Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 07, 2020, 11:21:36 AM

Title: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: stars on December 07, 2020, 11:21:36 AM
இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாவை?
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: rapheal on December 24, 2020, 01:06:45 PM
இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாவை?
லெட்ஜர் நானோ எஸ் மற்றும் மைஈத்தர் வேலட் ஆகியவை சிறந்த இத்தேரியம் கிளாசிக் வேலட்கள் ஆகும். இவை மிகவும் நம்பகமானவை மற்றும் அதிகமான மக்களால் பயன்படுத்த கூடியவை.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: Stgeorge on December 24, 2020, 05:07:05 PM
நான் உங்களுக்கு ‌லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இது மற்ற வேலட்களை விட  அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த வேலட்டில் பிட்காயின், இத்தேரியம் , erc20 மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்களை சேமிக்கலாம்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: whitenem on May 02, 2021, 02:12:55 PM
மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் ஆகிய இரண்டு வேலட்களும் இத்தேரியம் கிளாசிக் ஐ சேமிக்க சிறந்த வேலட்கள் ஆகும். இந்த வேலட்களில் நீங்கள் இத்தேரியம் மற்றும் erc20 tokens பாதுகாப்பாக சேமிக்கலாம். நான் இந்த வேலட்களை தான் பயன்படுத்துகிறேன்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: mnopq on May 02, 2021, 04:53:54 PM
மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் ஆகிய இரண்டு வேலட்களும் இத்தேரியம் கிளாசிக் ஐ சேமிக்க சிறந்த வேலட்கள் ஆகும். இந்த வேலட்களில் நீங்கள் இத்தேரியம் மற்றும் erc20 tokens பாதுகாப்பாக சேமிக்கலாம். நான் இந்த வேலட்களை தான் பயன்படுத்துகிறேன்.
இந்த வேலட்கள் மிகவும் பிரபலமானது மற்றும் நம்பகமானது.  இவை  மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலட்கள் ஆகும். இந்த வேலட்களின் மூலம் எளிமையான முறையில் இத்தேரியம் கிளாசிக் ஐ அனுப்பலாம் மற்றும் பெறலாம். நானும் இந்த வேலட்களை சில வருடங்களாக பயன்படுத்துகிறேன்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: BullRuN on May 03, 2021, 12:10:38 PM
இத்தீரியத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வேலட்டுகளிலும் இத்தீரிம் கிளாசிக் சேமிக்க முடியும் ஆனால் என்னுடைய தேர்வு trust wallet.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: abc123 on May 09, 2021, 11:48:49 AM
இத்தேரியம் கிளாக் ஐ வைத்திருப்பதற்கு மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் ஆகியவை சிறந்த வேலட் என நான் நினைக்கிறேன். இந்த வேலட்களை நான் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். இவை எனக்கு இத்தேரியம் மற்றும் erc20 tokens களைப் பெற மற்றும் அனுப்ப எளிதாகவும் மற்றும் வசதியாகவும் உள்ளன. மேலும் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் safepal, trezor போன்ற வேலட்களும் சிறந்தது என பலர் கூறுகின்றனர். இந்த வேலட்களைப் பற்றியும் ஆய்வு செய்யுங்கள்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: micjoh on May 17, 2021, 07:33:00 AM
இத்தேரியம் கிளாசிக் நாணயத்திற்காக பல சிறந்த வேலட்கள் உள்ளன.  மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் மற்றும் trust wallet ஆகியவை குறிப்பிடத்தக்க சிறந்த வேலட்கள் ஆகும். இந்த வேலட்களின் recovery key அல்லது passwordஐ யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைத்துகொள்ளுவது மிகவும் அவசியம் ஆகும்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: whitenem on May 29, 2021, 01:47:38 PM
நீண்டகால முதலீடு செய்வதற்கும் மற்றும் ஹேக்கர்கள் பற்றிய பயமும் இருந்தால் safepal and ledger nano s போன்ற ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்துவது நல்லது என பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள். குறுகிய கால முதலீட்டுக்கு trust wallet , metamask and myetherwalletஐ பயன்படுத்துங்கள்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: micjoh on March 23, 2022, 07:31:34 AM
இத்தேரியம் கிளாசிக் நாணயம் இத்திரியம் பிளாக்செயினில் இயங்கும் நாணயம் ஆகும். எனவே இதற்கு ERC20 நாணயங்களை ஏற்றுக்கொள்ளும் வேலட்களைப் பயன்படுத்த வேண்டும். மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட், டிரஸ்ட் வேலட் போன்றவை சிறந்த ERC20 வேலட்கள் ஆகும். இந்த வேலட்கள் பயன்படுத்த ஈசியானது மற்றும் பாதுகாப்பானது.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: Stgeorge on March 25, 2022, 12:08:37 PM
இத்திரியம் கிளாசிக் ஒரு ERC20 நாணயம் ஆகும். இதற்கு மெட்டாமாஸ்க், டிரஸ்ட் வேலட் மற்றும் மைஈத்தர் வேலட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவைகள் வேலட்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் வேலட்கள் ஆகும். இவற்றில் டிரஸ்ட்வேலட் ஆனது பயன்படுத்த எளிதானது. இதை உங்கள் மொபைலில் எளிதாக பயன்படுத்தலாம்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: abc123 on March 26, 2022, 01:00:27 PM
மெட்டாமாஸ்க்( மொபைல் வேலட் மற்றும் டெஸ்க்டாப் வேலட்): iOS and Android apps மூலம் மொபைல் போணில் பயன்படுத்தலாம். பிரேவ் பிரவுசர், கூகுள் குரோம் , பயர்பாக்ஸ் போன்ற பிரவ்சர்களின் மூலம் டெக்ஸ்டாப்களிலும் பயன்படுத்தலாம். இது பிரபலமான இத்தேரியிம் கிளாசிக் வேலட் ஆகும். பெரும்பாலான மக்களால் இது பயன்படுத்தப்படுகிறது
Title: Re: இத்தேரியம் கிளாசிக் வைத்திருக்க சிறந்த வேலட்கள் யாது
Post by: whitenem on April 02, 2022, 01:44:42 PM
இத்தேரியம் கிளாசிக்ஐ குறுகிய காலம் மற்றும் நீண்டகாலம் சேமித்து வைப்பதற்கு டிரஸ்ட் வேட்டை உபயோகிக்கலாம். இந்த வேலட் பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானதும் ஆகும். இதன் கீவார்த்தைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் நீங்கள் பகிர்ந்து கொண்டால் உங்கள் இத்தேரியம் கிளாசிக்கை இழக்க நேரிடலாம்.