Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 01:27:35 AM

Title: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: mnopq on December 21, 2020, 01:27:35 AM
நிறைய வர்த்தகர்கள் இப்போது altcoins சந்தையில் நுழையலாம் கூறுகின்றனர். விரைவில் altcoins season தொடங்கும். எனவே நீங்கள் இப்போது ‌altcoinsஐ வாங்குங்கள் என கூறுகிறார்கள். உங்களுடைய கருத்து என்ன? இப்போது வாங்கலாமா?
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: Stgeorge on December 27, 2020, 03:06:01 AM
இப்போது அல்ட்காயின்ஸ் சந்தையில் நுழையலாம் என நினைக்கிறேன். மேலும் நீங்கள் நம்பகமான நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: abc123 on January 11, 2021, 06:10:22 AM
நீங்கள் இப்போது சிறந்த அல்ட்காயின்ஸ்களை வாங்கி சேமித்து வையுங்கள். விரைவில் அல்ட்காயிஸ் சீசன் தொடங்கும் என பலர் கூறுகின்றனர். உங்களுக்கு அதிக லாபம் எதிர்காலத்தில் இதிலிருந்து கிடைக்கலாம். இப்போது சில அல்ட்காயின்ஸ்களின் விலைகள் அதிகரிப்பதை நீங்கள் காணலாம்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: rapheal on January 15, 2021, 12:12:10 PM
எனக்கு தெரிந்த வரையில், இப்போது அல்ட்காயின்ஸ்களை இந்த ஆண்டு இறுதி வரை வாங்கி சேமித்து வையுங்கள். விரைவில் அல்ட்காயின்களின் விலை அதிகரிக்கும் என பல கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர். எனேவ இப்போது நீங்கள் சிறந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: shark on February 11, 2021, 05:19:57 PM
இது மிகச்சிறந்த நேரம் என்று நினைக்கிறேன் முதலீடு செய்து சிறிது நாட்கள் காத்திருந்தால் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: Stgeorge on March 07, 2021, 09:28:18 AM
இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இப்போது சிறந்த அல்ட்காயின்ஸ்களை தேர்வு செய்து முதலீடு செய்வது நல்லது. சில மாதங்களுக்கு பொறுமையாக hold செய்தால் உங்களுக்கு ‌நல்ல லாபம் கிடைக்கலாம். அல்ட்காயின்ஸ்களின் சீசன் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக பலர் கூறுகின்றனர்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: whitenem on March 07, 2021, 02:51:43 PM
நீங்கள் காத்திருக்க வேண்டாம். இப்போதே வாங்கி சேமித்து வையுங்கள். இப்போது பல அல்ட்காயின்ஸ்களின் செயல்திறன் நன்றாக உள்ளது. நீங்கள் முக்கியமாக லிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: BullRuN on March 07, 2021, 06:19:18 PM
நிறைய வர்த்தகர்கள் இப்போது altcoins சந்தையில் நுழையலாம் கூறுகின்றனர். விரைவில் altcoins season தொடங்கும். எனவே நீங்கள் இப்போது ‌altcoinsஐ வாங்குங்கள் என கூறுகிறார்கள். உங்களுடைய கருத்து என்ன? இப்போது வாங்கலாமா?
ஆமாம். இது மிகவும் சிறந்த நேரம் அல்ட்காயின்கள் வாங்குவதற்கு. ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது. உங்களால் காணமுடியும் பெரும்பாலான அல்ட்காயின்களின் விலை உயர்ந்துள்ளதை.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: Stgeorge on June 01, 2021, 01:29:44 PM
கிரிப்டோ சந்தையில் அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. இப்போது அல்ட்காயின்ஸ்களை வாங்கி சேமித்து வைக்கலாம். விரைவில் அல்ட்காயின்ஸ் சீசன் தொடங்கும் என நானும் நினைக்கிறேன். வரும் மாதங்களில் இத்தேரியம், செயின்லிங்க் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களுக்கு பெரிய upgrade வரவிருக்கிறது. எனவே இந்த நாணயங்களின் விலை அதிகரிக்கலாம். நான் இந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: micjoh on June 07, 2021, 05:56:13 AM
இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய வேண்டிய சரியான நேரம் என நான் நினைக்கிறேன். இப்போது பல சிறந்த அல்ட்காயின்ஸ்களின் விலை 50%க்கும் மலிவாக கிடைக்கும். இப்போது முடிந்த அளவு வாங்கி நீண்ட காலம் வைத்திருங்கள்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: whitenem on November 08, 2021, 11:14:01 AM
இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய வேண்டிய நேரம். இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிப்பதை நீங்கள் பார்க்கலாம். ATHஐ எட்டாத சிறந்த நாணயங்களும் இன்னும் பல உள்ளன. அவற்றிலும் முதலீடு செய்யலாம். அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: micjoh on March 25, 2022, 05:27:22 AM
நான் இப்போது முதலீடு செய்தால் அல்ட்காயின்ஸ்களை தேர்வு செய்வேன். ஏனெனில் பிட்காயின் வளர்ச்சி அடைவதற்கான பல செய்திகள் இப்போது வருகின்றன. அதாவது பல நாடுகள் தரப்பிலிருந்தும் மற்றும் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் வருகின்றன.எனவே பிட்காயின் உட்பட பெரும்பாலான அல்ட்காயின்ஸ்களின் விலையும் உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக பிட்காயினின் dominance chartஐ பார்க்கும் போது இதன் dominance விரைவில் வீழ்ச்சி அடையலாம். எனவே அல்ட்காயின்ஸ்களில் முதலீடு இப்போது சிறந்தது.
Title: Re: இப்போது altcoins சந்தையில் நுழையலாமா
Post by: abc123 on March 25, 2022, 07:43:29 AM
நான் இப்போது முதலீடு செய்தால் அல்ட்காயின்ஸ்களை தேர்வு செய்வேன். ஏனெனில் பிட்காயின் வளர்ச்சி அடைவதற்கான பல செய்திகள் இப்போது வருகின்றன. அதாவது பல நாடுகள் தரப்பிலிருந்தும் மற்றும் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் வருகின்றன.எனவே பிட்காயின் உட்பட பெரும்பாலான அல்ட்காயின்ஸ்களின் விலையும் உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக பிட்காயினின் dominance chartஐ பார்க்கும் போது இதன் dominance விரைவில் வீழ்ச்சி அடையலாம். எனவே அல்ட்காயின்ஸ்களில் முதலீடு இப்போது சிறந்தது.
நிச்சயமாக நீங்கள் கூறுவது சரி. விரைவில் பிட்காயினின் ஆதிக்கம் குறைந்து அல்ட்காயின்ஸ் பம்ப் ஆகலாம். எனவே இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் வேவ்ஸ் கர்டானோ ஆவே, குசாமா, போல்காஸ்டாட்டர், போல்காடாட் போன்ற நாணயங்களை வாங்கி சில மாதங்களுக்கு hold செய்யுங்கள்.