய்ப்புள்ளது என பல கரிப்டோ ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே சற்று பொறுமையாக இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
ஆமாம் அதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் பிட்காயின் விலை மேலும் அதிகரிக்கும் உங்கள் கருத்திற்கு நன்றி.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: rapheal on December 03, 2020, 03:46:29 PM
லிட்காயினில் இப்போது முதலீடு செய்வது  நல்லது என நான் நினைக்கிறேன். இப்போது பிட்காயின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது .எனவே இதன் விலை விரைவாக அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.மேலும் இப்போது நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: mnopq on December 07, 2020, 07:38:23 AM
உண்மையாகவே litecoin ஒரு சக்திவாய்ந்த நாணயம். இதில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். அடுத்த ஆண்டு லிட்காயினின் புதுப்பித்தல் ஒன்று வெளிவருகிறது. எனவே இது இன்னும் வலிமையானதாக மாறும் என நான் நினைக்கிறேன். எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: Stgeorge on December 07, 2020, 09:15:31 AM
லிட்காயின் வாங்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். தற்போது litecoinன் விலை குறைவாக உள்ளது மேலும் விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்க இருப்பதாகவும் கிரிப்டோ வர்த்தகர்கள் கூறுகிறார்கள். எனவே இப்போது உங்களால் வாங்க முடிந்தால் இது உங்களுக்கு எதிர்காலத்தில் லாபகரமாக இருக்கும்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: abc123 on December 09, 2020, 08:58:53 AM
இப்போது முதலீடு செய்ய லிட்காயின் ஒரு சிறந்த நாணயம் ஆகும். மேலும் லிட்காயினில் முதலீடு செய்வதென்பது ஒரு சிறந்த யோசனை. தற்போது இதன் விலை 2018ம் ஆண்டை ஒப்பிடும்போது மிக குறைவாக உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: stars on December 10, 2020, 06:05:22 AM
நீங்கள் சற்று பொறுமையாக இருந்து வாங்குவது நல்லது என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதன் விலை இன்னும் குறையும் என நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் இந்த திட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்து பின்னர் முதலீடு செய்யவும்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: Stgeorge on December 26, 2020, 05:44:36 AM
லிட்காயின் வாங்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். தற்போது litecoinன் விலை குறைவாக உள்ளது மேலும் விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்க இருப்பதாகவும் கிரிப்டோ வர்த்தகர்கள் கூறுகிறார்கள். எனவே இப்போது உங்களால் வாங்க முடிந்தால் இது உங்களுக்கு எதிர்காலத்தில் லாபகரமாக இருக்கும்.
‌மேலும் உங்களிடம் அதிக பணம் இருந்தால் இன்னும் ‌லிட்காயினை வாங்கி சேமித்து வையுங்கள். நானும் இந்த நாணயங்த்தில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: mnopq on January 07, 2021, 07:35:47 AM
தற்போது லிட்காயினின் விலை $160க்கு மேல் சென்று விட்டது. இருந்தாலும் நீங்கள் இப்போது ஒரு நீண்டகால முதலீடு செய்யலாம். இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே எதிர்காலத்தில் ஒரு நல்ல லாபத்தை இது உங்களுக்குத் தரும்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: shark on February 14, 2021, 04:34:10 PM
குறுகிய கால அல்லது நீண்டகால முதலீட்டுக்கு நீங்கள் இப்போது லிட்காயினில் முதலீடு செய்யலாம் நிச்சயமாக அதிக இலாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: BullRuN on February 23, 2021, 05:25:20 PM
நிச்சயமாக இன்று லிட்காயின் வாங்க மிகச்சிறந்த நேரம் தற்போது முதலீடு செய்வது விரைவில் இலாபம் ஈட்ட மிகச்சிறந்த வழி நீங்களே அதனை கிரிப்டோவில் பார்க்கலாம்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: simran.kanse.1 on February 23, 2021, 07:13:51 PM
லிட்காயின் மிகவும் பிரபலமான சக்திவாய்ந்த நாணயம் உண்மையில் இது மிக அதிகமான முதலீடுகளை ஈர்க்கிறது தற்போது முதலீடு செய்யலாமா
Yeah but my suggestion is that just have some petiouns and give it time cuz market getting dumped so just wait for best price to take charge. It'll helps to makes better profit.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: micjoh on February 25, 2021, 03:46:16 PM
நீங்கள் லிட்காயினை வாங்கி நீண்டகாலம் hold செய்யுங்கள்.இது உங்களுக்கு லாபகரமாக இருக்கும். இந்த ஆண்டு லிட்காயினின் விலை $500 வரை எட்டலாம் என பலர் கூறுகின்றனர். மேலும் இந்த வாரம் பிட்காயினின் விலை குறைந்ததால் இதன் விலையும் குறைந்து காணப்படுகிறது. எனவே இப்போது முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: whitenem on February 26, 2021, 12:27:31 PM
இப்போது லிட்காயின் மற்றும் பெரும்பாலான கிரிப்டோ கரன்சிகள் உட்பட‌ அனைத்தின் விலையும் குறைந்து வருகிறது. இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன். எனவே இன்னும் சில நாட்களுக்கு ‌காத்திருப்பது நல்லது.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: rapheal on February 26, 2021, 05:13:56 PM
லிட்காயினில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணம் இருந்தால் இப்போதே முதலீடு செய்யலாம். இதை சில மாதங்களுக்கு வைத்திருங்கள். இது ஒரு ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று மற்றும் நாளுக்கு நாள் இதன் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டே போகிறது.எனவே உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: whitenem on May 31, 2021, 09:23:08 AM
இது மிகவும் சரியான நேரம் லிட்காயின் வாங்குவதற்கு. இரண்டு வாரங்களுக்கு முன்பு $400 ஆக இதன் விலை அதிகரித்தது. தற்போது இதன் விலை $167 ஆக உள்ளது. இது மிகவும் குறைந்த விலை இதை வாங்குவதற்கு மற்றும் நீண்டகால முதலீடு செய்யுங்கள். அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: whitenem on August 07, 2021, 12:42:39 PM
லிட்காயினில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணம் இருந்தால் இப்போதே முதலீடு செய்யலாம். இதை சில மாதங்களுக்கு வைத்திருங்கள். இது ஒரு ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று மற்றும் நாளுக்கு நாள் இதன் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டே போகிறது.எனவே உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
இதன் விலை $600 விட அதிகமாக செல்லும் என பலர் கூறுகின்றனர். எனவே hold செய்வது மிகவும் முக்கியம்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: abc123 on April 02, 2022, 06:24:01 PM
லிட்காயின் ஒரு சிறந்த நாணயம். இது பெரிய மற்றும் சிறந்த பார்ட்னர்களை கொண்டுள்ளதாலும் மற்றும் சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதாலும் இந்த நாணயத்தை தேடி பெரிய முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன.மேலும் இப்போது விலை மிகவும் குறைவாக உள்ளது மற்றும் இதன் தரத்தை உயர்த்துவதற்காக அப்டேட்ஸ்கள் விரைவில் வரும் என்பதாலும் இப்போது தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: இப்போது லிட்காயின் வாங்க சரியான நேரமா
Post by: Stgeorge on April 03, 2022, 06:19:06 AM
ஆம் . லிட்காயின் நாணயத்தை வாங்க இது மிகவும் சரியான நேரம் ஆகும்.  ஏனெனில் இப்போது உலகில் பல நாடுகளில் பிட்காயின்ஐ அடாஃப்சன் செய்வது அதிகரித்து வருகிறது மற்றும் குறிப்பாக உக்ரைன் , ரஷ்யா போன்ற பல நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு பிட்காயினை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே பலர் புல்ரண் தொடங்கியுள்ளது என கூறியுள்ளனர். எனவே இந்த புல் ரன்னில் லிட்காயின் அதிக செயல்திறனை காட்டலாம். முதலீடு செய்தால் பல மடங்கு லாபத்தை தரும்.