Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 07, 2020, 11:13:30 AM

Title: Polkadot and Chainlink
Post by: stars on December 07, 2020, 11:13:30 AM
நீண்டகால முதலீடு செய்ய இதில் எந்த நாணயம் சிறந்தது?
Title: Re: Polkadot and Chainlink
Post by: Stgeorge on December 26, 2020, 05:35:20 AM
நீங்கள் விரும்பினால் polkadot and chainlink ஆகிய இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யுங்கள் ஏனெனில் இந்த இரண்டு நாணயங்களும் மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள். இவற்றின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
Title: Re: Polkadot and Chainlink
Post by: whitenem on January 30, 2021, 09:22:57 AM
நிச்சயமாக நீங்கள் இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். கிரிப்டோ உலகில் இந்த இரண்டு நாணயங்களும் மிகச் சிறந்த திட்டங்களாக உள்ளன. இவற்றை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. எனவே இந்த நாணயங்களின் விலை எதிர்காலத்தில் மிக அதிகமாக அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: Polkadot and Chainlink
Post by: BullRuN on January 30, 2021, 04:01:46 PM
இரண்டுமே நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற நாணயங்கள் இரண்டு நாணயங்களின் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது எனவே நீங்கள் முதலீடு செய்திருந்தால் அப்படியே இந்த ஆண்டு இறுதிவரை வைத்திருப்பது நல்லது.
Title: Re: Polkadot and Chainlink
Post by: micjoh on January 31, 2021, 05:08:53 PM
Chainlink and polkadot ஆகிய இரண்டு நாணயங்களும் ஆற்றல் வளமிக்க மிகப் பெரிய திட்டங்களாக உருவாக்கம் பெற்று வருகிறது. பலர் இந்த நாணயங்களை Ethereumன் போட்டியாளர்கள் என்று கூறுகின்றனர். எனவே நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக லாபத்தை பெறலாம்.
Title: Re: Polkadot and Chainlink
Post by: shark on February 03, 2021, 05:14:33 PM
இரண்டுமே முதலீட்டுக்கு சிறந்த நாணயங்கள் இவற்றின் எதிர்காலம் மிகவும் பிரபலமான உள்ளது இதனால் இந்த நாணயங்களின் வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது .
Title: Re: Polkadot and Chainlink
Post by: rapheal on February 28, 2021, 05:56:31 AM
இந்த இரண்டு நாணயங்களில் எந்த நாணயத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பிட்காயின் மற்றும் இத்தேரியம் நாணயங்களைப் போல சக்திவாய்ந்த நாணயங்கள். இந்த நாணயங்களை அடிப்படையாக கொண்டு வெளிவரும் திட்டங்கள் மிக சிறப்பாக செயல்படுகின்றன. எனவே இவற்றின் எதிர்காலம் சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Polkadot and Chainlink
Post by: whitenem on May 31, 2021, 09:36:09 AM
Polkadot and Chainlink ஆகிய இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இந்த இரண்டும் நல்ல எதிர்காலம் உடையதாக இருப்பதாலும் மற்றும் இவைகளின் விலை குறைவாக இருப்பதாலும் இப்போதே முதலீடு செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த முதலீடாக இருக்கும்.
Title: Re: Polkadot and Chainlink
Post by: Stgeorge on June 07, 2021, 01:02:10 PM
இந்த இரண்டு நாணயங்களும் இத்தேரியத்தைப் போல் சிறந்த நாணயங்கள். நீங்கள் இந்த நாணயங்களில் தைரியமாக முதலீடு செய்யலாம். இவற்றின் மூலம் நல்ல லாபத்தை இந்த இறுதிக்குள் பெறலாம். மேலும் இவற்றின் விலை குறைவாக உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம்  ஆகும்.
Title: Re: Polkadot and Chainlink
Post by: abc123 on June 14, 2021, 10:18:34 AM
இந்த இரண்டு நாணயங்களும் இத்தேரியத்தைப் போல் சிறந்த நாணயங்கள். நீங்கள் இந்த நாணயங்களில் தைரியமாக முதலீடு செய்யலாம். இவற்றின் மூலம் நல்ல லாபத்தை இந்த இறுதிக்குள் பெறலாம். மேலும் இவற்றின் விலை குறைவாக உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம்  ஆகும்.
ஆமாம்.நிச்சயமாக இந்த இரண்டு நாணயங்களும் இத்தேரியத்தைப் போல் ஆற்றல் வளமிக்க நாணயங்கள்.எனவே தாராளமாக இவற்றில் முதலீடு செய்யலாம். மேலும் செயின்லிங்க் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களுக்கு புதுப்பித்தல் வருவதால் இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Title: Re: Polkadot and Chainlink
Post by: micjoh on March 31, 2022, 10:10:53 AM
Polkadot and chain link ஆகிய இரண்டு நாணயங்களும் அதிக ஆற்றல் மிக்க நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்கள் இவற்றின் தொழில்நுட்பம் மற்றும் சிறந்த திட்டங்களின் மூலம் அதிக மற்றும் பெரிய முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. இவற்றின் வளர்ச்சிக்கான சிறந்த திட்டங்கள் விரைவில் வெளிவரலாம் என நான் நினைக்கிறேன். மேலும் இவற்றின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் வாங்கி hodl செய்யுங்கள்.
Title: Re: Polkadot and Chainlink
Post by: abc123 on March 31, 2022, 01:51:09 PM
போல்காடாட் மற்றும் செயின்லிங்க் ஆகிய இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம் ஏனெனில் இரண்டு நாணயங்களும் கிரிப்டோ உலகில் முன்னணியில் இருக்கும் நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல சிறந்த திட்டங்கள் வெளிவந்துள்ளன. உதாரணமாக போல்காடாட்இல் போல்காஸ்டாட்ர் போன்ற திட்டங்களும், செயின்லிங்க்இல் டையா போன்ற திட்டங்களும் வெளிவந்து சிறந்த செயல்திறனை காட்டின. மேலும் இவற்றின் வளர்ச்சிக்கு தேவையான பல அப்கிரேடுகள் வர இருப்பதாக பலர் கூறுகின்றனர். எனவே இப்போது முதலீடு செய்தால் அல்ட்காயின்ஸ் சீசன் வரும் போது இந்த நாணயங்கள் அதிக லாபத்தை தரும்.
Title: Re: Polkadot and Chainlink
Post by: Stgeorge on April 01, 2022, 06:00:57 AM
போல்காடாட் மற்றும் செயின் லிங்க் ஆகிய இரண்டும் மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள் நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்வதற்கு. இந்த நாணயங்களுக்கு சிறந்த தொழில் நுட்ப குழு மற்றும் ஆதரவாளர்கள் இருப்பதாலும், இவர்கள் இவற்றின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றல் வாய்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதாலும் இந்த நாணயங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நான் நம்புகிறேன். இந்த நாணயங்களில் முதலீடு செய்வது உங்களை வருத்தப்பட வைக்காது.